சூலை 21
வரலாற்று நிகழ்வுகள்
குடியிருப்புப் பகுதி ஒன்றில் உலகின் மிகக்குறைந்த வெப்பநிலை அந்தாட்டிக்காவில் வசுத்தோக் நிலையத்தில் பதியப்பட்டது.
Events
1983
சூலை 21
1983
சூலை 21 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1820 எட்வர்ட் பிரான்சுபீல்டு டிரினிட்டி குடாவைக் கண்டு, அந்தாட்டிக்காவைக் கண்டறிந்ததாக அறிவித்தார். சனவரி 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1923 அந்தாட்டிக்காவில் தாம் உரிமை கோரிய நிலத்துக்கு ஐக்கிய இராச்சியம் ரொஸ் சார்புநிலம் எனப் பெயரிட்டு அதன் நிருவாகத்தை நியூசிலாந்து ஆளுநரிடம் கையளித்தது. ஆகத்து 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1935 அந்தாட்டிக்காவுக்குச் சென்ற முதல் பெண் என்ற சாதனையை டென்மார்க்கைச் சேர்ந்த கரொலைன் மிக்கெல்சன் ஏற்படுத்தினார். பெப்ரவரி 20 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 21 அன்று மேலும்
- கிமு 356 ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றான கிரேக்கக் கோயில் ஆர்ட்டெமிஸ் கோயில் தீவைத்துக் கொளுத்தப்பட்டு அழிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 230 முதலாம் அர்பனுக்குப் பின்னர் போந்தியன் 18-வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 365 கிரேக்கத்தின் கிரேட்டு தீவில் பெரும் நிலநடுக்கம், ஆழிப்பேரலை ஏற்பட்டதில், லிபியா, அலெக்சாந்திரியாவில் பெரும் சேதம் ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 905 இத்தாலியின் மன்னர் முதலாம் பெரெங்கார் அங்கேரியில் இருந்து தருவிக்கப்பட்ட கூலிப்படைகளுடன் இணைந்து வெரோனா நகரில் பிரான்சியப் படைகளைத் தோற்கடித்தனர். பிரான்சின் மூன்றாம் லூயி கைது செய்யப்பட்டு, குருடாக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1515 பிலிப்பு நேரி, இத்தாலியக் கத்தோலிக்கப் புனிதர் (இ. 1595) பிறப்புகள்
- 1545 ஆங்கிலக் கால்வாயில் வைட்டுத் தீவில் பிரெஞ்சுப் படைகள் முதல் தடவையாகத் தரையிறங்கின. வரலாற்று நிகழ்வுகள்
- 1620 ழீன் பிக்கார்டு, பிரான்சிய வானியலாளர் (இ. 1682) பிறப்புகள்
- 1654 பேத்ரோ கலூங்சோத், பிலிப்பீனிய கத்தோலிக்கர், மறைபணியாளர் (இ. 1672) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அந்தாட்டிக்கா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.