On this day · July 11
வரலாற்றில் சூலை 11
சூலை 11 அன்று நிகழ்ந்த 70 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 38 பிறப்புகள் · 21 இறப்புகள் · 10 சிறப்பு நாட்கள் · 1
சூலை 11 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 385ஆம் நூற்றாண்டு
9ஆம் நூற்றாண்டு
12ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
- 1735
- 1796
19ஆம் நூற்றாண்டு
- 1801
- 1804
-
1811
வளிமங்களின் மூலக்கூறுகள் பற்றிய தமது குறிப்புகளை இத்தாலிய அறிவியலாளர் அவகாதரோ வெளியிட்டார்.
- 1833
- 1882
- 1893
-
1893
நிக்கராகுவாவில் இராணுவப் புரட்சியை அடுத்து ஒசே சாண்டோசு செலாயா ஆட்சியைக் கைப்பற்றினார்.
-
1895
லூமியேர் சகோதரர்கள் அறிவியலாளர்களுக்கு திரைப்படத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினர்.
- 1897
20ஆம் நூற்றாண்டு
-
1919
நெதர்லாந்தில் எட்டு-மணி நேர வேலையும், ஞாயிறு விடுமுறையும் சட்டபூர்வமாக்கப்பட்டது.
- 1921
- 1943
- 1943
- 1950
-
1951
1939 செப்டம்பர் முதல் நடைமுறையில் இருந்த செருமனி மீதான போர் அறிவிப்பை இலங்கை அரசு திரும்பப் பெற்றது.
- 1960
-
1962
முதலாவது அத்திலாந்திக்கிடையேயான செய்மதித் தொலைக்காட்சி ஒளிபரப்பானது.
- 1971
- 1973
- 1978
-
1979
அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையம் ஸ்கைலேப் இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்து அழிந்தது.
-
1982
இத்தாலி மேற்கு செருமனியை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து காற்பந்து உலகக்கிண்ணத்தை வென்றது.
- 1983
-
1990
கொக்காவில் இராணுவ முகாம் விடுதலைப் புலிகளினால் தகர்க்கப்பட்டது.
- 1991
-
1995
வியட்நாமிற்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் முழுமையான தூதரக உறவுகள் ஆரம்பமாயின.
- 1995
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 21- இராபர்ட்டு புரூசு 1274 இசுக்கொட்டிய மன்னர் (இ. 1329)
- அழகுமுத்துக்கோன் 1710 முதல் இந்திய விடுதலை வீரர் (இ. 1757)
- ஜெரோம் இலாலண்டே 1732 பிரான்சிய வானியலாளர் (இ. 1807)
- ஜான் குவின்சி ஆடம்ஸ் 1767 ஐக்கிய அமெரிக்காவின் 6வது அரசுத்தலைவர் (இ. 1848)
- சி. சங்கரன் நாயர் 1857 இந்திய அரசியல்வாதி (இ. 1934)
- இசபெல் மார்ட்டின் இலெவிசு 1881 அமெரிக்க வானியலாளர் (இ. 1966)
- கஃப் விட்லம் 1916 ஆத்திரேலியாவின் 21வது பிரதமர் (இ. 2014)
- வி. ஆர். நெடுஞ்செழியன் 1920 தமிழக அரசியல்வாதி (இ. 2000)
- பா. ராமச்சந்திரன் 1921 தமிழக அரசியல்வாதி (இ. 2001)
- குன்றக்குடி அடிகள் 1925 தமிழக சமய, இலக்கியவாதி (இ. 1995)
- கா. மீனாட்சிசுந்தரம் 1925 தமிழகத் தமிழறிஞர் (இ. 2015)
- தியோடோர் மைமான் 1927 அமெரிக்க-கனடிய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 2007)
- மதன் (இதழாளர்) 1947 மதன், தமிழக இதழாளர், கேலிச்சித்திர ஓவியர்
- சந்திரபோஸ் (இசையமைப்பாளர்) 1950 சந்திரபோஸ், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர், நடிகர் (இ. 2010)
- சிறீதரன் ஜெகநாதன் 1951 இலங்கைத் துடுப்பாட்டக்காரர் (இ. 1996)
- சுரேஷ் பிரபு 1953 இந்திய அரசியல்வாதி
- அமிதவ் கோசு 1956 இந்திய-அமெரிக்க எழுத்தாளர்
- பாலா (இயக்குநர்) 1966 பாலா, தமிழ் திரைப்பட இயக்குநர்
- ஜும்ப்பா லாஹிரி 1967 ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர்
- டேவிட் ஹென்றி 1989 அமெரிக்க நடிகர்
- கரோலின் வோஸ்னியாக்கி 1990 டென்மார்க்கு டென்னிசு வீராங்கனை
இறப்புகள்
Deaths · 10- பீட்டர் பெர்சிவல் 1882 பிரித்தானிய நற்செய்தி அறிவிப்பாளர், யாழ்ப்பாணத்தில் பணியாற்றியவர் (பி. 1803)
- சைமன் நியூகோம்பு 1909 கனடிய-அமெரிக்க வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1835)
- பெர்டினாண்ட் மோனயர் 1912 பிரான்சிய கண்சிகிச்சை நிபுணர், டையாப்ட்டர் அலகை அறிமுகம் செய்தவர் (பி. 1836)
- இரா. இராகவையங்கார் 1946 தமிழக நூலாசிரியர், உரையாசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் (பி. 1870)
- அ. வரதநஞ்சைய பிள்ளை 1956 தமிழறிஞர் (பி. 1877)
- பல்லடம் சஞ்சீவ ராவ் 1962 தமிழக புல்லாங்குழல் கலைஞர் (பி.1882)
- பீஷம் சாஹ்னி 2003 பீசம் சானி, இந்தி எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் (பி. 1915)
- ஜி சியான்லின் 2009 சீன மொழியியலாளர் (பி. 1911)
- பூ. செந்தூர் பாண்டியன் 2015 தமிழக அரசியல்வாதி (பி. 1951)
- எஸ். ஜானகி 2026 தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி (பி. 1938)
இம்மாத நாட்கள் · சூலை
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூலை 11 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.