On this day · July 5
வரலாற்றில் சூலை 5
சூலை 5 அன்று நிகழ்ந்த 69 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 33 பிறப்புகள் · 18 இறப்புகள் · 14 சிறப்பு நாட்கள் · 4
சூலை 5 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 334ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
-
1807
புவெனசு ஐரிசில் பிரித்தானியப் படையினரின் இரண்டாவது ஊடுருவலை உள்ளூர் துணை இராணுவத்தினர் தடுத்தனர்.
- 1809
- 1811
- 1884
-
1900
ஆத்திரேலியப் பொதுநலவாய சட்டம் பிரித்தானிய நாடாளுமன்றில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
20ஆம் நூற்றாண்டு
-
1940
இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியமும் பிரான்சும் தூதரக உறவைத் துண்டித்தன.
-
1941
இரண்டாம் உலகப் போர்: பர்பரோசா நடவடிக்கை: செருமனிப் படையினர் தினேப்பர் ஆற்றை அடைந்தனர்.
- 1943
-
1943
இரண்டாம் உலகப் போர்: செருமனியப் படைகள் சோவியத் ஒன்றியம் மீது கூர்ஸ்க் மீது தாக்குதலை ஆரம்பித்தன.
-
1945
இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சின் விடுதலை அறிவிக்கப்பட்டது.
-
1950
கொரியப் போர்: அமெரிக்கப் படைகளுக்கும் வட கொரியாப் படைகளுக்கும் இடையில் முதலாவது மோதல் ஆரம்பமானது.
-
1950
சியோனிசம்: யூதர்கள் அனைவரும் இசுரேலில் குடியேற அனுமதி அளிக்கும் சட்டம் இசுரேலில் கொண்டுவரப்பட்டது.
- 1954
- 1962
-
1971
ஐக்கிய அமெரிக்காவில் வாக்களிக்கும் வயது எல்லை 21 இலிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டது.
-
1975
விம்பிள்டன் கோப்பையை வென்ற முதலாவது கறுப்பினத்தவர் என்ற பெருமையை ஆர்தர் ஆஷ் பெற்றார்.
- 1975
- 1977
- 1980
- 1987
-
1992
இயக்கச்சியில் வை-8 விமானம் விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
-
1996
குளோனிங் முறையில் முதலாவது பாலூட்டி, டோலி என்ற ஆடு ஸ்கொட்லாந்தில் பிறந்தது.
- 1997
-
1998
செவ்வாய்க் கோளுக்கு தனது முதலாவது விண்கலத்தை சப்பான் ஏவியது.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 18- அல் கசாலி 1057 ஈரானிய மெய்யியலாளர் (இ. 1111)
- அய்மே ஆர்கண்ட் 1750 சுவிட்சர்லாந்து இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1803)
- பி. டி. பர்னம் 1810 அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 1891)
- செசில் ரோட்சு 1853 தென்னாப்பிரிக்கத் தொழிலதிபர், அரசியல்வாதி (இ. 1902)
- கிளாரா ஜெட்கின் 1857 செருமானிய மார்க்சியவாதி (இ. 1933)
- ஏ. ஈ. டவுகிளாசு 1867 அமெரிக்க வானியலாளர் (இ. 1962)
- உலூயிசு பிரிலாந்து ஜென்கின்சு 1888 அமெரிக்க வானியலாளர் (இ. 1970)
- அ. கி. பரந்தாமனார் 1902 தமிழக எழுத்தாளர், கவிஞர், சொற்பொழிவாளர், வரலாற்றாசிரியர் (இ. 1986)
- எர்ணஸ்ட் மாயர் 1904 செருமானிய-அமெரிக்க உயிரியலாளர் (இ. 2005)
- கே. கருணாகரன் 1918 கேரளத்தின் 7வது முதலமைச்சர் (இ. 2010)
- ஜான் வி. எவான்சு 1933 ஆங்கிலேய-அமெரிக்க வானியலாளர்
- பீலி சிவம் 1938 தமிழகத் திரைப்பட நடிகர் (இ. 2017)
- பாலகுமாரன் 1946 தமிழக எழுத்தாளர்
- இராம் விலாசு பாசுவான் 1946 இந்திய அரசியல்வாதி, அமைச்சர் (இ. 2020)
- சிவசங்கர் மேனன் 1949 இந்திய முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்
- ஜான் ரைட் 1954 நியூசிலாந்து துடுப்பாளர்
- பில் வாட்டர்சன் 1958 அமெரிக்க கேலிப்பட ஓவியர், எழுத்தாளர்
- அஸ்வின் ககுமனு 1987 தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
இறப்புகள்
Deaths · 14- இசுடாம்போர்டு இராஃபிள்சு 1826 ஆங்கிலேய அரசியல்வாதி, சிங்கப்பூரை நிறுவியவர். (பி. 1782)
- யோசெப் நிசிபோர் நியெப்சு 1833 பிரெஞ்சுக் கண்டுபிடிப்பாளர் (பி. 1765)
- வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் 1898 தமிழிசையாளர் (பி. 1839)
- க. பசுபதி 1965 ஈழத்து முற்போக்கு இடதுசாரி இலக்கியவாதி, கவிஞர் (பி. 1925)
- ஜியார்ஜ் டி கிவிசி 1966 நோபல் பரிசு பெற்ற அங்கேரிய-செருமானிய வேதியியலாளர் (பி. 1885)
- வால்ட்டர் குரோப்பியசு 1969 செருமானியக் கட்டிடக்கலைஞர் (பி. 1883)
- கு. அழகிரிசாமி 1970 தமிழக எழுத்தாளர் (பி. 1923)
- வல்லிபுரம் வசந்தன் 1987 விடுதலைப் புலிகளின் முதல் கரும்புலி (பி. 1966)
- முகம்மது பஷீர் 1994 வைக்கம் முகமது பசீர், மலையாள எழுத்தாளர் (பி. 1908)
- அருணாசலம் தங்கத்துரை 1997 அ. தங்கதுரை, ஈழத்து அரசியல்வாதி (பி. 1936)
- திருநல்லூர் கருணாகரன் 2006 இந்தியக் கவிஞர் (பி. 1924)
- நாம்பு ஓச்சிரோ 2015 நோபல் பரிசு பெற்ற சப்பானிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1921)
- ஸ்டான் சுவாமி 2021 பழங்குடியின மக்களின் அறப்போராளி, இயேசுசபைத் துறவி (பி. 1937)
- தீஜான் பாய் 2026 இந்திய நாட்டுப்புறக் கலைஞர் (பி. 1956)
இம்மாத நாட்கள் · சூலை
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூலை 5 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.