சூன் 30
வரலாற்று நிகழ்வுகள்
எத்தியோப்பியா மீது இத்தாலியின் படையெடுப்பை அடுத்து அபிசீனியப் பேரரசர் முதலாம் ஹைலி செலாசி உலக நாடுகள் சங்கத்திடம் நிவாரண உதவி கோரினார்.
Events
1936
சூன் 30
1936
சூன் 30 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1332 எத்தியோப்பியப் பேரரசர் அம்தா முதலாம் சேயோன் தெற்கு முசுலிம் மாகாணங்களில் தனது போர் நடவடிக்கைகளை ஆரம்பித்தார். பெப்ரவரி 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1543 எத்தியோப்பிய, போர்த்துக்கீசக் கூட்டுப் படைகள் அகமது கிரான் தலைமையிலான முசுலிம் படைகளைத் தோற்கடித்தன. பெப்ரவரி 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1608 எத்தியோப்பியப் பேரரசர் முதலாம் சுசேனியோசு தலைமையிலான இராணுவம், ஒரோமோ படைகளைத் தோற்கடித்து 12,000 பேரைக் கொன்றது. சனவரி 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1608 சுசேனியசு எத்தியோப்பியாவின் பேரரசராக முடிசூடினார். மார்ச்சு 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1624 எத்தியோப்பியாவின் திருமடத்தலைவராக திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரியால் நியமிக்கப்பட்ட அபொன்சோ மென்டெசு கோவாவில் இருந்து மசாவா நகரை வந்தடைந்தார். சனவரி 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1626 எத்தியோப்பியத் திருச்சபையின் தலைமைப் பீடமாக உரோமைத் திரு ஆட்சிப்பீடத்தை பேரரசர் முதலாம் செசேனியசு அறிவித்து, கத்தோலிக்கத்தை எத்தியோப்பியாவின் அரச சமயமாக்கினார். பெப்ரவரி 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1632 எத்தியோப்பியாவின் பாசிலிடெசு பேரரசர் எத்தியோப்பியப் பழமைவாதக் கிறித்தவத்தை அரச மதமாக அறிவித்து, இயேசு சபையின் உடைமைகளைக் கைப்பற்றினார். சூன் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1799 டெக்கில் முதலாம் கியோர்கிசு எத்தியோப்பியாவின் பேரரசராக முடிசூடினார். சூலை 20 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 30 அன்று மேலும்
- கிமு 156 ஆனின் பேரரசர் வு, சீனாவின் 7வது ஆன் மரபுப் பேரரசர் (இ. கிமு 87) பிறப்புகள்
- 296 மர்செல்லீனுசு திருத்தந்தையாகப் பதவியேற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 763 பைசாந்தியப் படையினர் பேரரசர் ஐந்தாம் கான்ஸ்டன்டைன் தலைமையில் பல்கேரியப் படையினரை அங்கியாலசில் நடந்த சமரில் வென்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1521 நோவாயின் போரில் பிரெஞ்சு மற்றும் நவார் படைகளை எசுப்பானியப் படைகள் தோற்கடித்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1688 இங்கிலாந்தின் ஏழு உயர் குடியினர் ஆட்சியைப் பிடிக்க வற்புறுத்தி இளவரசர் வில்லியத்துக்குக் கடிதம் எழுதினர். இது மாண்புமிகு புரட்சிக்கு வழிவகுத்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1737 உருசியப் படைகள் இராணுவத் தலைவர் மியூனிச் தலைமையில் துருக்கியப் படைகளைத் தாக்கி 4,000 துருக்கியர்களைச் சிறைப்பிடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1859 பிரெஞ்சுக் கழைக்கூத்தாடி சார்லசு புளொந்தீன் நயாகரா அருவியை கயிறு ஒன்றின் மீது நடந்து கடந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1882 அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்பீல்ட்டை சுட்டுக் கொன்ற "சார்ல்ஸ் கைட்டோ" தூக்கிலிடப்பட்டான். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — எத்தியோப்பியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.