சூலை 29
வரலாற்று நிகழ்வுகள்
ஆங்கிலக் கால்வாயூடாக யூரோ சுரங்கம் அமைப்பதற்கான உடன்படிக்கையில் ஐக்கிய இராச்சியப் பிரதமர் மார்கரட் தாட்சரும், பிரெஞ்சு அரசுத்தலைவர் பிரான்சுவா மித்தரானும் கையெழுத்திட்டனர்.
Events
1987
சூலை 29
1987
சூலை 29 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1545 ஆங்கிலக் கால்வாயில் வைட்டுத் தீவில் பிரெஞ்சுப் படைகள் முதல் தடவையாகத் தரையிறங்கின. சூலை 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1785 ஆங்கிலக் கால்வாயை ழீன்-பிரான்சுவா பிலாத்ரே டி ரோசியர், பியேர் ரொமாயின் ஆகியோர் வெப்பக் காற்றுக் குடுவையில் பறக்க முயன்றபோது குடுவை வெடித்ததில் உயிரிழந்தனர். இதுவே முதலாவது வான விபத்து ஆகும். சூன் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1875 ஆங்கிலேயக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் மனிதர் என்ற சாதனையை மெத்தியூ வெப் பெற்றார். ஆகத்து 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1926 கெர்ட்ரூட் எடெர்ல் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் பெண் என்ற சாதனையை ஏற்படுத்தினார். ஆகத்து 6 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 29 அன்று மேலும்
- கிமு 587 புது பாபிலோனியப் பேரரசு எருசலேம் நகரை முற்றுகையிட்டு சாலமோனின் கோவிலை இடித்தழித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 238 பிரட்டோரியக் காவலர்கள் அரண்மனையை முற்றுகையிட்டு உரோமைப் பேரரசர்கள் பப்பியெனசு, பால்பினசு ஆகியோரைக் கைது செய்து, அவர்களை உரோமை வீதிகளில் இழுத்து வந்து கொன்றார்கள். அதே நாளில் 13 வயது மூன்றாம் கோர்டியன் பேரரசனாக அறிவிக்கப்பட்டான். வரலாற்று நிகழ்வுகள்
- 1014 பைசாந்திய-பல்கேரியப் போர்கள்: கிளெய்டியன் சமரில் பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் பசில் பல்கேரிய இராணுவத்தினரைத் தோற்கடித்தான். பல்கேரியப் பேரரசர் சாமுவேல் அக்டோபர் 6 இல் இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1018 மூன்றாம் டர்க் கோமகன் புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் என்றி மன்னரின் படைகளை விளார்திங்கன் சமரில் தோற்கடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1030 தென்மார்க்கிடம் இருந்து தனது முடியாட்சியைக் காப்பாற்றும் முகமாக நோர்வேயின் இரண்டாம் ஓலாப் மன்னர் சமரில் ஈடுபட்டு இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1099 இரண்டாம் அர்பன் (திருத்தந்தை) (பி. 1042) இறப்புகள்
- 1148 சிலுவை வீரர்களின் தோல்வியுடன் தமாஸ்கசு மீதான முற்றுகை முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1567 ஆறாம் யேம்சு இசுகாட்லாந்தின் மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆங்கிலக் கால்வாய் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.