சூலை 29
வரலாற்று நிகழ்வுகள்
பைசாந்திய-பல்கேரியப் போர்கள்: கிளெய்டியன் சமரில் பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் பசில் பல்கேரிய இராணுவத்தினரைத் தோற்கடித்தான். பல்கேரியப் பேரரசர் சாமுவேல் அக்டோபர் 6 இல் இறந்தார்.
Events
1014
சூலை 29
1014
சூலை 29 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 404 பைசாந்தியப் பேரரசி இயூடோக்சியா தனது ஏழாவது பிள்ளைப்பேறின் போது இறந்தார். அக்டோபர் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 457 பைசாந்தியப் பேரரசராக முதலாம் லியோ பதவியேற்றார். பெப்ரவரி 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 473 பேரரசர் முதலாம் லியோ தனது பெயரன் இரண்டாம் லியோவை பைசாந்தியப் பேரரசின் சீசராக நியமித்தார். அக்டோபர் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 474 ஏழு வயது இரண்டாம் லியோ பைசாந்தியப் பேரரசனாக முடி சூடினான். ஆனாலும், இவன் பத்து மாதங்களில் உயிரிழந்தான். சனவரி 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 474 சீனோ பைசாந்தியப் பேரரசின் இணைப்பேரரசராக நியமிக்கப்பட்டார். பெப்ரவரி 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 475 பைசாந்தியப் பேரரசர் சீனோ தலைநகர் கான்ஸ்டண்டினோபிலை விட்டுக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். இராணுவத் தளபதி பசிலிக்கசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். சனவரி 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 484 லியோந்தியசு கிழக்கு உரோமைப் பேரரசராக முடிசூடி, அந்தியோக்கியாவைத் தனது தலைநகராக அறிவித்தார். சூலை 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 491 பிளாவியசு அனசுத்தாசியசு பைசாந்தியப் பேரரசராக முதலாம் அனசுத்தாசியசு என்ற பெயரில் முடிசூடினார். ஏப்பிரல் 11 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 29 அன்று மேலும்
- கிமு 587 புது பாபிலோனியப் பேரரசு எருசலேம் நகரை முற்றுகையிட்டு சாலமோனின் கோவிலை இடித்தழித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 238 பிரட்டோரியக் காவலர்கள் அரண்மனையை முற்றுகையிட்டு உரோமைப் பேரரசர்கள் பப்பியெனசு, பால்பினசு ஆகியோரைக் கைது செய்து, அவர்களை உரோமை வீதிகளில் இழுத்து வந்து கொன்றார்கள். அதே நாளில் 13 வயது மூன்றாம் கோர்டியன் பேரரசனாக அறிவிக்கப்பட்டான். வரலாற்று நிகழ்வுகள்
- 1018 மூன்றாம் டர்க் கோமகன் புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் என்றி மன்னரின் படைகளை விளார்திங்கன் சமரில் தோற்கடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1030 தென்மார்க்கிடம் இருந்து தனது முடியாட்சியைக் காப்பாற்றும் முகமாக நோர்வேயின் இரண்டாம் ஓலாப் மன்னர் சமரில் ஈடுபட்டு இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1099 இரண்டாம் அர்பன் (திருத்தந்தை) (பி. 1042) இறப்புகள்
- 1148 சிலுவை வீரர்களின் தோல்வியுடன் தமாஸ்கசு மீதான முற்றுகை முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1567 ஆறாம் யேம்சு இசுகாட்லாந்தின் மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1588 ஆங்கிலோ-எசுப்பானியப் போர்: ஆங்கிலேயக் கடற்படையினர் சேர் பிரான்சிஸ் டிரேக் தலைமையில் பிரான்சில் கிரேவ்லைன்சு என்ற இடத்தில் எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பை முறியடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பைசாந்தியப் பேரரசு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.