On this day · February 20
வரலாற்றில் பெப்ரவரி 20
பெப்ரவரி 20 அன்று நிகழ்ந்த 60 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 25 பிறப்புகள் · 16 இறப்புகள் · 18 சிறப்பு நாட்கள் · 1
பெப்ரவரி 20 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 2515ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1810
-
1818
இலங்கையின் கண்டிப் பிரதேசத்தில் இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
- 1835
- 1846
- 1865
-
1877
சாய்கோவ்சுக்கியின் பாலே அன்ன ஏரி மாஸ்கோவின் பல்சோய் அரங்கில் முதல்தடவையாக மேடையேறியது.
20ஆம் நூற்றாண்டு
- 1933
- 1935
- 1944
-
1946
இலங்கைக்கு முதன் முதலாக இரட்டைத் தட்டுப் பேருந்து கொண்டு வரப்பட்டது.
- 1962
- 1965
-
1979
நிலநடுக்கம் காரணமாக H2S நச்சு வாயு பரவியதில் இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் 149 பேர் உயிரிழந்தனர்.
- 1986
-
1987
அருணாசலப் பிரதேசம் அசாமில் இருந்து பிரிந்து தனி மாநிலமாகியது.
- 1988
- 1991
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 16- லுட்விக் போல்ட்ஸ்மான் 1844 ஆத்திரிய இயற்பியலாளர், மெய்யியலாளர் (இ. 1906)
- கா. நமச்சிவாய முதலியார் 1876 தமிழகத் தமிழறிஞர், பேராசிரியர் (இ. 1936)
- சி. கே. சுப்பிரமணிய முதலியார் 1878 தமிழறிஞர், உரையாசிரியர் (இ. 1961)
- பொபிலி அரசர் 1901 சென்னை மாகாணத்தின் 6வது முதலமைச்சர் (இ. 1978)
- ஹெலன் மர்ரே பிரீ 1923 அமெரிக்க வேதியியலாளர் (இ. 2021)
- கிரிஜா பிரசாத் கொய்ராலா 1925 நேபாளப் பிரதமர் (இ. 2010)
- லிம் கிட் சியாங் 1941 மலேசிய அரசியல்வாதி
- விஜய நிர்மலா 1944 தென்னிந்தியத் திரைப்பட நடிகை, இயக்குநர் (இ. 2019)
- ஜியார்ஜ் ஸ்மூட் 1945 அமெரிக்க விண்ணியல் அறிஞர்
- கிறிஸ்டோபர் அந்தோனி பிசாரைட்ஸ் 1948 நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய-சைப்பிரசு பொருளியலாளர்
- கார்டன் பிரவுன் 1951 ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்
- கர்ட் கோபேன் 1967 அமெரிக்கப் பாடகர் (இ. 1994)
- கலையரசன் 1986 தமிழ்த் திரைப்பட நடிகர்
- மைல்ஸ் டெல்லர் 1987 அமெரிக்க நடிகர்
- ஜியா கான் 1988 அமெரிக்க-இந்திய நடிகை , பாடகி (இ. 2013)
- கிப்கொப் தமிழா 1990 ஆதி வேங்கடபதி, இந்தியத் தமிழ் இசைக்கலைஞர்
இறப்புகள்
Deaths · 18- டோபியாஸ் மேயர் 1762 செருமானிய வானியலாளர் (பி. 1723)
- பிரான்சிஸ்கோ பலக்டாஸ் 1862 பிலிப்பீனிய எழுத்தாளர் (பி. 1788)
- ஆணல்ட் சதாசிவம்பிள்ளை 1896 ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (பி. 1820)
- ஆன்றி முவாசான் 1907 நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வேதியியலாளர் (பி. 1852)
- பிரான்சிஸ்கோ மற்றும் ஜெசிந்தா மார்த்தோ 1920 ஜெசிந்தா மார்த்தோ, போர்த்துக்கீசப் புனிதர் (பி. 1910)
- சரத் சந்திர போசு 1950 இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், வழக்கறிஞர் (பி. 1889)
- வை. மு. கோதைநாயகி 1960 தமிழகப் புதின எழுத்தாளர் (பி. 1901)
- மரியா கோயெப்பெர்ட் மேயர் 1972 நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1906)
- ஜோசப் பாறேக்காட்டில் 1987 கத்தோலிக்கத் திருச்சபை கர்தினால் (பி. 1912)
- இந்திரஜித் குப்தா 2001 இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1919)
- யோகி ராம்சுரத்குமார் 2001 இந்திய ஆன்மிகத் துறவி (பி. 1918)
- டி. ஜி. எஸ். தினகரன் 2008 கிறித்தவ மறைபரப்புனர் (பி. 1935)
- சிறீதர் பிச்சையப்பா 2010 ஸ்ரீதர் பிச்சையப்பா, இலங்கை வானொலி, மேடை நாடகக் கலைஞர் (பி. 1962)
- மலேசியா வாசுதேவன் 2011 திரைப்படப் பின்னணிப் பாடகர், நடிகர் (பி. 1944)
- ரா. கணபதி 2012 தமிழக ஆன்மிக எழுத்தாளர், தமிழறிஞர்
- எஸ். என். லட்சுமி 2012 தமிழ்த் திரைப்பட, நாடக நடிகை (பி. 1934)
- பார்வதி கிருஷ்ணன் 2014 இந்திய அரசியல்வாதி (பி. 1919)
- கோவிந்த் பன்சாரே 2015 இந்திய எழுத்தாளர் (பி. 1933)
இம்மாத நாட்கள் · பெப்ரவரி
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பெப்ரவரி 20 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.