On this day · February 9
வரலாற்றில் பெப்ரவரி 9
பெப்ரவரி 9 அன்று நிகழ்ந்த 63 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள்
Events · 295ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
-
1555
இங்கிலாந்தின் குளொசுட்டர் ஆயர் ஜோன் ஊப்பர் மரத்துடன் கட்டி வைக்கப்பட்டு எரியூட்டிக் கொல்லப்பட்டார்.
17ஆம் நூற்றாண்டு
- 1621
- 1640
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
-
1822
எயிட்டி புதிதாக அமைக்கப்பட்ட டொமினிக்கன் குடியரசை முற்றுகையிட்டது.
- 1825
- 1861
- 1895
- 1897
- 1900
- 1900
20ஆம் நூற்றாண்டு
- 1904
- 1913
-
1920
ஆர்க்ட்டிக் தீவுக்கூட்டமான சுவல்பார்டு மீது நோர்வேயின் உரிமை அங்கீகரிக்கப்பட்டது.
- 1942
- 1951
- 1959
- 1965
-
1971
அமெரிக்காவின் லாசு ஏஞ்சலசில் 6.5–6.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 64 பேர் உயிரிழந்தனர்.
- 1971
- 1975
-
1986
ஏலியின் வால்வெள்ளி சூரியனுக்கு அண்மையில் எட்டரைக் கோடி கி.மீ. தூரத்தில் வந்தது.
-
1991
லித்துவேனியாவில் விடுதலைக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தார்கள்.
- 1996
- 1996
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 15- தாமஸ் பெய்ன் 1737 ஆங்கிலேய-அமெரிக்க மெய்யியலாளர், எழுத்தாளர் (இ. 1809)
- வில்லியம் ஹென்றி ஹாரிசன் 1773 ஐக்கிய அமெரிக்காவின் 9வது அரசுத்தலைவர் (இ. 1841)
- ஜாக்குவஸ் மோனாட் 1910 நோபல் பரிசு பெற்ற பிரான்சிய உயிரிவேதியியலாளர், மருத்துவர் (இ. 1976)
- மதுரை எஸ். சோமசுந்தரம் 1919 மதுரை சோமு, தமிழகக் கருநாடக இசைப் பாடகர் (இ. 1989)
- ஏ. ஆர். அந்துலே 1929 மகாராட்டிராவின் 8வது முதலமைச்சர் (இ. 2014)
- சி. பஞ்சரத்தினம் 1934 இந்திய இயற்பியலாளர் (இ. 1969)
- வா. மு. சேதுராமன் 1935 தமிழறிஞர், கவிஞர் (இ. 2025)
- ஜே. எம். கோட்ஸி 1940 நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க எழுத்தாளர்
- ஜோசப் ஸ்டிக்லிட்சு 1943 நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்
- ஆலிஸ் வாக்கர் 1944 அமெரிக்க எழுத்தாளர்
- இயோசினோரி ஓசூமி 1945 நோபல் பரிசு பெற்ற சப்பானிய உயிரியலாளர்
- ஆதி குமணன் 1950 மலேசிய எழுத்தாளர் (இ. 2005)
- ம. ஆ. சுமந்திரன் 1964 இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, வழக்கறிஞர்
- கிளென் மெக்ரா 1970 ஆத்திரேலியத் துடுப்பாளர்
- டாம் ஹிடில்ஸ்டன் 1981 ஆங்கிலேய நடிகர்
இறப்புகள்
Deaths · 19- பியோதர் தஸ்தயெவ்ஸ்கி 1881 உருசிய புதின எழுத்தாளர் (பி. 1821)
- மு. செல்லையா 1966 ஈழத்துக் கவிஞர் (பி. 1906)
- ஜி. ஜி. பொன்னம்பலம் 1977 இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, வழக்கறிஞர் (பி. 1901)
- எம். சி. சாக்ளா 1981 இந்திய அரசியல்வாதி (பி. 1900)
- தஞ்சாவூர் பாலசரஸ்வதி 1984 தமிழக பரதநாட்டியக் கலைஞர் (பி. 1918)
- ச. ராஜாபாதர் 1986 இந்திய விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடமைவாதி (பி. 1916)
- லூயிஸ் ஹாம்மெட் 1987 அமெரிக்க வேதியியலாளர் (பி. 1894)
- ஒசாமு தெசூகா 1989 சப்பானிய கேலிப்பட ஓவியர் (பி. 1928)
- சிட்டி பாபு (வீணைக் கலைஞர்) 1996 சிட்டி பாபு, தென்னிந்திய வீணைக் கலைஞர் (பி. 1936)
- சாவி (எழுத்தாளர்) 2001 சாவி, எழுத்தாளர் (பி. 1916)
- பாபா ஆம்தே 2008 இந்திய சமூக சேவகர் (பி. 1914)
- செல்லையா மெற்றாஸ்மயில் 2010 ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர்
- வ. விஜயபாஸ்கரன் 2011 தமிழக எழுத்தாளர் (பி. 1926)
- எஸ். வி. ராமகிருஷ்ணன் 2011 தமிழக எழுத்தாளர் (பி. 1936)
- ஹெப்சிபா ஜேசுதாசன் 2012 புதின எழுத்தாளர். (பி. 1925)
- எஸ். தட்சிணாமூர்த்தி 2012 இந்திய இசைக்கலைஞர் (பி. 1921)
- அஃப்சல் குரு 2013 இந்தியத் தீவிரவாதி
- மலர் மன்னன் 2013 பத்திரிகையாளர், எழுத்தாளர்
- சுசில் கொய்ராலா 2016 நேப்பாளத்தின் 37வது பிரதமர் (பி. 1939)
இம்மாத நாட்கள் · பெப்ரவரி
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பெப்ரவரி 9 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.