On this day · July 10
வரலாற்றில் சூலை 10
சூலை 10 அன்று நிகழ்ந்த 72 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 40 பிறப்புகள் · 23 இறப்புகள் · 8 சிறப்பு நாட்கள் · 1
சூலை 10 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 4010ஆம் நூற்றாண்டு
11ஆம் நூற்றாண்டு
13ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
- 1460
- 1499
16ஆம் நூற்றாண்டு
-
1553
ஜேன் கிரே இங்கிலாந்தின் அரசியாக முடிசூடினார். இவர் 9 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்தார்.
-
1584
ஒல்லாந்து, டெல்ஃப்ட் நகரில் ஒரேஞ்சு மன்னர் முதலாம் வில்லியம் படுகொலை செய்யப்பட்டார்.
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1806
-
1869
சுவீடனில் காவ்லி நகர் தீயில் அழிந்தது. நகரின் 80% குடிமக்கள் வீடுகளை இழந்தனர்.
- 1882
-
1890
வயோமிங் ஐக்கிய அமெரிக்காவின் 44வது மாநிலமாகச் சேர்க்கப்பட்டது.
20ஆம் நூற்றாண்டு
- 1909
- 1913
- 1921
-
1925
சோவியத் ஒன்றியத்தின் செய்தி நிறுவனம் டாஸ் ஆரம்பிக்கப்பட்டது.
- 1925
- 1938
- 1941
-
1942
நெதர்லாந்தும் சோவியத் ஒன்றியமும் தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டன.
-
1943
இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு சிசிலியில் ஆரம்பமானது.
- 1947
- 1951
-
1962
உலகின் முதல் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் டெல்ஸ்டார் விண்ணில் ஏவப்பட்டது.
- 1966
-
1973
வங்காள தேசத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் பாக்கித்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
- 1973
-
1976
அங்கோலாவில் நான்கு கூலிப் படையினர் (ஒரு அமெரிக்கர், மூன்று பிரித்தானியர்) தூக்கிலிடப்பட்டனர்.
-
1978
மூரித்தானியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அரசுத்தலைவர் மொக்தார் டாடா பதவியிழந்தார்.
- 1985
- 1985
- 1991
-
1991
போரிஸ் யெல்ட்சின் உருசியாவின் முதலாவது அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
-
1991
யாழ்ப்பாணம் ஆனையிறவு இராணுவத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் போர் தொடுத்தனர்.
- 1992
- 1997
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 23- ஜான் கால்வின் 1509 பிரான்சிய இறையியலாளர் (இ. 1564)
- பர்த்தலோமேயு சீகன்பால்க் 1682 செருமானிய மதப்பரப்புனர், மொழியியலாளர் (இ. 1719)
- ஆல்வன் கிரகாம் கிளார்க் 1832 அமெரிக்க வானியலாளர் (இ. 1897)
- நிக்கோலா தெஸ்லா 1856 செர்பிய-அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1943)
- மார்செல் புரூஸ்ட் 1871 பிரான்சிய எழுத்தாளர் (இ. 1922)
- கரிச்சான் குஞ்சு 1919 தமிழக எழுத்தாளர் (இ. 1992)
- ஓவன் சேம்பர்லேன் 1920 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2006)
- மகாதீர் பின் முகமது 1925 மலேசியாவின் 4வது பிரதமர்
- இந்திரா பார்த்தசாரதி 1930 தமிழக எழுத்தாளர்
- ஆலிசு மன்றோ 1931 நோபல் பரிசு பெற்ற கனடிய எழுத்தாளர் (இ. 2024)
- சரத் அமுனுகம 1939 இலங்கை அரசியல்வாதி.
- மேக்நாத் தேசாய் 1940 இந்திய-ஆங்கிலேய பொருளியலாளர், அரசியல்வாதி
- கே. எஸ். பாலச்சந்திரன் 1944 ஈழத்து-கனடிய நடிகர், நாடகக் கலைஞர் (இ. 2014)
- வெர்ஜினியா வேடு 1945 ஆங்கிலேய டென்னிசு ஆட்டக்காரர்
- கோட்டா சீனிவாச ராவ் 1947 தென்னிந்திய நடிகர், பாடகர்
- சுனில் காவஸ்கர் 1949 இந்தியத் துடுப்பாளர்
- புரோகோபிசு பாவ்லோபூலோசு 1950 கிரேக்க அரசியல்வாதி
- ராஜ்நாத் சிங் 1951 இந்திய அரசியல்வாதி
- எல். கைலாசம் 1958 தமிழக புதின எழுத்தாளர்
- எலன் குராஸ் 1959 அமெரிக்க இயக்குநர், ஒளிப்பதிவாளர்
- சேத் கோடின் 1960 அமெரிக்க எழுத்தாளர்
- அசின் விராத்து 1968 பர்மிய பௌத்த துறவி
- ஜெசிக்கா சிம்சன் 1980 அமெரிக்க நடிகை, பாடகி
இறப்புகள்
Deaths · 8- லூயி தாகர் 1851 பிரெஞ்சு இயற்பியலாளர், கண்டுபிடிப்பாளர் (பி. 1787)
- சோமசுந்தரப் புலவர் 1953 ஈழத்துப் புலவர் (பி. 1878)
- காந்தரூபன் 1990 விடுதலைப் புலிகளின் கரும்புலி (பி. 1971)
- நாவேந்தன் 2000 ஈழத்து எழுத்தாளர் (பி. 1932)
- ஷமீல் பசாயெவ் 2006 செச்சினியப் போராளித் தலைவர் (பி. 1965)
- சோரா சேகல் 2014 இந்திய நடிகை (பி. 1912)
- உமர் சரீப் 2015 எகிப்திய நடிகர் (பி. 1932)
- செழியன் (ஒளிப்பதிவாளர்) 2026 செழியன், தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர்
இம்மாத நாட்கள் · சூலை
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூலை 10 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.