சூலை 10
வரலாற்று நிகழ்வுகள்
வாரிக் துணைநிலை மன்னர் ரிச்சார்ட் நெவில் இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னரின் படைகளை நோர்த்தாம்ப்டன் நகரில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்து மன்னரைச் சிறைப்பிடித்தார்.
Events
1460
சூலை 10
1460
சூலை 10 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 939 இங்கிலாந்தின் மன்னர் ஏத்தெல்சுத்தான் இறந்ததை அடுத்து முதலாம் எட்மண்டு மன்னராக முடிச் சூடினார். அக்டோபர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 959 முதலாம் எட்கார் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். அக்டோபர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1002 இங்கிலாந்தில் வசிக்கும் அனைத்து டேன் பழங்குடிகளையும் கொல்லும்படி ஆங்கிலேய மன்னன் எத்தல்ரெட் உத்தரவிட்டான் (இது புனித பிறைசு நாள் படுகொலைகள் என அழைக்கப்பட்டது). நவம்பர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1016 அசான்டன் சமருடன் குனூக் த்னது இங்கிலாந்து மீதான படையெடுப்பை முடித்துக் கொண்டான். அக்டோபர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1066 இங்கிலாந்து மன்னர் எட்வர்டு வாரிசுகள் இல்லாமல் இறந்தார். இது நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுகையில் முடிந்தது. சனவரி 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1066 இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் அரால்டு முடிசூடினார். சனவரி 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1066 இங்கிலாந்தின் மன்னராக எட்கார் அறிவிக்கப்பட்டார், ஆனாலும் அவர் முடிசூடவில்லை. 1066 டிசம்பர் 10 வரை இவர் ஆட்சியில் இருந்தார். அக்டோபர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1087 இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் வில்லியம் முடிசூடி 1100 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தான். செப்டம்பர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 10 அன்று மேலும்
- 988 டப்லின் நகரம் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1086 டென்மார்க் மன்னர் நான்காம் கனூட் கிளர்ச்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1212 லண்டன் நகரின் பெரும் பகுதியை தீ அழித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1499 வாஸ்கோ ட காமாவுடன் பயணம் செய்து இந்தியாவுக்கான பயண வழியைக் கண்டறிந்த பின்னர் போர்த்துக்கீச நாடுகாண் பயணி நிக்கொலோ கோலியோ லிஸ்பன் திரும்பினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1509 ஜான் கால்வின், பிரான்சிய இறையியலாளர் (இ. 1564) பிறப்புகள்
- 1553 ஜேன் கிரே இங்கிலாந்தின் அரசியாக முடிசூடினார். இவர் 9 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1584 ஒல்லாந்து, டெல்ஃப்ட் நகரில் ஒரேஞ்சு மன்னர் முதலாம் வில்லியம் படுகொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1682 பர்த்தலோமேயு சீகன்பால்க், செருமானிய மதப்பரப்புனர், மொழியியலாளர் (இ. 1719) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இங்கிலாந்து பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.