On this day · July 12
வரலாற்றில் சூலை 12
சூலை 12 அன்று நிகழ்ந்த 66 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 28 பிறப்புகள் · 25 இறப்புகள் · 11 சிறப்பு நாட்கள் · 2
சூலை 12 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 281ஆம் நூற்றாண்டு
12ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
- 1543
- 1561
-
1562
கத்தோலிக்க ஆயர் தியேகோ டெ லாண்டா மாயாக்களின் பழம்பெரும் நூல்களைத் தீக்கிரையாக்கினார்.
- 1576
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
-
1806
16 செருமானிய மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவின.
- 1898
20ஆம் நூற்றாண்டு
-
1913
செர்பியப் படையினர் பல்கேரியாவின் விதின் நகரை முற்றுகையிட்டனர்.
-
1918
சப்பானின் "கவாச்சி" என்ற போர்க்கப்பல் ஒன்சூவில் மூழ்கடிக்கப்பட்டதில் 621 பேர் உயிரிந்தனர்..
- 1920
-
1943
இரண்டாம் உலகப் போர்: செருமனிய, சோவியத் படைகள் புரொகோரொவ்கா என்ற இடத்தில் பெரும் சண்டையில் ஈடுபட்டன.
- 1948
- 1961
- 1967
-
1971
ஆத்திரேலியாவில் தொல்குடியினரின் கொடி முதன் முறையாகப் பறக்கவிடப்பட்டது.
-
1975
சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1979
-
1993
சப்பானில் 7.8 அளவு நிலநடுக்கம், மற்றும் சுனாமி தாக்கியதில் 202 பேர் உயிரிழந்தனர்.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 25- யூலியசு சீசர் கிமு 100 உரோமை அரசியல்வாதி, இராணுவத் தளபதி (இ. கிமு 44)
- சோசியா வெட்ச்வூட் 1730 ஆங்கிலேய மட்பாண்ட உற்பத்தியாளர் (இ. 1795)
- கிளவுட் பெர்னாட் 1813 பிரெஞ்சு உடலியங்கியலாளர் (இ. 1878)
- கென்றி டேவிட் தூரோ 1817 அமெரிக்க மெய்யியலாளர், எழுத்தாளர் (இ. 1862)
- ஜோர்ஜ் ஈஸ்ற்மன் 1854 ஈஸ்ட்மேன் கோடாக் நிறுவனர் (இ. 1933)
- பக்மினிசிட்டர் ஃபுல்லர் 1895 அமெரிக்கக் கட்டிடக் கலைஞர் (இ. 1983)
- பாப்லோ நெருடா 1904 நோபல் பரிசு பெற்ற சிலிய எழுத்தாளர் (இ. 1973)
- குஞ்சிதம் குருசாமி 1909 திராவிட இயக்கத்தில் ஈடுபட்ட ஒரு பெண் செயற்பாட்டாளர் (இ. 1961)
- பிரின்ஸ் குணசேகரா 1924 இலங்கை இடதுசாரி அரசியல்வாதி
- சித்தி அஸ்மா முகமட் அலி 1926 மலேசிய மருத்துவர், மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமதுவின் மனைவி (இ. 2026)
- மு. அனந்தகிருஷ்ணன் 1928 தமிழ் இணையக் கணிமைக்கு சிறந்த பங்களிப்புகளை வழங்கியவர்
- எஸ். ஆர். ஜானகிராமன் 1928 இந்தியக் கருநாடக இசைப் பாடகர் (இ. 2026)
- சத்தோசி ஓமுரா 1935 நோபல் பரிசு பெற்ற சப்பானிய மருத்துவர்
- ஜெய்சங்கர் 1938 தமிழகத் திரைப்பட நடிகர் (இ. 2000)
- எசாம் சரஃப் 1952 எகிப்திய அரசியல்வாதி
- ஏர்ல் குணசேகர 1960 இலங்கை அரசியல்வாதி
- சிவ ராஜ்குமார் 1961 இந்திய நடிகர், பாடகர்
- சஞ்சய் மஞ்ச்ரேக்கர் 1965 இந்தியத் துடுப்பாளர்
- ஜி. மாரிமுத்து 1967 இந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர் (இ. 2023)
- நா. முத்துக்குமார் 1975 தமிழகத் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் (இ. 2016)
- பீல் லோர்ட் மற்றும் கிறிஸ்டோபர் மில்லர் 1975 பில் லோர்ட், அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர்
- மிச்செல் ரோட்ரிக்வெஸ் 1978 அமெரிக்க நடிகை
- சாமி சைன் 1984 கனடிய மற்போர் வீரர்
- ஜேம்சு ரொட்ரீகசு 1991 கொலம்பிய கால்பந்து வீரர்
- மலாலா யூசப்சையி 1997 அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாக்கித்தானிய செயற்பாட்டாளர்
இறப்புகள்
Deaths · 11- எராஸ்மஸ் 1536 எராசுமசு, இடச்சு மதகுரு, வானியலாளர் (பி. 1466)
- ழீன் பிக்கார்டு 1682 பிரான்சிய மதகுரு, வானியலாளர் (பி. 1620)
- அலெக்சாண்டர் ஆமில்டன் 1804 அமெரிக்க அரசியல்வாதி (பி. 1755)
- உமர் தம்பி 2006 தமிழ் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கியவர் (பி. 1953)
- தாரா சிங் 2012 இந்திய மற்போர் வீரர், நடிகர் (பி. 1928)
- மா. ஆண்டோ பீட்டர் 2012 தமிழக எழுத்தாளர், மென்பொருள் உருவாக்குனர் (பி. 1967)
- மணி கிருஷ்ணசுவாமி 2012 தமிழக கருநாடக வாய்ப்பாட்டு கலைஞர் (பி. 1930)
- பிரான் 2013 இந்திய நடிகர் (பி. 1920)
- அமர் கோ. போசு 2013 அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1929)
- பூ. மாணிக்கவாசகம் 2026 பூமணி, தமிழ்நாட்டு எழுத்தாளர் (பி. 1947)
- செய்யத் யாசின் 2026 இந்திய அரசியல்வாதி (பி. 1956)
இம்மாத நாட்கள் · சூலை
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூலை 12 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.