On this day · June 30
வரலாற்றில் சூன் 30
சூன் 30 அன்று நிகழ்ந்த 67 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 34 பிறப்புகள் · 17 இறப்புகள் · 12 சிறப்பு நாட்கள் · 4
சூன் 30 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 343ஆம் நூற்றாண்டு
8ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
-
1859
பிரெஞ்சுக் கழைக்கூத்தாடி சார்லசு புளொந்தீன் நயாகரா அருவியை கயிறு ஒன்றின் மீது நடந்து கடந்தார்.
-
1882
அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்பீல்ட்டை சுட்டுக் கொன்ற "சார்ல்ஸ் கைட்டோ" தூக்கிலிடப்பட்டான்.
- 1886
20ஆம் நூற்றாண்டு
- 1905
- 1908
-
1910
இலங்கையில் ஐந்து சத செப்பு நாணயம் பயன்பாட்டில் இருந்து விலக்கப்பட்டது.
-
1912
கனடாவில் ரெஜைனா என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் 28 பேர் உயிரிழந்தனர்.
- 1922
-
1934
நீள் கத்திகளுடைய இரவு: இட்லரின் அரசியல் எதிரிகளுக்கு எதிரான வன்முறை செருமனியில் நிகழ்ந்தது.
- 1936
-
1937
உலகின் முதலாவது அவசரத் தொலைபேசி எண் (999) லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது.
-
1941
இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனியினர் உக்ரைனின் லுவோவ் நகரைக் கைப்பற்றினர்.
- 1944
- 1956
- 1959
- 1960
-
1971
சோவியத்தின் சோயுஸ் 11 விண்கலத்தில் ஏற்பட்ட காற்றுக் கசிவினால் விண்வெளி வீரர்கள் மூவர் உயிரிழந்தனர்.
-
1972
ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் ஒரு லீப் நொடி அதிகரிக்கப்பட்டது.
- 1977
-
1985
பெய்ரூட்டில் 17 நாட்களாகக் கடத்தப்பட்டிருந்த 39 அமெரிக்க விமானப் பயணிகள் விடுவிக்கப்பட்டனர்.
-
1990
கிழக்கு, மற்றும் மேற்கு செருமனிகள் தமது பொருளாதாரத்தை ஒருங்கிணைத்தன.
- 1994
- 1997
-
1997
ஆங்காங் நாட்டின் அதிகாரம் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சீனாவுக்குக் கைமாறியது.
-
1997
மேலவளவு படுகொலைகள் நடைபெற்றது. சாதிய ஆணவத்தால் 7 பேர் கொல்லப்பட்டனர்.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 17- ஆனின் பேரரசர் வு கிமு 156 சீனாவின் 7வது ஆன் மரபுப் பேரரசர் (இ. கிமு 87)
- மாதவையா கிருட்டிணன் 1912 தமிழக வனவுயிரிப் புகைப்படக்கலைஞர், இயற்கையார்வலர் (இ. 1996)
- நாவற்குழியூர் நடராசன் 1919 இலங்கைத் தமிழறிஞர், கவிஞர், வானொலி ஒலிபரப்பாளர் (இ. 1994)
- கோ. விவேகானந்தன் 1921 தமிழக எழுத்தாளர்
- சித்ராலயா கோபு 1931 தமிழ்த் திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர்
- எம். ஜே. கே. சிமித் 1933 இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர் (இ. 2026)
- சிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ் 1934 இந்திய வேதியியலாளர்
- பல்லே இராமராவ் 1937 இந்திய விஞ்ஞானி (இ. 2026)
- விமல் சொக்கநாதன் 1944 வானொலிக் கலைஞர், ஒலிபரப்பாளர் (இ. 2023)
- ராஜ ஸ்ரீகாந்தன் 1948 ஈழத்து எழுத்தாளர் (இ. 2004)
- மார்க் வாட்டர்ஸ் 1964 அமெரிக்க இயக்குநர்
- மைக் டைசன் 1966 அமெரிக்க குத்துச்சண்டை வீரர்
- அரவிந்த்சாமி 1967 தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- விக்டோரியா காசுபி 1967 அமெரிக்க-கனடிய வானியற்பியலாளர்
- சனத் ஜயசூரிய 1969 இலங்கைத் துடுப்பாளர்
- செரில் கோல் 1983 ஆங்கிலேய நடன அழகி
- மைக்கல் ஃபெல்ப்ஸ் 1985 அமெரிக்க நீச்சல் வீரர்
இறப்புகள்
Deaths · 12- தாதாபாய் நௌரோஜி 1917 இந்திய அரசியல் சமூகத் தலைவர், பார்சி கல்வியாளர், பருத்தி வணிகர் (பி. 1825)
- சான் வில்லியம் ஸ்ட்ரட் 1919 நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1842)
- அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் 1945 தென்னிந்தியக் கருநாடக இசைக் கலைஞர் (பி. 1877)
- க. பொன்னையா பிள்ளை 1945 தஞ்சை க. பொன்னையா பிள்ளை, கருநாடக இசைக் கலைஞர், இசைப் பேராசிரியர் (பி. 1888)
- லீ டி பாரெஸ்ட் 1961 அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், மின்னணுவியலின் முன்னோடி (பி. 1873)
- மு. நவரத்தினசாமி 1969 பாக்குநீரிணையை நீந்திக் கடந்த இலங்கையர் (பி. 1909)
- விந்தன் 1975 தமிழக எழுத்தாளர் (பி. 1916)
- பா. சத்தியசீலன் 2001 ஈழத்துக் கவிஞர் (பி. 1938)
- சாகிப் சிங் வர்மா 2007 தில்லியின் 4வது முதல்வர் (பி. 1943)
- சாகிப் சிங் வர்மா 2007 இந்திய அரசியல்வாதி (பி. 1943)
- இரா. சம்பந்தன் 2024 இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1933)
- புவியரசு 2026 தமிழகக் கவிஞர், மொழிபெயர்ப்பாளர் (பி. 1930)
இம்மாத நாட்கள் · சூன்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூன் 30 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.