On this day · July 31
வரலாற்றில் சூலை 31
சூலை 31 அன்று நிகழ்ந்த 67 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள்
Events · 38கிமு (பொ.ஊ.மு)
8ஆம் நூற்றாண்டு
11ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
-
1655
உருசியா லித்துவேனியாவின் தலைநகர் வில்னியூசைக் கைப்பற்றி ஆறு ஆண்டுகள் தமது ஆட்சியில் வைத்திருந்தது.
- 1658
18ஆம் நூற்றாண்டு
-
1712
பெரும் வடக்குப் போர்: தென்மார்க்கு, சுவீடன் கப்பல்கள் பால்ட்டிக் கடலில் மோதிக் கொண்டன.
- 1715
-
1741
புனித உரோமைப் பேரரசர் ஏழாம் சார்லசு ஆஸ்திரியா மீது படையெடுத்தார்.
-
1790
முதலாவது அமெரிக்கக் காப்புரிமம் பொட்டாசு செயன்முறைக்காக சாமுவேல் ஒப்கின்சுக்கு வழங்கப்பட்டது.
19ஆம் நூற்றாண்டு
-
1805
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிரித்தானியரால் தூக்கிலிடப்பட்டார்.
-
1865
உலகின் முதலாவது குற்றகலத் தொடருந்து சேவை ஆத்திரேலியா, குயின்சுலாந்து மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
20ஆம் நூற்றாண்டு
-
1913
பால்க்கன் நாடுகள் புக்கரெஸ்ட்டில் அமைதி உடன்பாட்டுக்கு வந்தன.
-
1932
செருமனியில் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களில் நாட்சி கட்சி 38% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது.
- 1938
- 1938
- 1941
- 1948
-
1954
ஆர்டிடோ டெசியோ என்பவர் தலைமையிலான இத்தாலிய குழு ஒன்று கே-2 கொடுமுடியை எட்டியது.
-
1964
சந்திரனின் மிக அருகில் எடுக்கப்பட்ட படங்களை ரேஞ்சர் 7 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.
-
1971
அப்பல்லோ 15 விண்வெளி வீரர்கள் லூனார் தரையுலவியை சந்திரனில் செலுத்தி சாதனை புரிந்தனர்.
- 1972
- 1973
-
1987
ஆல்பர்ட்டா மாநிலத்தில் எட்மன்டன் நகரில் இடம்பெற்ற சூறாவளியில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.
- 1988
-
1991
ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் கையெழுத்திட்டன.
- 1992
- 1992
- 1999
21ஆம் நூற்றாண்டு
-
2006
பிடெல் காஸ்ட்ரோ தனது அதிகாரத்தைத் தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்.
-
2006
ஈழப்போர்: திருகோணமலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் 19 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
- 2007
-
2012
மைக்கல் ஃபெல்ப்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் அதிக அளவு பதக்கங்களைப் பெற்று 1964 சாதனையை முறியடித்தார்.
-
2014
தாய்வானில் எரிவாயுக் குழாய் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்தனர், 270 பேர் காயமடைந்தனர்.
- 2022
பிறப்புகள்
Births · 16- செய்குத்தம்பி பாவலர் 1874 தமிழ் எழுத்தாளர், சதாவதானி (இ. 1950)
- பிரேம்சந்த் 1880 இந்திய எழுத்தாளர் (இ. 1936)
- கே. சங்கர் பிள்ளை 1902 இந்திய கார்ட்டூன் வரைவாளர் (இ. 1989)
- தாமோதர் தர்மானந்தா கோசாம்பி 1907 இந்திய மார்க்சியப் புலமையாளர், கணிதவியலாளர் (இ. 1966)
- மில்ட்டன் பிரீட்மன் 1912 நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 2006)
- மோகன் லால் சுகாதியா 1916 இராச்சசுத்தான் அரசியல்வாதி (இ. 1982)
- வே. குமாரசுவாமி 1919 இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, வழக்கறிஞர்
- ஹேமு அதிகாரி 1919 இந்தியத் துடுப்பாட்ட வீரர் (இ. 2003)
- இஸ்டெபனி குவோலக் 1923 அமெரிக்க வேதியியலாளர், கெவ்லார் இழையைக் கண்டுபிடித்தவர் (இ. 2014)
- நேஷனல் செல்லையா 1936 தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்படக் கலைஞர் (இ. 2016)
- மும்தாஜ் (இந்தி நடிகை) 1947 மும்தாஜ், இந்தித் திரைப்பட நடிகை
- சரத் பாபு 1951 தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- மணிவண்ணன் 1954 தமிழக நடிகர், இயக்குநர் (பி. 2013)
- ராம்ஜி 1961 இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர்
- ஜே. கே. ரௌலிங் 1965 ஆங்கிலேய எழுத்தாளர்
- விக்டோரியா அசரென்கா 1989 பெலருசிய டென்னிசு வீராங்கனை
இறப்புகள்
Deaths · 13- லொயோலா இஞ்ஞாசி 1556 இயேசு சபையை உருவாக்கிய இசுப்பானியர் (பி. 1491)
- தீரன் சின்னமலை 1805 இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1756)
- பிரான்சு லிசித்து 1886 அங்கேரிய இசையமைப்பாளர் (பி. 1811)
- உதம் சிங் 1940 இந்திய செயற்பாட்டாளர் (பி. 1899)
- அந்துவான் து செயிந் தெகுபெறி 1944 பிரெஞ்சுக் கவிஞர், விமானி (பி. 1900)
- இசபெல் மார்ட்டின் இலெவிசு 1966 அமெரிக்க வானியலாளர் (பி. 1881)
- முகமது ரபி 1980 முகம்மது ராபி, இந்தியப் பாடகர் (பி. 1924)
- பிரேமகீர்த்தி டி அல்விஸ் 1989 இலங்கை சிங்கள ஊடகவியலாளர், பாடலாசிரியர் (பி. 1947)
- அரங்க. சீனிவாசன் 1996 தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1920)
- தங்கபாண்டியன் 1997 தமிழக அரசியல்வாதி
- என்றிக் சி. வான் தெ அல்ஸ்ட் 2000 இடச்சு வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1918)
- சாரல்நாடன் 2014 ஈழத்து எழுத்தாளர்
- விஷ்வநாத் சர்மா 2026 இந்திய இராணுவ அதிகாரி (பி. 1931)
இம்மாத நாட்கள் · சூலை
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூலை 31 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.