On this day · July 1
வரலாற்றில் சூலை 1
சூலை 1 அன்று நிகழ்ந்த 104 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 50 பிறப்புகள் · 34 இறப்புகள் · 11 சிறப்பு நாட்கள் · 9
சூலை 1 · சிறப்பு நாட்கள்
- படைத்துறையினரின் நாள் (சிங்கப்பூர்)
- கனடா நாள் (கனடா)
- குழந்தைகள் நாள் (பாக்கித்தான்)
- தேசிய மருத்துவர்கள் நாள் (இந்தியா)
- அடிமை ஒழிப்பு நாள் (நெதர்லாந்து அண்டிலிசு, சுரிநாம்)
- விடுதலை நாள் (புருண்டி, பெல்ஜியத்திடம் இருந்து 1962)
- விடுதலை நாள் (ருவாண்டா, சோமாலியா)
- குடியரசு நாள் (கானா)
- சீனப் பொதுவுடமைக் கட்சி நிறுவன நாள் (சீனா)
வரலாற்று நிகழ்வுகள்
Events · 5016ஆம் நூற்றாண்டு
- 1523
- 1569
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
-
1819
யோகான் திராலெசு என்பவர் சிC/1819 என்1 என்ற வால்வெள்ளியை அவதானித்தார்.
-
1825
ஐக்கிய இராச்சிய நாணயங்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்கள் ஆக்கப்பட்டன.
-
1837
இங்கிலாந்து, மற்றும் வேல்சில் பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவு நடைமுறைக்கு வந்தது.
- 1843
- 1858
- 1862
-
1863
நெதர்லாந்தினால் அடிமை முறை தமது நாட்டில் ஒழிக்கப்பட்டதை சுரிநாம் கொண்டாடியது.
-
1863
அமெரிக்க உள்நாட்டுப் போர்: கெட்டிசுபெர்க்கு சண்டை ஆரம்பமானது.
- 1867
- 1873
- 1874
- 1881
- 1890
20ஆம் நூற்றாண்டு
- 1903
- 1916
- 1921
- 1923
-
1931
யுனைடெட் ஏர்லைன்ஸ் போயிங் ஏர் டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் சேவையை ஆரம்பித்தது.
- 1932
- 1933
- 1942
-
1947
இந்தியாவுக்கு முழு விடுதலையை ஆகத்து 15 ஆம் நாளன்று வழங்க பிரித்தானிய நாடாளுமன்றம் முடிவெடுத்தது.
-
1948
முகம்மது அலி ஜின்னா பாக்கித்தானின் நடுவண் வங்கியான பாக்கித்தானிய அரசு வங்கியை ஆரம்பித்தார்.
- 1949
-
1958
கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தொலைக்காட்சி ஒளிபரப்பை கனடா முழுவதும் நுண்ணலை மூலமாக வழங்கியது.
- 1959
-
1960
கானா குடியரசு ஆனது. குவாமே நிக்ரூமா நாட்டின் முதலாவது அரசுத்தலைவர் ஆனார்.
- 1960
- 1962
-
1963
சிப் குறியீடுகள் ஐக்கிய அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டன.
-
1966
கனடாவின் முதலாவது வண்ணத் தொலைக்காட்சி சேவை ரொறன்ரோவில் ஆரம்பிக்கப்பட்டது.
-
1967
தேய்வழிவுப் போர் இசுரேலுக்கும் எகிப்துக்கும் இடையே தொடங்கியது.
- 1968
- 1976
- 1978
-
1980
"ஓ கனடா" அதிகாரபூர்வமாக கனடாவின் நாட்டுப்பண்ணாக அங்கீகரிக்கப்பட்டது.
- 1983
-
1990
செருமானிய மீளிணைவு: ஜெர்மன் சனநாயகக் குடியரசு டொச்சு மார்க்கைத் தனது நாணயமாக ஏற்றுக் கொண்டது.
-
1991
பனிப்போர்: வார்சா உடன்பாடு பிராகா நகரில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டது.
- 1997
21ஆம் நூற்றாண்டு
- 2002
-
2002
தெற்கு செருமனியில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதியதில் 71 பேர் உயிரிழந்தனர்.
-
2004
காசினி-ஹியூஜென்சு விண்கலம் சனிக் கோளின் சுற்று வட்டத்திற்குள் சென்றது.
-
2007
இங்கிலாந்தில் மூடிய பொது இடங்களில் புகைத்தல் தடை செய்யப்பட்டது.
-
2013
குரோவாசியா ஐரோப்பிய ஒன்றியத்தில் 28-வது உறுப்பு நாடாக இணைந்தது.
- 2013
-
2016
லாத்வியா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் 35-வது உறுப்பு நாடாக இணைந்தது.
பிறப்புகள்
Births · 34- கோட்பிரீட் லைப்னிட்ஸ் 1646 செருமானியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1716)
- இவான் சீமொனொவ் 1794 உருசிய வானியலாளர் (இ. 1855)
- வில்லியம் இசுக்கீன் 1847 வில்லியம் ஸ்கேன், ஆங்கிலேய-இலங்கை நூலாசிரியர் (இ. 1903)
- வலையட்டூர் வெங்கையா 1864 இந்தியக் கல்வெட்டாய்வாளர், வரலாற்றாளர் (இ. 1912)
- பிதான் சந்திர ராய் 1882 மேற்கு வங்கத்தின் 2வது முதலமைச்சர் (இ. 1962)
- பி. சந்திர ரெட்டி 1904 இந்திய நீதியரசர் (இ. 1976)
- புலவர் குழந்தை 1906 தமிழகத் தமிழறிஞர், புலவர் (இ. 1972)
- வசந்தராவ் நாயக் 1913 மகாராட்டிராவின் 3வது முதலமைச்சர் (இ. 1979)
- பி. பி. குமாரமங்கலம் 1913 இந்திய இராணுவத்தின் 7வது தலைமைப் படைத் தலைவர் (இ. 2000)
- பொன். கந்தையா 1914 இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 1960)
- இயோசிப் சாமுயீலொவிச் சுக்லோவ்சுகி 1916 உக்ரைனிய வானியலாளர் (இ. 1985)
- கே. ஆர். கல்யாணராமன் 1919 தமிழக எழுத்தாளர் (இ. 2001)
- தி. ச. வரதராசன் 1924 ஈழத்து எழுத்தாளர் (இ. 2006)
- கே. எம். பஞ்சாபிகேசன் 1924 இலங்கை நாதசுரக் கலைஞர் (இ. 2015)
- கொண்டல் சு. மகாதேவன் 1925 தமிழக எழுத்தாளர்.
- சந்திரசேகர் 1927 இந்தியாவின் 11வது பிரதமர் (இ. 2007)
- ஏ. எம். ராஜா 1929 தென்னிந்தியப் பின்னணிப் பாடகர் (இ. 1989)
- தாமரைக்கண்ணன் 1934 தமிழக எழுத்தாளர், கல்வெட்டு ஆய்வாளர் (இ. 2011)
- கோவை ஞானி 1935 தமிழக எழுத்தாளர், மார்க்சியத் திறனாய்வாளர் (இ. 2020)
- டி. ஜி. எஸ். தினகரன் 1935 இந்திய கிறித்தவ மறைபரப்புனர் (இ. 2008)
- துரைமுருகன் 1938 தமிழக அரசியல்வாதி, வழக்கறிஞர்
- ஹரிபிரசாத் சௌரசியா 1938 இந்திய புல்லாங்குழல் இசைக்கலைஞர்
- வே. ச. திருமாவளவன் 1939 தமிழக எழுத்தாளர்
- விசு 1945 தமிழகத் திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், கதாசிரியர் (இ. 2020)
- சரத் யாதவ் 1947 இந்திய அரசியல்வாதி (இ. 2023)
- வெங்கையா நாயுடு 1949 இந்திய அரசியல்வாதி
- கணேசு தேவி 1950 இந்திய மொழியியலாளர்
- அகுஸ்டோ டி லூக்கா 1955 இத்தாலியப் புகைப்படக் கலைஞர்
- லீ கெச்சியாங் 1955 சீனாவின் 7வது பிரதமர்
- கார்ல் லூயிஸ் 1961 அமெரிக்க ஓட்டவீரர்
- கல்பனா சாவ்லா 1961 விண்வெளி வீராங்கனை (இ. 2003)
- டயானா, வேல்ஸ் இளவரசி 1961 (இ. 1997)
- இரசீத் கான் (இசைக்கலைஞர்) 1968 இரசீத் கான், இந்துத்தானி இசைக்கலைஞர் (இ. 2024)
- லிவ் டைலர் 1977 அமெரிக்க நடிகை
இறப்புகள்
Deaths · 11- சகதை கான் 1242 மங்கோலியப் பேரரசர் (பி. 1183)
- லக்லான் மக்குவாரி 1824 பிரித்தானிய இராணுவ வீரர், காலனித்துவ நிர்வாகி (பி. 1762)
- ஹேரியட் பீச்சர் ஸ்டோவ் 1896 அமெரிக்க எழுத்தாளர், செயற்பாட்டாளர் (பி. 1811)
- ஹரியெட் குயிம்பி 1912 அமெரிக்க விமானி (பி. 1875)
- புருசோத்தம் தாசு தாண்டன் 1962 இந்திய அரசியல்வாதி (பி. 1882)
- பிதான் சந்திர ராய் 1962 மேற்கு வங்கத்தின் 2வது முதலமைச்சர் (பி. 1882)
- வில்லியம் லாரன்ஸ் பிராக் 1971 நோபல் பரிசு பெற்ற ஆத்திரேலிய-ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1890)
- பக்மினிசிட்டர் ஃபுல்லர் 1983 அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் (பி. 1895)
- கா. கோவிந்தன் 1991 தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் (பி. 1915)
- செமியோன் யாகோவிச் பிரவுதே 2003 உக்ரைனிய இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1911)
- மார்லன் பிராண்டோ 2004 அமெரிக்க நடிகர் (பி. 1924)
இம்மாத நாட்கள் · சூலை
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூலை 1 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.