On this day · July 21
வரலாற்றில் சூலை 21
சூலை 21 அன்று நிகழ்ந்த 65 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 30 பிறப்புகள் · 21 இறப்புகள் · 12 சிறப்பு நாட்கள் · 2
சூலை 21 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 30கிமு (பொ.ஊ.மு)
3ஆம் நூற்றாண்டு
4ஆம் நூற்றாண்டு
10ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
-
1718
உதுமானியப் பேரரசு, வெனிசுக் குடியரசு, ஆத்திரியா ஆகியவற்றுக்கிடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது.
-
1774
உருசியாவும் உதுமானியப் பேரரசும் தமது ஏழாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தன.
-
1798
நெப்போலியனின் படைகள் உதுமானிய-மம்லூக் படைகளை கெய்ரோ அருகில் நடந்த போரில் வென்றன.
19ஆம் நூற்றாண்டு
-
1831
பெல்ஜியத்தின் முதலாவது மன்னர் முதலாம் லெப்பால்ட் முடிசூடினார்.
-
1861
அமெரிக்க உள்நாட்டுப் போர்: வர்ஜீனியாவில் இடம்பெற்ற முக்கியமான போரில் கூட்டமைப்பு அணி வெற்றி பெற்றது.
20ஆம் நூற்றாண்டு
-
1907
கலிபோர்னியாவில் கொலம்பியா பயணிகள் கப்பல் சான் பெத்ரோ கப்பலுடன் மோதியதில் 88 பேர் உயிரிழந்தனர்.
-
1919
வான்கப்பல் ஒன்று சிகாகோவில் கட்டடம் ஒன்றுடன் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர்.
- 1925
- 1944
- 1944
-
1952
கலிபோர்னியாவின் தெற்கே 7.3-அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
-
1954
ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் வடக்கு வியட்நாம், தெற்கு வியட்நாம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
- 1960
- 1961
-
1964
சிங்கப்பூரில் மலாய் மற்றும் சீனர்களுக்கிடையே கலவரம் மூண்டதில் 23 பேர் உயிரிழந்து பலர் காயமடைந்தனர்.
-
1969
நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் நடந்த முதல் மனிதர் என்ற புகழைப் பெற்றார்.
-
1970
11 ஆண்டுகளின் பின்னர் எகிப்தில் அஸ்வான் அணை கட்டி முடிக்கப்பட்டது.
- 1972
-
1976
அயர்லாந்துக்கான பிரித்தானியத் தூதுவர் ஐரியக் குடியரசுப் படையினரால் கொல்லப்பட்டார்.
- 1977
- 1983
-
1995
சீனக் குடியரசின் வடக்குப் பக்கக் கடற்பகுதி மீது மக்கள் விடுதலை இராணுவம் எறிகணைகளை வீசியது.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 21- பிலிப்பு நேரி 1515 இத்தாலியக் கத்தோலிக்கப் புனிதர் (இ. 1595)
- ழீன் பிக்கார்டு 1620 பிரான்சிய வானியலாளர் (இ. 1682)
- பேத்ரோ கலூங்சோத் 1654 பிலிப்பீனிய கத்தோலிக்கர், மறைபணியாளர் (இ. 1672)
- ஏர்னெஸ்ட் ஹெமிங்வே 1899 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. 1961)
- எஃப். எக்ஸ். சி. நடராசா 1911 ஈழத்து எழுத்தாளர்
- க. சண்முகம்பிள்ளை 1917 ஈழத்து மிருதங்கக் கலைஞர் (இ. 2010)
- செமியோன் ரூதின் 1929 சோவியத் மொழியியலாளர், இந்தியவியலாளர், தமிழறிஞர் (இ. 1973)
- ஆனந்த் பக்சி 1930 இந்தியக் கவிஞர் (இ. 2002)
- சந்து போர்டே 1934 இந்தியத் துடுப்பாளர்
- சங்கர்சிங் வகேலா 1940 இந்திய, குஜராத் அரசியல்வாதி
- ஜோன் அட்டா மில்ஸ் 1944 கானாவின் 3வது அரசுத்தலைவர் (இ. 2012)
- சேட்டன் சவ்ஹான் 1947 இந்தியத் துடுப்பாளர்
- ராபின் வில்லியம்ஸ் 1951 அமெரிக நடிகர் (இ. 2014)
- இசுடீவன் இலோவென் 1957 சுவீடனின் 33வது பிரதமர்
- அமர் சிங் சம்கிலா 1960 இந்தியப் பாடகர் (இ. 1988)
- ஆர். கண்ணன் 1971 இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்
- ரவீந்திர புஸ்பகுமார் 1975 இலங்கைத் துடுப்பாளர்
- ஜஸ்டின் பர்தா 1978 அமெரிக்க நடிகர்
- ஜோஷ் ஹர்த்நேட் 1978 அமெரிக்க நடிகர்
- டாமியன் மார்லி 1978 யமெய்க்கா பாடகர்
- பரத் 1984 தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
இறப்புகள்
Deaths · 12- இராபர்ட் பர்னசு 1796 இராபர்ட் பர்ன்சு, இசுக்கொட்டியக் கவிஞர் (பி. 1759)
- வேதநாயகம் பிள்ளை 1889 தமிழக எழுத்தாளர் (பி. 1826)
- இராபர்ட் கிரீன் இங்கர்சால் 1899 அமெரிக்க அரசியல்வாதி (பி. 1833)
- பியம்மேத்தா வில்சன் 1920 ஆங்கிலேய வானியலாளர் (பி. 1864)
- ஓ. தணிகாசலம் செட்டியார் 1929 நீதிக்கட்சித் தலைவர், வழக்குரைஞர் (பி. 1874)
- ஆல்பர்ட் லுத்துலி 1967 அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க அரசியல்வாதி (பி. 1898)
- டி. வி. இராமசுப்பையர் 1984 தமிழக ஊடகவியலாளர், தினமலர் நிறுவனர் (பி. 1908)
- அலன் ஷெப்பர்ட் 1998 அமெரிக்க விண்வெளி வீரர் (பி. 1923)
- சிவாஜி கணேசன் 2001 தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1927)
- எல். எம். நர்துக்கி 2006 இத்தாலிய-அமொிக்க இயற்பியலாளா் (பி. 1942)
- சு. ஜெயலட்சுமி 2007 தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1920)
- கங்குபாய் 2009 இந்துத்தானிப் பாடகி (பி. 1913)
இம்மாத நாட்கள் · சூலை
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூலை 21 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.