சூலை 12
வரலாற்று நிகழ்வுகள்
மூன்றாவது சிலுவைப் போர்: சலாகுத்தீனின் படையினர் பிரான்சின் இரண்டாம் பிலிப்பிடம் சரணடைந்தனர். பாலத்தீனத்தின் அக்கோ நகர் மீதான 2 ஆண்டுகள் முற்றுகை முடிவுக்கு வந்தது.
Events
1191
சூலை 12
1191
சூலை 12 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1096 முதலாம் சிலுவைப் போர்: செருமனியின் வோர்ம்சு நகரில் 800 யூதர்கள் வரை படுகொலை செய்யப்பட்டனர். மே 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1097 முதலாம் சிலுவைப் போர்: அந்தியோக்கியா மீதான முற்றுகை ஆரம்பமானது. அக்டோபர் 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1098 முதலாவது சிலுவைப் போர்: அந்தியோக்கியா மீதான முதலாவது முற்றுகை முடிவுக்கு வந்தது. சிலுவைப் போராளிகள் நகரைக் கைப்பற்றினர். சூன் 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1098 முதலாம் சிலுவைப் போர்: சிரியாவின் மாரட்-அல்-நூமன் நகரை திருத்தந்தை இரண்டாம் ஏர்பனின் படைகள் தாக்கி 20,000 பொதுமக்களைக் கொன்றனர். திசம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1099 முதலாவது சிலுவைப் போர்: எருசலேம் மீதான முற்றுகை ஆரம்பமானது. சூன் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1099 முதலாம் சிலுவைப் போர்: 15,000 கிறித்தவப் போர் வீரர்கள் பட்டினியுடன் எருசலேம் முற்றுகையை ஆரம்பித்து, நகரினூடாக சமய ஊர்வலம் சென்றனர். சூலை 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1099 முதலாம் சிலுவைப் போர்: கிறித்தவப் போர் வீரர்கள் கடினமான முற்றுகையின் பின்னர், எருசலேம் திருக்கல்லறைத் தேவாலயத்தைக் கைப்பற்றினர். சூலை 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1099 முதலாம் சிலுவைப் போர்: பௌலியனின் கோட்ஃபிறி எருசலேம் பேரரசின் திருக்கல்லறைத் தேவாலயத்தின் முதலாவது காப்பாளராகத் தெரிவு செய்யப்பட்டார். சூலை 22 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 12 அன்று மேலும்
- கிமு 100 யூலியசு சீசர், உரோமை அரசியல்வாதி, இராணுவத் தளபதி (இ. கிமு 44) பிறப்புகள்
- 70 ஆறு மாத முற்றுகையின் பின்னர் டைட்டசின் படையினர் எருசலேமின் சுவர்களைத் தாக்கினர். மூன்று நாட்களின் பின்னர் சுவர்களைத் தகர்த்ததை அடுத்து, இரண்டாம் கோவிலை அவர்களால் அழிக்க முடிந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1536 எராசுமசு, இடச்சு மதகுரு, வானியலாளர் (பி. 1466) இறப்புகள்
- 1543 இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் கேத்தரீன் பார் என்ற தனது 6-வதும், கடைசியுமான மனைவியைத் திருமணம் புரிந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1561 மாஸ்கோவின் புனித பசில் பேராலயம் திருமுழுக்குப் பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1562 கத்தோலிக்க ஆயர் தியேகோ டெ லாண்டா மாயாக்களின் பழம்பெரும் நூல்களைத் தீக்கிரையாக்கினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1576 ராஜ்மகால் போரில் வங்காள சுல்தானகத்தை வென்றதை அடுத்து, முகலாயப் பேரரசு வங்காளத்தைக் கைப்பற்றி இணைத்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1641 போர்த்துக்கல்லுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சிலுவைப் போர்கள் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.