On this day · February 7
வரலாற்றில் பெப்ரவரி 7
பெப்ரவரி 7 அன்று நிகழ்ந்த 50 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 27 பிறப்புகள் · 17 இறப்புகள் · 5 சிறப்பு நாட்கள் · 1
பெப்ரவரி 7 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 275ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டு
-
1301
எட்வர்டு (பின்னர் இங்கிலாந்தின் இரண்டாம் எட்வர்டு மன்னர்) முதலாவது ஆங்கிலேய வேல்சு இளவரசரானார்.
19ஆம் நூற்றாண்டு
- 1807
-
1812
அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் நியூ மாட்ரிட் என்ற இடத்தில் பெரும் நிலநடுக்கம் தாக்கியது.
- 1819
-
1845
இலங்கை அரச ஆசியர் சமூகத்தின் இலங்கைக் கிளை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.
-
1863
நியூசிலாந்து, ஆக்லாந்து நகர்க் கரையில் ஓர்ஃபியசு என்ற கப்பல் மூழ்கியதில் 189 பேர் உயிரிழந்தனர்.
20ஆம் நூற்றாண்டு
- 1904
- 1944
-
1951
கொரியப் போர்: 700 இற்கும் அதிகமான கம்யூனிச ஆதரவாளர்கள் தென்கொரியப் படைகளால் படுகொலை செய்யப்பட்டனர்.
-
1962
கியூபாவுடனான ஏற்றுமதி, இறக்குமதித் தடைகளை ஐக்கிய அமெரிக்கா கொண்டு வந்தது.
-
1967
அலபாமாவில் உணவகம் ஒன்றில் பரவிய தீயினால் 25 பேர் உயிரிழந்தனர்.
-
1967
ஆத்திரேலியா, தாசுமேனியாவில் இடம்பெற்ற காட்டுத்தீயினால் 62 பேர் உயிரிழந்தனர்.
- 1971
- 1974
-
1977
சோவியத் ஒன்றியம் சோயுஸ் 24 விண்கலத்தை இரண்டு விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு ஏவியது.
- 1979
- 1986
-
1990
சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் மத்திய குழு கட்சியின் தனி ஆதிக்கத்தை கைவிட இணங்கியது.
- 1991
- 1991
-
1992
ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
- 1999
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 17- தாமஸ் மோர் 1478 ஐக்கிய இராச்சியத்தின் உயராட்சித் தலைவர் (இ. 1535)
- பிரடெரிக் நோர்த் 1766 பிரித்தானிய குடியேற்றவாத நிருவாகி, இலங்கையின் 1வது தேசாதிபதி (இ. 1827)
- சார்லஸ் டிக்கின்ஸ் 1812 ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1870)
- வில்லியம் ஹக்கின்ஸ் 1824 ஆங்கிலேய வானியலாளர் (இ. 1910)
- ஜான் பிரவுன் பிரான்சிஸ் எர்ரெசாஃப் 1850 அமெரிக்க வேதியலாளர் (இ. 1932)
- பி. எஸ். சிவசுவாமி ஐயர் 1864 சர் பி. எஸ். சிவசுவாமி, இந்திய வழக்கறிஞர், நிருவாகி, அரசியல்வாதி (இ. 1946)
- ஆல்பிரெட் ஆட்லர் 1870 ஆசுத்திரியயைசுக்காட்லாந்து உளவியலாளர் (பி. 1937)
- ஜி. எச். ஹார்டி 1877 ஆங்கிலேயக் கணிதவியலாளர் (இ. 1947)
- சிங்ளேர் லுயிஸ் 1885 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. 1951)
- தேவநேயப் பாவாணர் 1902 தமிழறிஞர் (இ. 1981)
- கே. என். சொக்சி 1933 இலங்கை அரசியல்வாதி (இ. 2015)
- ஆ. மாதவன் 1934 கேரளத் தமிழ் எழுத்தாளர் (இ. 2021)
- டோனி டேன் கெங் யம் 1940 சிங்கப்பூரின் 7வது குடியரசுத் தலைவர்
- இராசமனோகரி புலேந்திரன் 1949 இலங்கை அரசியல்வாதி (இ. 2014)
- கிரிசு ரொக் 1965 அமெரிக்க நடிகர், இயக்குநர்
- ஆஷ்டன் குட்சர் 1978 அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர், தொழிலதிபர்
- தவக்குல் கர்மான் 1979 அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற யேமன் ஊடகவியலாளர்
இறப்புகள்
Deaths · 5இம்மாத நாட்கள் · பெப்ரவரி
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பெப்ரவரி 7 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.