அக்டோபர் 15
வரலாற்று நிகழ்வுகள்
இங்கிலாந்தின் மன்னராக எட்கார் அறிவிக்கப்பட்டார், ஆனாலும் அவர் முடிசூடவில்லை. 1066 டிசம்பர் 10 வரை இவர் ஆட்சியில் இருந்தார்.
Events
1066
அக்டோபர் 15
1066
அக்டோபர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 939 இங்கிலாந்தின் மன்னர் ஏத்தெல்சுத்தான் இறந்ததை அடுத்து முதலாம் எட்மண்டு மன்னராக முடிச் சூடினார். அக்டோபர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 959 முதலாம் எட்கார் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். அக்டோபர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1002 இங்கிலாந்தில் வசிக்கும் அனைத்து டேன் பழங்குடிகளையும் கொல்லும்படி ஆங்கிலேய மன்னன் எத்தல்ரெட் உத்தரவிட்டான் (இது புனித பிறைசு நாள் படுகொலைகள் என அழைக்கப்பட்டது). நவம்பர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1016 அசான்டன் சமருடன் குனூக் த்னது இங்கிலாந்து மீதான படையெடுப்பை முடித்துக் கொண்டான். அக்டோபர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1066 இங்கிலாந்து மன்னர் எட்வர்டு வாரிசுகள் இல்லாமல் இறந்தார். இது நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுகையில் முடிந்தது. சனவரி 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1066 இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் அரால்டு முடிசூடினார். சனவரி 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1087 இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் வில்லியம் முடிசூடி 1100 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தான். செப்டம்பர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1100 இங்கிலாந்து மன்னர் முதலாம் என்றி இசுக்காட்லாந்தின் மன்னர் மூன்றாம் மால்க்கத்தின் மகள் மெட்டில்டாவை திருமணம் செய்தார். நவம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 15 அன்று மேலும்
- கிமு 70 வேர்ஜில், உரோமைக் கவிஞர் (இ. கிமு 19) பிறப்புகள்
- 925 முகம்மது இப்னு சக்கரியா அல்-ராசி, பாரசீக பல்துறை அறிஞர் (பி. 864) இறப்புகள்
- 1218 ஊலாகு கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1265) பிறப்புகள்
- 1265 தெமுர் கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1307) பிறப்புகள்
- 1389 ஆறாம் அர்பன் (திருத்தந்தை) (பி. 1318) இறப்புகள்
- 1529 வியென்னா நகர் மீதான உதுமானியரின் முற்றுகையை ஆத்திரியர்கள் முறியடித்தனர். உதுமானியரின் ஐரோப்பிய விரிவாக்கம்முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1542 அக்பர், முகலாயப் பேரரசர் (இ. 1605) பிறப்புகள்
- 1564 ஆண்ட்ரியசு வெசாலியசு, பெல்ஜிய-கிரேக்க மருத்துவர் (பி. 1514) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இங்கிலாந்து பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.