On this day · July 26
வரலாற்றில் சூலை 26
சூலை 26 அன்று நிகழ்ந்த 76 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 41 பிறப்புகள் · 23 இறப்புகள் · 8 சிறப்பு நாட்கள் · 4
சூலை 26 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 417ஆம் நூற்றாண்டு
9ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
-
1803
உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை தெற்கு லண்டனில் ஆரம்பமாகியது.
- 1814
- 1847
- 1848
- 1848
- 1891
-
1892
பிரித்தானியாவின் முதலாவது இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக தாதாபாய் நௌரோஜி தேர்தெடுக்கப்பட்டார்.
- 1897
-
1899
டொமினிக்கன் குடியரசின் 27-வது அரசுத்தலைவர் யூலிசசு இயூரோ படுகொலை செய்யப்பட்டார்.
20ஆம் நூற்றாண்டு
- 1936
- 1941
- 1944
- 1945
- 1945
- 1945
- 1947
- 1952
- 1953
- 1956
-
1957
குவாத்தமாலாவின் சர்வாதிகாரி கார்லொசு அர்மாசு கொல்லப்பட்டார்.
- 1957
-
1963
உலகின் முதலாவது புவி நிலைத் துணைக்கோள் சின்கோம் 2 அமெரிக்காவில் ஏவப்பட்டது.
- 1963
-
1965
மாலைதீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து முழுமையாக விடுதலை பெற்றது.
-
1971
அப்பல்லோ திட்டம்: அப்பல்லோ 15 விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.
-
1974
ஏழாண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் கிரேக்கத்தில் மக்களாட்சி ஏற்பட்டது.
-
1977
கனடா, கியூபெக் மாநிலத்தில் பிரெஞ்சு மொழி அதிகாரபூர்வ மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- 1993
-
1994
எஸ்தோனியாவில் இருந்து உருசியப் ப் படைகளை வெளியேற்ற அரசுத்தலைவர் பொரிஸ் யெல்ட்சின் முடிவெடுத்தார்.
- 1999
21ஆம் நூற்றாண்டு
- 2005
- 2005
- 2008
-
2016
சூரிய ஆற்றலில் இயங்கும் சோலார் இம்பல்சு-2 வானூர்தி புவியைச் சுற்றி வந்தது.
பிறப்புகள்
Births · 23- ராபர்ட் வில்லியம் தாம்சன் 1822 இசுக்கொட்லாந்துக் கண்டுபிடிப்பாளர் (இ. 1873)
- ஆல்பிரடு மார்ஷல் 1842 ஆங்கிலேய பொருளியலாளர் (இ. 1924)
- ஜார்ஜ் பெர்னாட் ஷா 1856 நோபல் பரிசு பெற்ற ஐரிய எழுத்தாளர் (இ. 1950)
- கார்ல் யுங்கு 1875 சுவிட்சர்லாந்து உளவியலாளர், மருத்துவர் (இ. 1961)
- மு. இராகவையங்கார் 1878 தமிழகத் தமிழறிஞர் (இ. 1960)
- பி. ஆர். பந்துலு 1911 தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1974)
- ஜேம்ஸ் லவ்லாக் 1919 ஆங்கிலேய உயிரியலாளர், வேதியியலாளர்
- சக்தி அ. பாலஐயா 1925 இலங்கையின் மலையக எழுத்தாளர் (இ. 2013)
- இசுடான்லி குப்ரிக்கு 1928 அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1999)
- எட்மண்ட் ஃவெல்ப்ஸ் 1933 நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்
- மு. கு. ஜகந்நாதராஜா 1933 பன்மொழிப் புலவர் (இ. 2008)
- ஜோன் ஹவார்ட் 1939 ஆத்திரேலியாவின் 25-ஆவது பிரதமர்
- வாஸந்தி 1941 தமிழக எழுத்தாளர்
- ஆசிஃப் அலி சர்தாரி 1955 பாக்கித்தானின் 11வது அரசுத்தலைவர்
- சின்னி ஜெயந்த் 1960 தமிழ் நகைச்சுவை நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர்
- சாண்ட்ரா புல்லக் 1964 அமெரிக்க நடிகை
- ஜேசன் ஸ்டேதம் 1967 ஆங்கிலேய நடிகர்
- சுதிவ்ய குமார் 1970 இந்திய அரசியல்வாதி (இ. 2026)
- மேரி ஆன் மோகன்ராஜ் 1971 இலங்கை-அமெரிக்க எழுத்தாளர்
- கேட் பெக்கின்சேல் 1973 ஆங்கிலேய நடிகை
- அபிராமி (நடிகை) 1983 அபிராமி, இந்திய திரைப்பட நடிகை
- இவியான் சார்கோசு 1989 வெனிசுவேலாவின் உலக அழகி
- எலிசபெத் கில்லீஸ் 1993 அமெரிக்க நடிகை
இறப்புகள்
Deaths · 8- முதலாம் செலஸ்தீன் (திருத்தந்தை) 432 முதலாம் செலஸ்தீன் (திருத்தந்தை)
- எலினா கார்னரோ பிசுகோபியா 1684 இத்தாலியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (பி. 1646)
- வின்சர் மெக்கே 1934 அமெரிக்கத் தயாரிப்பாளர் (பி. 1871)
- கேர்டா டேரோ 1937 செருமானிய புகைப்படக் கலைஞர் (பி. 1910)
- இவா பெரோன் 1952 அர்ச்செந்தீன நடிகை, அரசியல்வாதி (பி. 1919)
- க. சொர்ணலிங்கம் 1982 கலையரசு, ஈழத்தின் நாடகக் கலைஞர் (பி. 1889)
- யூ. ஆர். ஜீவரத்தினம் 2000 தமிழ்த் திரைப்பட நடிகை, பாடகி (பி. 1927)
- ஜெயந்தி (நடிகை) 2021 ஜெயந்தி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1945)
இம்மாத நாட்கள் · சூலை
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூலை 26 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.