On this day · July 29
வரலாற்றில் சூலை 29
சூலை 29 அன்று நிகழ்ந்த 64 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 31 பிறப்புகள் · 14 இறப்புகள் · 18 சிறப்பு நாட்கள் · 1
சூலை 29 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 31கிமு (பொ.ஊ.மு)
3ஆம் நூற்றாண்டு
11ஆம் நூற்றாண்டு
- 1014
- 1018
- 1030
12ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
- 1567
- 1588
19ஆம் நூற்றாண்டு
- 1818
- 1848
- 1848
-
1900
இத்தாலியில், முதலாம் உம்பெர்த்தோ மன்னர் கொலை செய்யப்பட்டார்.
20ஆம் நூற்றாண்டு
- 1907
-
1921
இட்லர் செருமன் தேசிய சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1948
- 1950
- 1957
-
1958
ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
-
1959
அவாயில் முதற்தடவையாக அமெரிக்க சட்டமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றன.
- 1967
- 1967
-
1973
கிரேக்கத்தில் முடியாட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பொது வாக்கெடுப்பு இடம்பெற்றது.
-
1980
ஈரானியப் புரட்சியை அடுத்து ஈரான் புதிய புனித நாட்டுக்கொடியை அறிமுகப்படுத்தியது.
- 1981
- 1987
- 1987
- 1999
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 14- கெரார்டு ஆன்சன் 1841 நோர்வே மருத்துவர் (இ. 1912)
- பெனிட்டோ முசோலினி 1883 இத்தாலியின் 27வது பிரதமர் (இ. 1945)
- பி. சா. சுப்பிரமணிய சாத்திரியார் 1890 தமிழக சமக்கிருத, தமிழறிஞர், உரையாசிரியர் (இ. 1978)
- எட்வர்ட் குபேர் 1894 புதுச்சேரியின் 1வது முதலமைச்சர் (இ. 1979)
- இசிதர் ஐசக் ரபி 1898 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1988)
- ஜெ. ர. தா. டாட்டா 1904 பிரான்சிய-இந்திய தொழிலதிபர் (இ. 1993)
- டாக் ஹமாஷெல்ட் 1905 ஐநாவின் 2வது பொதுச் செயலர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சுவீடியர் (இ. 1961)
- வி. சீ. கந்தையா 1920 இலங்கைத் தமிழ் பண்டிதர், புலவர்
- ஆரி முலிச் 1927 டச்சு எழுத்தாளர் (இ. 2010)
- சிற்பி பாலசுப்பிரமணியம் 1936 தமிழகக் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர்
- சு. கிருஷ்ணசாமி 1938 இந்திய ஆவணப்படத் தயாரிப்பாளர் (இ. 2025)
- கேயில் டைன்சு 1958 ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர்
- சஞ்சய் தத் 1959 இந்திய நடிகர்
- ராசி (நடிகை) 1980 ராசி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
Deaths · 18- இரண்டாம் அர்பன் (திருத்தந்தை) 1099 (பி. 1042)
- எட்டாம் அர்பன் (திருத்தந்தை) 1644 (பி. 1568)
- ராபர்ட் சூமான் 1856 செருமனிய இசையமைப்பாளர் (பி. 1810)
- வில்லியம் வில்பர்ஃபோர்ஸ் 1883 ஆங்கிலேய அரசியல்வாதி, கொடையாளி (பி. 1759)
- வின்சென்ட் வான் கோ 1890 டச்சு ஓவியர் (பி. 1853)
- ஈஸ்வர சந்திர வித்யாசாகர் 1891 இந்தியக் கல்வியாளர், எழுத்தாளர் (பி. 1820)
- நாராயண ஐயங்கார் 1947 தமிழக இதழாசிரியர், ஆய்வாளர், நூலாசிரியர் (பி. 1861)
- ரொனால்டு பிசர் 1962 ஆங்கிலேய உயிரியலாளர், கணிதவியலாளர் (பி. 1890)
- கருமுத்து தியாகராசர் 1974 இந்தியத் தொழிலதிபர் (பி. 1893)
- எர்பர்ட் மார்குசே 1979 செருமானிய சமூகவியலாளர், மெய்யியலாளர் (பி. 1898)
- டோரதி ஓட்ச்கின் 1994 நோபல் பரிசு பெற்ற எகிப்திய-ஆங்கிலேய வேதியியலாளர் (பி. 1910)
- அருணா ஆசஃப் அலி 1996 இந்திய விடுதலை இயக்கத் தன்னார்வலர் (பி. 1909)
- நீலன் திருச்செல்வம் 1999 இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1944)
- இரெனே பாவலோரோ 2000 அர்கெந்தீன இதய அறுவை மருத்துவ வல்லுநர் (பி. 1923)
- காயத்திரி தேவி 2009 ஜெய்ப்பூர் மகாராணி (பி. 1920
- ராசன் பி. தேவ் 2009 மலையாள நடிகர் (பி. 1954)
- ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் 2014 இலங்கைத் தமிழ் ஒலிபரப்பாளர்
- ஐசக் இன்பராஜா 2014 ஈழத்து நாடகக் கலைஞர் (பி. 1952)
இம்மாத நாட்கள் · சூலை
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூலை 29 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.