சூலை 3
வரலாற்று நிகழ்வுகள்
விண்வெளிப் போட்டி: சோவியத் ஒன்றியத்தின் என்1 என்ற ஏவூர்தி ஏவுதளத்திலேயே வெடித்துச் சிதறியது.
Events
1969
சூலை 3
1969
சூலை 3 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1958 விண்வெளிப் போட்டி: அமெரிக்காவின் முதலாவது வெற்றிகரமான செயற்கைக் கோள் எக்ஸ்புளோரர் 1 வான் ஆலன் கதிர்வீச்சுப்பட்டையைக் கண்டறிந்தது. சனவரி 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1975 விண்வெளிப் போட்டி: முதலாவது அமெரிக்க-சோவியத் இணைந்த விண்வெளித் திட்டம் அப்பல்லோ-சோயூசு விண்கலம் ஐந்து அமெரிக்க-சோவியத் விண்வெளி வீரர்களுடன் ஏவப்பட்டது. சூலை 15 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 3 அன்று மேலும்
- 324 ஏட்றியனோப்பில் நகரில் இடம்பெற்ற சமரில் உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் லிசீனியசை வென்றார். லிசீனியசு பைசாந்தியத்துக்குத் தப்பி ஓடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 987 இயூ காப்பெட் பிரான்சின் மன்னராக முடிசூடினார். இவரது வம்சத்தினர் 1792 இல் பிரெஞ்சுப் புரட்சி இடம்பெறும் வரை பிரான்சை ஆண்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1035 முதலாம் வில்லியம் நோர்மண்டியின் கோமகனாக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1594 அயூத்தியா-கம்போடியப் போர் (1591-1594) முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1608 கியூபெக் நகரம் உருவாக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1754 ஏழாண்டுப் போர்: சியார்ச் வாசிங்டனின் படைகள் நெசசிட்டி கோட்டையை பிரெஞ்சுப் படைகளிடம் இழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1767 பிட்கன் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1775 அமெரிக்கப் புரட்சிப் போர்: சியார்ச் வாசிங்டன் மசாசுசெட்சில் அமெரிக்க விடுதலைப் படைக்குத் தலைமை தாங்கினார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — விண்வெளிப் போட்டி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.