பெப்ரவரி 20
வரலாற்று நிகழ்வுகள்
அந்தாட்டிக்காவுக்குச் சென்ற முதல் பெண் என்ற சாதனையை டென்மார்க்கைச் சேர்ந்த கரொலைன் மிக்கெல்சன் ஏற்படுத்தினார்.
Events
1935
பெப்ரவரி 20
1935
பெப்ரவரி 20 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1820 எட்வர்ட் பிரான்சுபீல்டு டிரினிட்டி குடாவைக் கண்டு, அந்தாட்டிக்காவைக் கண்டறிந்ததாக அறிவித்தார். சனவரி 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1923 அந்தாட்டிக்காவில் தாம் உரிமை கோரிய நிலத்துக்கு ஐக்கிய இராச்சியம் ரொஸ் சார்புநிலம் எனப் பெயரிட்டு அதன் நிருவாகத்தை நியூசிலாந்து ஆளுநரிடம் கையளித்தது. ஆகத்து 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1983 குடியிருப்புப் பகுதி ஒன்றில் உலகின் மிகக்குறைந்த வெப்பநிலை அந்தாட்டிக்காவில் வசுத்தோக் நிலையத்தில் பதியப்பட்டது. சூலை 21 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 20 அன்று மேலும்
- 1472 இசுக்கொட்லாந்தின் அரசியும், டென்மார்க்கின் இளவரசியுமான மார்கரெட்டுக்காக ஓர்க்னி, செட்லாந்து ஆகிய பகுதிகளை நோர்வே இசுக்கொட்லாந்துக்கு வரதட்சணையாக வழங்கியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1547 ஆறாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1627 யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளியில் சிக்கி பலர் இறந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1762 டோபியாஸ் மேயர், செருமானிய வானியலாளர் (பி. 1723) இறப்புகள்
- 1798 திருத்தந்தை ஆறாம் பயஸ் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1810 பிரான்சின் முதலாம் நெப்போலியனுக்கு எதிரான கிளர்ச்சிப் படையின் தலைவர் அந்திரயாசு ஓஃபர் தூக்கிலிடப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1818 இலங்கையின் கண்டிப் பிரதேசத்தில் இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1835 சிலியின் கன்செப்சியான் நகரம் நிலநடுக்கத்தில் அழிந்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அந்தாட்டிக்கா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.