சூலை 12
வரலாற்று நிகழ்வுகள்
இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியமின் இராணுவம் அயர்லாந்தில் ஓகிறிம் என்ற இடத்தில் பெரும் வெற்றி பெற்றது.
Events
1691
சூலை 12
1691
சூலை 12 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 939 இங்கிலாந்தின் மன்னர் ஏத்தெல்சுத்தான் இறந்ததை அடுத்து முதலாம் எட்மண்டு மன்னராக முடிச் சூடினார். அக்டோபர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 959 முதலாம் எட்கார் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். அக்டோபர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1002 இங்கிலாந்தில் வசிக்கும் அனைத்து டேன் பழங்குடிகளையும் கொல்லும்படி ஆங்கிலேய மன்னன் எத்தல்ரெட் உத்தரவிட்டான் (இது புனித பிறைசு நாள் படுகொலைகள் என அழைக்கப்பட்டது). நவம்பர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1016 அசான்டன் சமருடன் குனூக் த்னது இங்கிலாந்து மீதான படையெடுப்பை முடித்துக் கொண்டான். அக்டோபர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1066 இங்கிலாந்து மன்னர் எட்வர்டு வாரிசுகள் இல்லாமல் இறந்தார். இது நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுகையில் முடிந்தது. சனவரி 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1066 இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் அரால்டு முடிசூடினார். சனவரி 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1066 இங்கிலாந்தின் மன்னராக எட்கார் அறிவிக்கப்பட்டார், ஆனாலும் அவர் முடிசூடவில்லை. 1066 டிசம்பர் 10 வரை இவர் ஆட்சியில் இருந்தார். அக்டோபர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1087 இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் வில்லியம் முடிசூடி 1100 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தான். செப்டம்பர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 12 அன்று மேலும்
- கிமு 100 யூலியசு சீசர், உரோமை அரசியல்வாதி, இராணுவத் தளபதி (இ. கிமு 44) பிறப்புகள்
- 70 ஆறு மாத முற்றுகையின் பின்னர் டைட்டசின் படையினர் எருசலேமின் சுவர்களைத் தாக்கினர். மூன்று நாட்களின் பின்னர் சுவர்களைத் தகர்த்ததை அடுத்து, இரண்டாம் கோவிலை அவர்களால் அழிக்க முடிந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1191 மூன்றாவது சிலுவைப் போர்: சலாகுத்தீனின் படையினர் பிரான்சின் இரண்டாம் பிலிப்பிடம் சரணடைந்தனர். பாலத்தீனத்தின் அக்கோ நகர் மீதான 2 ஆண்டுகள் முற்றுகை முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1536 எராசுமசு, இடச்சு மதகுரு, வானியலாளர் (பி. 1466) இறப்புகள்
- 1543 இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் கேத்தரீன் பார் என்ற தனது 6-வதும், கடைசியுமான மனைவியைத் திருமணம் புரிந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1561 மாஸ்கோவின் புனித பசில் பேராலயம் திருமுழுக்குப் பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1562 கத்தோலிக்க ஆயர் தியேகோ டெ லாண்டா மாயாக்களின் பழம்பெரும் நூல்களைத் தீக்கிரையாக்கினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1576 ராஜ்மகால் போரில் வங்காள சுல்தானகத்தை வென்றதை அடுத்து, முகலாயப் பேரரசு வங்காளத்தைக் கைப்பற்றி இணைத்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இங்கிலாந்து பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.