Skip to content

Popular

சூன் 28 வரலாற்று நிகழ்வுகள்

ஆத்திரிய இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட், அவரது மனைவி இளவரசி சோஃபி ஆகியோர் சாரயேவோவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது காவ்ரீலோ பிரின்சிப் என்ற பொசுனிய-செர்பிய தேசியவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். முதலாம் உலகப் போர் தொடங்க இது காரணமானது.

Events 1914 சூன் 28

1914

சூன் 28 · வரலாற்று நிகழ்வுகள்

இதே தலைப்பில்

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆஸ்திரியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.