On this day · July 3
வரலாற்றில் சூலை 3
சூலை 3 அன்று நிகழ்ந்த 50 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 27 பிறப்புகள் · 17 இறப்புகள் · 4 சிறப்பு நாட்கள் · 2
சூலை 3 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 274ஆம் நூற்றாண்டு
10ஆம் நூற்றாண்டு
11ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
-
1754
ஏழாண்டுப் போர்: சியார்ச் வாசிங்டனின் படைகள் நெசசிட்டி கோட்டையை பிரெஞ்சுப் படைகளிடம் இழந்தனர்.
- 1767
- 1775
- 1778
- 1778
19ஆம் நூற்றாண்டு
- 1844
- 1848
-
1849
பிரான்சு உரோமைக் குடியரசு மீது படையெடுத்து திருத்தந்தை நாடுகளை மீள்வித்தது.
-
1863
அமெரிக்க உள்நாட்டுப் போர்: கெட்டிசுபெர்க்கு சண்டையின் கடைசி நாள்.
-
1866
புருசியாவின் வெற்றியுடன் ஆஸ்திரிய-புரூசியப் போர் முடிவுக்கு வந்தது.
-
1867
தமிழ்நாடு விழுப்புரம் வளவனூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- 1872
- 1890
20ஆம் நூற்றாண்டு
- 1940
- 1944
-
1952
புவேர்ட்டோ ரிக்கோவின் அரசமைப்புச் சட்டத்தை ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் ஏற்றுக்கொண்டது.
-
1969
விண்வெளிப் போட்டி: சோவியத் ஒன்றியத்தின் என்1 என்ற ஏவூர்தி ஏவுதளத்திலேயே வெடித்துச் சிதறியது.
- 1970
-
1970
பிரித்தானிய விமானம் எசுப்பானியாவில் மலையொன்றுடன் மோதியதில் 113 பேர் கொல்லப்பட்டனர்.
- 1988
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 17- பியெரி பெர்தியர் 1782 பிரெஞ்சு புவியியலாளர் (இ. 1861)
- பிரான்ஸ் காஃப்கா 1883 செக்-ஆத்திரிய எழுத்தாளர் (இ. 1924)
- எஸ். வி. ரங்கராவ் 1918 தென்னிந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1974)
- நா. சண்முகதாசன் 1920 ஈழத்தமிழ்த் தொழிற்சங்கவாதி, இடதுசாரி மாவோயிச அரசியல்வாதி (இ. 1993)
- டி. ஆர். பாப்பா 1923 தமிழக திரைப்பட இசையமைப்பாளர், வயலின் இசைக் கலைஞர் (இ. 2004)
- செல்லப்பன் ராமநாதன் 1924 சிங்கப்பூரின் 6வது குடியரசுத் தலைவர் (இ. 2016)
- எம். எல். வசந்தகுமாரி 1928 கருநாடக இசைப் பாடகர் (இ. 1990)
- அடூர் கோபாலகிருஷ்ணன் 1942 கேரளத் திரைப்பட இயக்குநர்
- கோ. இளவழகன் 1948 தனித்தமிழ் இயக்கச் செயற்பாட்டாளர்
- நெ. அப்துல் அஜீஸ் 1949 இந்திய அரசியல்வாதி
- வசீம் ராசா 1952 வசீம் ராஜா, பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர் (இ. 2006)
- டாம் குரூஸ் 1962 அமெரிக்க நடிகர்
- ஜூலியன் அசாஞ்சு 1971 விக்கிலீக்ஸ் நிறுவனர்
- ஹர்பஜன் சிங் 1980 அர்பஜன் சிங், இந்தியத் துடுப்பாளர்
- கனிகா (நடிகை) 1982 கனிகா இந்திய நடிகை, பாடகி
- கிரத்திக்கா தீர் 1986 இந்தியத் தொலைக்காட்சி நடிகை
- செபாஸ்டியன் வெட்டல் 1987 செருமானிய மோட்டார் பந்தய வீரர்
இறப்புகள்
Deaths · 4இம்மாத நாட்கள் · சூலை
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூலை 3 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.