On this day · July 23
வரலாற்றில் சூலை 23
சூலை 23 அன்று நிகழ்ந்த 76 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 36 பிறப்புகள் · 22 இறப்புகள் · 16 சிறப்பு நாட்கள் · 2
சூலை 23 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 369ஆம் நூற்றாண்டு
-
811
பைசாந்தியப் பேரரசர் முதலாம் நிக்கபோரசு பல்கேரியத் தலைநகர் பிளீசுக்காவை முற்றுகையிட்டு சூறையாடினார்.
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1813
- 1829
-
1840
கனடா மாகாணம் என்ற பெயரில் பிரித்தானிய குடியேற்ற நாடு வட அமெரிக்காவில் அமைக்கப்பட்டது.
- 1874
-
1881
சிலிக்கும் அர்கெந்தீனாவுக்கும் இடையில் எல்லை உடன்பாடு புவெனஸ் ஐரிஸ் நகரில் ஏற்படுத்தப்பட்டது.
-
1885
அமெரிக்க அரசுத்தலைவர் யுலிசீஸ் கிராண்ட் தொண்டைப் புற்றுநோய் காரணமாக இறந்தார்.
20ஆம் நூற்றாண்டு
- 1903
- 1914
- 1921
-
1927
அனைத்திந்திய வானொலியின் முதலாவது வானொலி நிலையம் பம்பாய் நகரில் தனது ஒலிபரப்பு சேவையை ஆரம்பித்தது.
-
1929
இத்தாலியில் பாசிச அரசு வெளிநாட்டுச் சொற்களைப் பயன்படுத்தத் தடை விதித்தது.
-
1942
பெரும் இன அழிப்பு: போலந்தில் திரெப்ளிங்கா வதை முகாம் யூதர்களுக்காகத் திறக்கப்பட்டது.
- 1942
- 1952
-
1961
நிக்கராகுவாவில் சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி அமைக்கப்பட்டது.
- 1962
- 1967
- 1968
- 1970
- 1974
- 1980
- 1981
- 1983
- 1983
- 1988
- 1992
- 1992
- 1995
-
1999
தோக்கியோ நகரில் யப்பானிய விமானம் ஒன்று 517 பேருடன் கடத்தப்பட்டது. விமான ஓட்டி கொல்லப்பட்டார்.
- 1999
- 1999
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 22- குரு அர் கிருசன் 1656 சீக்கிய குரு (இ. 1664)
- பால கங்காதர திலகர் 1856 இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1920)
- பெரி. சுந்தரம் 1890 இலங்கை மலையகத் தமிழ் அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (இ. 1957)
- முதலாம் ஹைலி செலாசி 1892 எத்தியோப்பியப் பேரரசர் (இ. 1975)
- தாராசங்கர் பந்தோபாத்தியாய் 1898 வங்காள எழுத்தாளர் (இ. 1971)
- சந்திரசேகர ஆசாத் 1906 இந்திய செயற்பாட்டாளர் (இ. 1931)
- வேரா உரூபின் 1928 அமெரிக்க வானியலாளர்
- டி. கே. எஸ். நடராஜன் 1933 தமிழகத் திரைப்பட நடிகர், நாட்டுப்புறப் பாடகர் (இ. 2021)
- நிர்மலா ஜோஷி 1934 இந்தியக் கத்தோலிக்க அருட்சகோதரி (இ. 2015)
- அந்தோணி கென்னடி 1936 அமெரிக்க வழக்கறிஞர்
- எல். சுப்பிரமணியம் 1947 தமிழக வயலின் கலைஞர்
- அஜித் ஜெயின் 1951 இந்தியத் தொழிலதிபர்
- கிரகாம் கூச் 1953 ஆங்கிலேயத் துடுப்பாளர்
- நஜீப் துன் ரசாக் 1953 மலேசியாவின் 6வது பிரதமர்
- தியோ வன் கோ (திரைப்பட இயக்குநர்) 1957 தியோ வான் கோ, டச்சு நடிகர், இயக்குநர் (இ. 2004)
- பிலிப் சீமோர் ஹாப்மன் 1967 அமெரிக்க நடிகர் (இ. 2014)
- ஹிமேஷ் ரேஷாமியா 1973 இந்தியப் பாடகர், நடிகர்
- சூர்யா (நடிகர்) 1975 சூர்யா, தமிழக நடிகர்
- பவதாரிணி 1976 தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர், பாடகி (இ. 2024)
- ஜூடிட் போல்கர் 1976 அங்கேரிய சதுரங்க வீரர்
- பவுல் வெஸ்லி 1982 அமெரிக்க நடிகர்
- டேனியல் ராட்க்ளிஃப் 1989 ஆங்கிலேய நடிகர்
இறப்புகள்
Deaths · 16- ஸ்கிபியோன் ரெபிபா 1577 இத்தாலிய கத்தோலிக்க திருச்சபை கர்தினால் (பி. 1504)
- யுலிசீஸ் கிராண்ட் 1885 அமெரிக்காவின் 18வது அரசுத்தலைவர் (பி. 1822)
- சுப்பிரமணிய சிவா 1925 இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1884)
- ரெசினால்டு டையர் 1927 பிரித்தானிய இராணுவத் தளபதி (பி. 1864)
- வால்டெமர் பவுல்சன் 1942 டென்மார்க் பொறியியலாளர் (பி. 1869)
- பெ. வரதராஜுலு நாயுடு 1957 பெ. வர த ரா ஜுலு நாயுடு, இந்திய அரசியல்வாதி (பி. 1887)
- ஹரி கிருஷ்ண கோனார் 1974 இந்திய மேற்கு வங்க அரசியல்வாதி (பி. 1915)
- மார்ட்டின் விக்கிரமசிங்க 1976 சிங்கள எழுத்தாளர் (பி. 1890)
- தேவிஸ் குருகே 1989 இலங்கை வானொலியின் முதலாவது சிங்கள அறிப்பாளர்
- தேவிஸ் குருகே 1989 இலங்கை வானொலி அறிவிப்பாளர்
- மெஹ்மூத் 2004 இந்தி சிரிப்பு நடிகர் (பி. 1932)
- சாலி றைட் 2012 அமெரிக்க இயற்பியலாளர், விண்வெளி வீராங்கனை (பி. 1951)
- இலட்சுமி சாகல் 2012 இந்திய அரசியல்வாதி (பி. 1914)
- மஞ்சுளா விஜயகுமார் 2013 மஞ்சுளா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1953)
- சி. நயினார் முகம்மது 2014 தமிழகத் தமிழறிஞர், எழுத்தாளர்
- சையது ஐதர் ராசா 2016 இந்திய-பிரான்சிய ஓவியர் (பி. 1922)
இம்மாத நாட்கள் · சூலை
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூலை 23 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.