சூலை 5
வரலாற்று நிகழ்வுகள்
பிரான்சிடமிருந்து அல்ஜீரியா விடுதலை அடைந்தது.
Events
1962
சூலை 5
1962
சூலை 5 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 986 பிரான்சின் மன்னராக ஐந்தாம் லூயி முடிசூடினார். மார்ச்சு 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 987 இயூ காப்பெட் பிரான்சின் மன்னராக முடிசூடினார். இவரது வம்சத்தினர் 1792 இல் பிரெஞ்சுப் புரட்சி இடம்பெறும் வரை பிரான்சை ஆண்டனர். சூலை 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1214 பிரான்சில் இடம்பெற்ற போரில் பிரெஞ்சு மன்னர் இரண்டாம் பிலிப்பின் படைகள் இங்கிலாந்து மன்னர் ஜோனை வென்றன. ஜோனின் ஆஞ்சிவின் பேரரசு முடிவுக்கு வந்தது. சூலை 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1223 இரண்டாம் பிலிப்பு இறந்ததை அடுத்து அவரது மகன் எட்டாம் லூயி பிரான்சின் மன்னராக முடிசூடினார். சூலை 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1259 பிரான்சின் ஒன்பதாம் லூயி, இங்கிலாந்தின் மூன்றாம் என்றி ஆகியோர் பாரிசில் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி, நார்மண்டி உட்பட ஐரோப்பாவில் உள்ள பிரெஞ்சுப் பகுதிகளுக்கு இங்கிலாந்து உரிமை கோருவதில்லை எனவும் ஆங்கிலேயப் புரட்சியாளர்களுக்கு லூயி ஆதரவு வழங்குவதில்லை எனவும் முடிவாகியது. திசம்பர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1260 சார்ட்டேர்ஸ் கதீட்ரல் பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னனால் திறந்து வைக்கப்பட்டது. இது தற்போது யுனெசுக்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1269 பிரான்சில் மஞ்சள் அடையாளம் இல்லாமல் பொதுவில் திரியும் அனைத்து யூதர்களும் 10 வெள்ளி லிவ்ராக்கள் தண்டம் செலுத்த வேண்டும் என ஒன்பதாம் லூயி மன்னர் கட்டளையிட்டார். சூன் 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1349 பிரான்சின் ஸ்திராஸ்பூர்க் நகரில் கிட்டத்தட்ட 2,000 யூதர்கள் கொல்லப்பட்டனர் அல்லது கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். பெப்ரவரி 14 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 5 அன்று மேலும்
- 328 உருமேனியாவுக்கும் பல்கேரியாவுக்கும் இடையில் தன்யூப் ஆற்றின் மீதாக பாலம் கட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1057 அல் கசாலி, ஈரானிய மெய்யியலாளர் (இ. 1111) பிறப்புகள்
- 1594 தந்துறைப் போர்: போர்த்துக்கீசப் படையினர் பேரோ லொபேஸ் டி சூசா தலைமையில் கண்டி இராச்சியம் மீது திடீர்த் தாக்குதலை ஆரம்பித்துத் தோல்வியடைந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1610 நியூபவுண்ட்லாந்து தீவை நோக்கிய தனது பயணத்தை ஜோன் கை பிறிஸ்டலில் இருந்து 39 குடியேறிகளுடன் கடற்பயணத்தை ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1687 ஐசாக் நியூட்டன் தனது புகழ்பெற்ற பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா நூலை வெளியிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1750 அய்மே ஆர்கண்ட், சுவிட்சர்லாந்து இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1803) பிறப்புகள்
- 1770 உருசியப் பேரரசுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் செஸ்மா என்ற இடத்தில் போர் இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1807 புவெனசு ஐரிசில் பிரித்தானியப் படையினரின் இரண்டாவது ஊடுருவலை உள்ளூர் துணை இராணுவத்தினர் தடுத்தனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பிரான்ஸ் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.