On this day · July 16
வரலாற்றில் சூலை 16
சூலை 16 அன்று நிகழ்ந்த 56 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 30 பிறப்புகள் · 18 இறப்புகள் · 7 சிறப்பு நாட்கள் · 1
சூலை 16 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 307ஆம் நூற்றாண்டு
10ஆம் நூற்றாண்டு
11ஆம் நூற்றாண்டு
13ஆம் நூற்றாண்டு
-
1232
எசுப்பானியாவின் அர்சோனா நகரம் விடுதலையை அறிவித்து, முகம்மது இப்னு யூசுப் என்பவரை ஆட்சியாளராக்கியது.
14ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1809
- 1849
- 1861
20ஆம் நூற்றாண்டு
-
1931
எத்தியோப்பியாவின் முதலாவது அரசியலமைப்பை அதன் மன்னர் முதலாம் ஹைலி செலாசி வெளியிட்டார்.
- 1942
- 1945
-
1948
1948 அரபு - இசுரேல் போர்: இயேசு கிறிஸ்து வாழ்ந்த நாசரேத்து நகரத்தை இசுரேல் ஆக்கிரமித்தது.
-
1950
உலகக்கிண்ண உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் உருகுவே பிரேசிலை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
-
1950
கொரியப் போர்: அமெரிக்கப் போர்க் கைதிகள் 31 பேர் வட கொரிய இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.
- 1951
-
1965
பிரான்சையும் இத்தாலியையும் இணைக்கும் மோண்ட் பிளாங்க் சுரங்கப் பாதை திறக்கப்பட்டது.
- 1969
-
1979
ஈராக்கிய அரசுத்தலைவர் அசன் அல்-பாக்கிர் பதவி துறந்ததை அடுத்து சதாம் உசேன் தலைவரானார்.
- 1983
-
1989
புளொட் அமைப்பின் தலைவர் உமாமகேஸ்வரன் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
-
1990
பிலிப்பீன்சில் 7.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,621 பேர் உயிரிழந்தனர்.
-
1990
உக்ரைன் சோவியத் குடியரசின் நிலத்துக்கு அக்குடியரசின் நாடாளுமன்றம் உரிமை கோரியது.
-
1995
காங்கேசன்துறையில் விடுதலைப் புலிகளால் இலங்கை கடற்படையின் எடித்தாரா கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.
- 1999
21ஆம் நூற்றாண்டு
- 2004
- 2004
-
2006
தென்கிழக்கு சீனாவில் இடம்பெற்ற கடற் சூறாவளியினால் 115 பேர் உயிரிழந்தனர்.
- 2013
பிறப்புகள்
Births · 18- அசிசியின் புனித கிளாரா 1194 இத்தாலியப் புனிதர் (இ. 1253)
- கியூசெப்பே பியாசி 1746 இத்தாலியக் கத்தோலிக்கப் பாதிரியார், கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1826)
- ருவால் அமுன்சென் 1872 நோர்வேஜிய விமான ஓட்டி, நாடு-காண் பயணி (இ. 1928)
- பிரிட்சு ஜெர்னிகி 1888 நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (இ. 1966)
- திறிகுவே இலீ 1896 ஐநாவின் 1வது பொதுச் செயலர் (இ. 1968)
- டி. ஆர். சுந்தரம் 1907 தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் (இ. 1963)
- அருணா ஆசஃப் அலி 1909 இந்திய விடுதலை இயக்கத் தன்னார்வலர் (இ. 1996)
- யாசுவோ ஃபுக்குடா 1936 சப்பானின் 91-ஆவது பிரதமர் (இ. 2026)
- வெங்கட்ராமன் சுப்ரமணியம் 1936 இந்திய-ஆத்திரேலியத் துடுப்பாளர்
- மார்கரெட் கோர்ட் 1942 ஆத்திரேலிய டென்னிசு வீராங்கனை
- சிவகங்கை இராசேந்திரன் 1947 இந்தி எதிர்ப்புப் போராளி (இ. 1965)
- தன்ராஜ் பிள்ளை 1968 இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர்
- லாரி சாங்கர் 1968 அமெரிக்க மெய்யியலாளர், விக்கிப்பீடியா நிறுவனர்களில் ஒருவர்
- ஷான் பொலொக் 1973 தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர்
- கத்ரீனா கைஃப் 1984 பிரித்தானிய-இந்திய நடிகை
- கேரத் பேல் 1989 வெல்சிய கால்பந்தாட்டக் காரர்
- கிம் வூ-பின் 1989 தென்கொரிய நடிகர்
- ஜேம்ஸ் மாஸ்லொவ் 1990 அமெரிக்க நடிகர்
இறப்புகள்
Deaths · 7- உருசியாவின் ஆறாம் இவான் 1764 இரசியப் பேரரசர் (பி. 1740)
- வில்லியம் ஆர்ச்சர் போர்ட்டர் 1890 பிரித்தானிய வழக்கறிஞர், கல்வியாளர் (பி. 1825)
- இலியா மெச்னிகோவ் 1916 உருசிய விலங்கியலாளர் (பி. 1845)
- க. உமாமகேஸ்வரன் 1989 உமாமகேஸ்வரன், புளொட் அமைப்பின் தலைவர்
- டி. கே. பட்டம்மாள் 2009 கருநாடக இசைப் பாடகி (பி. 1919)
- இசுடீபன் கோவே 2012 அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1932)
- பருண் டே 2013 இந்திய வரலாற்றாய்வாளர், கல்வியாளர் (பி. 1932)
இம்மாத நாட்கள் · சூலை
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூலை 16 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.