On this day · July 19
வரலாற்றில் சூலை 19
சூலை 19 அன்று நிகழ்ந்த 64 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 29 பிறப்புகள் · 22 இறப்புகள் · 11 சிறப்பு நாட்கள் · 2
சூலை 19 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 291ஆம் நூற்றாண்டு
5ஆம் நூற்றாண்டு
10ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
- 1545
-
1553
9 நாட்களே இங்கிலாந்தின் அரசியாக இருந்த ஜேன் கிறே பதவியிழந்தார். முதலாம் மேரி அரசியாக முடி சூடினார்.
-
1588
ஆங்கிலோ-எசுப்பானியப் போர்: எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு ஆங்கிலக் கால்வாயில் நிகழ்ந்தது.
19ஆம் நூற்றாண்டு
- 1817
- 1821
-
1845
அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் பரவிய தீயினால் 30 பேர் உயிரிழந்தனர், 345 கட்டடங்கள் அழிந்தன.
- 1870
- 1900
20ஆம் நூற்றாண்டு
- 1912
-
1916
முதலாம் உலகப் போர்: பிரித்தானிய, ஆத்திரேலியப் படைகள் சொம் சமரில் செருமானிய அகழிகளைத் தாக்கின.
- 1940
- 1943
- 1947
-
1952
பின்லாந்து, எல்சிங்கியில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின.
- 1964
-
1977
உலகின் முதலாவது புவியிடங்காட்டி சமிக்கை அமெரிக்காவில் அயோவாவில் பெறப்பட்டது.
-
1979
நிக்கராகுவாவில் அமெரிக்க சார்பு சமோசா அரசு சண்டினீஸ்டா கிளர்ச்சிவாதிகளால் கவிழ்க்கப்பட்டது.
- 1980
-
1983
மனிதத் தலையின் முதலாவது முப்பரிமாண வடிவ வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி வெளியிடப்பட்டது.
-
1985
இத்தாலியில் அணைக்கட்டு ஒன்று இடிந்ததில் 268 பேர் உயிரிழந்தனர்.
-
1989
அமெரிக்காவின் யுனைட்டட் ஏர்லைன்சு விமானம் அயோவாவில் வீழ்ந்ததில் 111 பேர் உயிரிழந்தனர்.
- 1996
- 1997
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 22- முகம்மது அல்-புகாரி 810 பாரசீகக் கல்வியாளர் (இ. 870)
- மங்கள் பாண்டே 1827 இந்திய சிப்பாய் (இ. 1857)
- எட்வார்டு சார்லசு பிக்கரிங் 1846 அமெரிக்க வானியலாளர், இயற்பியலாளர் (இ. 1919)
- பியம்மேத்தா வில்சன் 1864 ஆங்கிலேய வானியலாளர் (இ. 1920)
- விளாடிமிர் மயாகோவ்ஸ்கி 1893 உருசிய நடிகர், கவிஞர், நாடகாசிரியர் (இ. 1930)
- கவாஜா நசிமுத்தீன் 1894 பாக்கித்தானின் 2வது பிரதமர் (இ. 1965)
- எர்பர்ட் மார்குசே 1898 செருமானிய-அமெரிக்க மெய்யியலாளர், சமூகவியலாளர் (இ. 1979)
- சமுத்ராலா ராகவாச்சார்யா 1902 இந்தியப் பாடகர், இயக்குநர், தயாரிப்பாலர் (இ. 1968)
- பாலாமணியம்மா (கவிஞர்) 1909 பாலாமணியம்மா, மலையாளக் கவிஞர் (இ. 2004)
- ரோசலின் யாலோ 1921 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2011)
- ஜயந்த் நாரளீக்கர் 1938 இந்திய வானியலாளர், வானியற்பியலாளர்
- ஓக்ரம் இபோபி சிங் 1948 மணிப்பூர் அரசியல்வாதி
- அல்தமஸ் கபீர் 1948 இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
- கலேமா மொட்லாந்தே 1949 தென்னாப்பிரிக்காவின் 3வது அரசுத்தலைவர்
- ரோஜர் பின்னி 1955 இந்தியத் துடுப்பாளர்
- காம்ப்பெல் ஸ்காட் 1961 அமெரிக்க நடிகர், இயக்குநர்
- கிறிஸ்டோபர் லக்சன் 1970 நியூசிலாந்தின் 42-ஆவது பிரதமர்
- நிக்கோலா ஸ்டர்ஜியன் 1970 இசுக்கொட்லாந்து அரசியல்வாதி
- ராஜா கிருஷ்ணமூர்த்தி 1973 இந்திய-அமெரிக்கத் தொழிலதிபர், அரசியல்வாதி
- பெனடிக்ட் கம்பர்பேட்ச் 1976 ஆங்கிலேய நடிகர்
- மாளவிகா 1979 இந்தியத் திரைப்பட நடிகை
- தில்லார பர்னான்டோ 1979 இலங்கைத் துடுப்பாளர்
இறப்புகள்
Deaths · 11- பெட்ராக் 1374 இத்தாலியக் கவிஞர் (பி. 1304)
- மேத்தியூ பிலிண்டர்சு 1814 ஆங்கிலேய மாலுமி (பி. 1774)
- ஆங் சான் 1947 பர்மிய அரசியல்வாதி (பி. 1915)
- சுவாமி விபுலாநந்தர் 1947 ஈழத்து தமிழிசை ஆய்வாளர், கவிஞர், எழுத்தாளர், துறவி, தமிழ்ப் பேராசிரியர் (பி. 1892)
- ஆதவன் (எழுத்தாளர்) 1987 ஆதவன், தமிழக எழுத்தாளர் (பி. 1942)
- டேவிட் வாரன் 2010 ஆஸ்திரேலிய அறிவியலாளர் (பி. 1925)
- ஹுமாயூன் அஹமத் 2012 உமாயூன் அகமது, வங்காளதேச இயக்குநர் (பி. 1948)
- சைமன் பிமேந்தா 2013 கர்தினால் (பி. 1920)
- ஜேம்ஸ் சி. ஸ்காட் 2024 அமெரிக்க அரசியலறிவியலாளர், மானிடவியலாளர் (பி. 1936)
- கிரிகோரி கரோடெம்பிரல் 2026 கிறித்தவ இறையியலாளர் (பி. 1933)
- ஜெனிபர் மன்ஸ்பெரேட் 2026 இந்திய அரசியல்வாதி (பி. 1970)
இம்மாத நாட்கள் · சூலை
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூலை 19 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.