சூலை 10
வரலாற்று நிகழ்வுகள்
வேலூர் சிப்பாய் எழுச்சி: தமிழ்நாட்டில் வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியில் பல ஆங்கிலேயப் படையினர் கொல்லப்பட்டனர்.
Events
1806
சூலை 10
1806
சூலை 10 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 10 அன்று மேலும்
- 988 டப்லின் நகரம் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1086 டென்மார்க் மன்னர் நான்காம் கனூட் கிளர்ச்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1212 லண்டன் நகரின் பெரும் பகுதியை தீ அழித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1460 வாரிக் துணைநிலை மன்னர் ரிச்சார்ட் நெவில் இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னரின் படைகளை நோர்த்தாம்ப்டன் நகரில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்து மன்னரைச் சிறைப்பிடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1499 வாஸ்கோ ட காமாவுடன் பயணம் செய்து இந்தியாவுக்கான பயண வழியைக் கண்டறிந்த பின்னர் போர்த்துக்கீச நாடுகாண் பயணி நிக்கொலோ கோலியோ லிஸ்பன் திரும்பினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1509 ஜான் கால்வின், பிரான்சிய இறையியலாளர் (இ. 1564) பிறப்புகள்
- 1553 ஜேன் கிரே இங்கிலாந்தின் அரசியாக முடிசூடினார். இவர் 9 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1584 ஒல்லாந்து, டெல்ஃப்ட் நகரில் ஒரேஞ்சு மன்னர் முதலாம் வில்லியம் படுகொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — வேலூர் சிப்பாய் எழுச்சி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.