சூன் 28
வரலாற்று நிகழ்வுகள்
கொரியப் போர்: கொரிய மக்கள் இராணுவம் சியோல் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் நடத்திய தாக்குதலில் 700-900 வரையானோர் கொல்லப்பட்டனர்.
Events
1950
சூன் 28
1950
சூன் 28 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 28 அன்று மேலும்
- 1098 முதலாம் சிலுவைப் போர் வீரர்கள் மோசுல் படைகளைத் தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1360 ஆறாம் முகம்மது கிரனாதாவின் 10வது நசுரிது வம்ச மன்னராக குடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1461 நான்காம் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1491 எட்டாம் என்றி, இங்கிலாந்து மன்னர் (இ. 1547) பிறப்புகள்
- 1519 ஐந்தாம் சார்லசு புனித உரோமைப் பேரரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1577 பீட்டர் பவுல் ரூபென்ஸ், பிளெமிய ஓவியர் (இ. 1640) பிறப்புகள்
- 1635 குவாதலூப்பு பிரெஞ்சுக் குடியேற்ற நாடானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1651 பெரெசுடெச்கோவில் போலந்துக்கும் உக்ரைனுக்கும் இடையில் போர் ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கொரிய மக்கள் இராணுவம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.