ஆகத்து 6
வரலாற்று நிகழ்வுகள்
கெர்ட்ரூட் எடெர்ல் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் பெண் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
Events
1926
ஆகத்து 6
1926
ஆகத்து 6 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1545 ஆங்கிலக் கால்வாயில் வைட்டுத் தீவில் பிரெஞ்சுப் படைகள் முதல் தடவையாகத் தரையிறங்கின. சூலை 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1785 ஆங்கிலக் கால்வாயை ழீன்-பிரான்சுவா பிலாத்ரே டி ரோசியர், பியேர் ரொமாயின் ஆகியோர் வெப்பக் காற்றுக் குடுவையில் பறக்க முயன்றபோது குடுவை வெடித்ததில் உயிரிழந்தனர். இதுவே முதலாவது வான விபத்து ஆகும். சூன் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1875 ஆங்கிலேயக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் மனிதர் என்ற சாதனையை மெத்தியூ வெப் பெற்றார். ஆகத்து 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1987 ஆங்கிலக் கால்வாயூடாக யூரோ சுரங்கம் அமைப்பதற்கான உடன்படிக்கையில் ஐக்கிய இராச்சியப் பிரதமர் மார்கரட் தாட்சரும், பிரெஞ்சு அரசுத்தலைவர் பிரான்சுவா மித்தரானும் கையெழுத்திட்டனர். சூலை 29 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 6 அன்று மேலும்
- 258 இரண்டாம் சிக்ஸ்துஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 1221 புனித தோமினிக், தொமினிக்கன் சபையை நிறுவிய எசுப்பானியர் (பி. 1170) இறப்புகள்
- 1284 பீசா குடியரசு மெலோரியா சமரில் செனோவாக் குடியரசினால் தோற்கடிக்கப்பட்டது. இதன் மூலம் நடுநிலக் கடல் பகுதியில் அதன் செல்வாக்கு வீழ்ச்சியடைந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1660 டியேகோ வெலாஸ்க்குவெஸ், எசுப்பானிய ஓவியர் (பி. 1599) இறப்புகள்
- 1661 போர்த்துகல்லுக்கும் இடச்சுக் குடியரசுக்கும் இடையில் டச்சு பிரேசில் (வடக்கு பிரேசில்) தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1802 மயிலப்பன் சேர்வைகாரர், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்த தமிழ்ப் போர்வீரர் இறப்புகள்
- 1806 கடைசி புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரான்சிசு நெப்போலியனுடனான போரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அப்பேரரசு முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1809 ஆல்பிரட் டென்னிசன், ஆங்கிலேயக் கவிஞர் (இ. 1892) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆங்கிலக் கால்வாய் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.