On this day · February 12
வரலாற்றில் பெப்ரவரி 12
பெப்ரவரி 12 அன்று நிகழ்ந்த 57 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 29 பிறப்புகள் · 13 இறப்புகள் · 11 சிறப்பு நாட்கள் · 4
பெப்ரவரி 12 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 2916ஆம் நூற்றாண்டு
- 1502
-
1502
இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற் பயணத்தை வாஸ்கோ ட காமா லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார்.
- 1554
-
1593
ஏறத்தாழ 3,000 கொரிய யோசன் வம்சப் படைகள் யப்பானின் 30,000 படைகளை எதிர்த்து வெற்றி கண்டன.
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
- 1733
-
1771
சுவீடன் மன்னன் அடொல்ஃப் பிரெடெரிக் இறந்ததை அடுத்து அவனது மகன் மூன்றாம் குசுத்தாவ் மன்னன் ஆனான்.
19ஆம் நூற்றாண்டு
- 1818
-
1819
கண்டிப் போர்கள்: கண்டியில் இராணுவச் சட்டம் முடிவுக்கு வந்தது.
- 1825
- 1832
- 1855
20ஆம் நூற்றாண்டு
- 1909
- 1909
- 1912
- 1912
- 1921
- 1927
- 1934
-
1935
ஈலியம்-நிரப்பப்பட்ட வான்கப்பல் மேக்கோன் பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கரையில் மூழ்கியது.
- 1947
-
1961
வெனேரா 1 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் வெள்ளிக் கோளை நோக்கி ஏவியது.
- 1974
- 1994
21ஆம் நூற்றாண்டு
- 2001
- 2002
-
2002
ஈரானின் விமானம் ஒன்று கோரமபாத் நகரில் வீழ்ந்ததில் 119 பேர் உயிரிழந்தனர்.
- 2009
- 2016
பிறப்புகள்
Births · 13- இரண்டாம் பிரான்சிசு, புனித உரோமைப் பேரரசர் 1768 (இ. 1835)
- ஹைன்ரிக் லென்ஸ் 1804 செருமானிய-இத்தாலிய இயற்பியலாளர் (இ. 1865)
- சார்லஸ் டார்வின் 1809 ஆங்கிலேய இயற்கையியலாளர், நிலவியலாளர் ரி. 1882)
- ஆபிரகாம் லிங்கன் 1809 அமெரிக்காவின் 16வது அரசுத்தலைவர் (இ. 1865)
- ஜென்னி வான் வெசுட்பலென் 1814 கார்ல் மார்க்சின் மனைவி (இ. 1881)
- தயானந்த சரசுவதி 1824 ஆரிய சமாசத்தை உருவாக்கிய இந்திய குரு (இ. 1883)
- ஆய்கென் வொன் பொம் போவர்க் 1851 ஆத்திரிய பொருளியலாளர், மார்க்சிய விமர்சகர் (இ. 1914)
- உசேன் ஓன் 1922 மலேசியாவின் 3வது பிரதமர் (இ. 1990)
- ரே கர்ஸ்வயில் 1948 அமெரிக்கக் கணினி அறிவியலாளர்
- என். ரவிகிரண் 1967 தென்னிந்திய சித்திரவீணைக் கலைஞர்
- டேரன் அரோனாப்ஸ்கி 1969 அமெரிக்கத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்
- ஹூவான் கார்லோஸ் ஃபெரேரோ 1980 எசுப்பானிய டென்னிசு வீரர்
- ஆரி (நடிகர்) 1986 ஆரி, தமிழகத் திரைப்பட நடிகர்
இறப்புகள்
Deaths · 11- சகாந்தர் சா 1713 முகலாயப் பேரரசர் (பி. 1664)
- இம்மானுவேல் கண்ட் 1804 செருமானிய மெய்யியலாளர் (பி. 1724)
- ஜி. யு. போப் 1908 தமிழ்நாட்டில் தமிழ்ப் பணி புரிந்த அமெரிக்கர் (பி. 1820)
- கெரார்டு ஆன்சன் 1912 நோர்வே மருத்துவர் (பி. 1841)
- ரிச்சர்டு டீடிகைண்டு 1916 செருமானிய கணிதவியலாளர், மெய்யியலாளர் (பி. 1831)
- சாம். அ. சபாபதி 1964 இலங்கை வழக்கறிஞர், 1-வது யாழ்ப்பாண முதல்வர் (பி. 1898)
- சு. நடராஜா 1988 எஸ். நடராஜா, இலங்கை வழக்கறிஞர், அரசியல்வாதி, மேலவை உறுப்பினர்
- புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி 2009 தமிழீழ ஊடகவியலாளர்
- வர்ணகுலசிங்கம் முருகதாசன் 2009 முருகதாசன், தீக்குளித்து இறந்த ஈழத்தமிழன் (பி. 1982)
- சங்கரலிங்கம் ஜெகந்நாதன் 2013 காந்தியவாதி, இந்திய விடுதலைப்போராட்ட வீரர் (பி. 1914)
- நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் 2015 மலேசிய அரசியல்வாதி (பி. 1931)
இம்மாத நாட்கள் · பெப்ரவரி
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பெப்ரவரி 12 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.