சூலை 31
வரலாற்று நிகழ்வுகள்
பிரித்தானிய இராணுவம் வட அயர்லாந்தின் ஆட்கள் செல்ல முடியாத புறநகர்ப் பகுதிகளைக் கைப்பற்றியது. சூயெசு நெருக்கடிக்குப் பின்னர் பிரித்தானியாவின் மிகப்பெரும் இராணுவ நடவடிக்கை இதுவாகும்.
Events
1972
சூலை 31
1972
சூலை 31 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1921 வட அயர்லாந்து, தெற்கு அயர்லாந்து என அயர்லாந்து இரண்டாகப் பிரிந்தது. மே 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1921 வட அயர்லாந்து, பெல்பாஸ்ட் நகரில் துப்பாக்கிச் சூடு, மற்றும் வன்முறைகளில் 16 பேர் கொல்லப்பட்டன, 161 வீடுகள் சேதமடைந்தன. சூலை 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1922 வட அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்திருக்க அந்நாட்டு நாடாளுமன்றம் பெரும்பான்மையாக வாக்களித்தது. திசம்பர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1966 வட அயர்லாந்தில் அல்சுடர் தன்னார்வப் படை அயர்லாந்துக் குடியரசுப் படைகள் மீது போரை அறிவித்தது. மே 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1969 வட அயர்லாந்தில் இடம்பெற்ற அரசியல், மதக் கலவரங்களை அடக்க பிரித்தானியப் படையினர் வரவழைக்கப்பட்டனர். ஆகத்து 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1969 வட அயர்லாந்துக்கு பிரித்தானிய இராணுவத்தினர் அனுப்பப்பட்டனர். 37 ஆண்டுகள் இராணுவம் அங்கு நிலைகொண்டிருந்தது. ஆகத்து 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1970 வட அயர்லாந்து, பெல்பாஸ்ட் நகரில் போல்சு என்ற இடத்தில் ஐரிசு தேசியவாதிகளைத் தேடும் பணிக்காக 3 நாட்கள் ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது. நூற்றுக்கணக்கானோர் பிரித்தானியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். சூலை 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1972 வட அயர்லாந்தில் விடுதலைப் போராட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்ட 14 பேர் ஐக்கிய இராச்சிய துணை இரானுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சனவரி 30 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 31 அன்று மேலும்
- கிமு 30 அலெக்சாந்திரியா சமரில் மார்க் அந்தோனியின் படைகள் ஒக்டாவியனின் படைகளை வென்றன. ஆனாலும் அந்தோனியின் பெரும்பாலான படையினர் அவனை விட்டு விலகியதால் அவன் அடுத்தநாள் தற்கொலை செய்து கொண்டான். வரலாற்று நிகழ்வுகள்
- 781 பூஜி எரிமலையின் பதிவு செய்யப்பட்ட முதல் சீற்றம் இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1009 நான்காம் செர்ஜியசு 142வது திருத்தந்தையாகப் பதவியேற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1423 நூறாண்டுப் போர்: கிரவாந்த் நகரச் சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆங்கிலேயரிடம் தோற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1492 எசுப்பானியாவில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1498 தனது மூன்றாவது பயணத்தின் போது கிறித்தோபர் கொலம்பசு டிரினிடாட் தீவை அடைந்தார். இவரே இத்தீவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவார். வரலாற்று நிகழ்வுகள்
- 1556 லொயோலா இஞ்ஞாசி, இயேசு சபையை உருவாக்கிய இசுப்பானியர் (பி. 1491) இறப்புகள்
- 1588 எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு இங்கிலாந்தின் கரையோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — வட அயர்லாந்து பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.