On this day · February 10
வரலாற்றில் பெப்ரவரி 10
பெப்ரவரி 10 அன்று நிகழ்ந்த 62 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 26 பிறப்புகள் · 20 இறப்புகள் · 15 சிறப்பு நாட்கள் · 1
பெப்ரவரி 10 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 2613ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
-
1763
பாரிஸ் உடன்படிக்கை (1763): பிரான்சு கியூபெக் மாநிலத்தை ஐக்கிய இராச்சியத்திற்கு கையளித்தது.
-
1798
லூயி அலெக்சாண்டர் பேர்த்தியர் உரோமைக் கைப்பற்றி அதனை பெப்ரவரி 15 இல் ரோமன் குடியரசாக அறிவித்தார்.
19ஆம் நூற்றாண்டு
-
1815
கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றும் நோக்கில் பிரித்தானியர் கண்டியினுள் நுழைந்தனர்.
-
1840
ஐக்கிய இராச்சியத்தின், விக்டோரியா மகாராணி இளவரசர் ஆல்பேர்ட்டைத் திருமணம் புரிந்தார்.
- 1846
- 1897
20ஆம் நூற்றாண்டு
- 1936
- 1939
- 1940
-
1942
இரண்டாம் உலகப் போர்: சப்பானிய இராணுவத்தினர் போர்னியோவின் தலைநகர் பஞ்சார்மாசினைக் கைப்பற்றினர்.
- 1943
- 1947
- 1948
- 1962
- 1964
-
1969
தமிழ் நாட்டின் முதலமைச்சராக மு. கருணாநிதி தெரிவு செய்யப்பட்டார்.
-
1972
ரசு அல்-கைமா ஏழாவது அமீரகமாக ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்தது.
- 1984
- 1991
-
1996
ஐபிஎம் சதுரங்கக் கணினி "டீப் புளூ" உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 20- சார்லஸ் லாம் 1775 ஆங்கிலேய எழுத்தாளர், கவிஞர் (இ. 1834)
- கிளாட்-லூயி நேவியர் 1785 பிரான்சிய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1836)
- குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா 1805 கேரள கத்தோலிக்கப் புனிதர் (இ. 1871)
- சாமுவேல் பிளிம்சால் 1825 ஆங்கிலேய அரசியல்வாதி, சமூக சீர்திருத்தவாதி (இ. 1898)
- அகனேசு மேரி கிளார்க் 1842 அயர்லாந்து வானியலாளர் (இ. 1907)
- அன்னா பொச் 1848 பெல்சிய ஓவியர் (இ. 1936)
- போரிஸ் பாஸ்ரர்நாக் 1890 நோபல் பரிசு பெற்ற உருசிய எழுத்தாளர் (இ. 1960)
- பில் டில்டென் 1893 அமெரிக்க டென்னிசு ஆட்டவீரர், பயிற்சியாளர் (இ. 1953)
- ஜான் பிராங்கிளின் எண்டர்ஸ் 1897 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (இ. 1985)
- பெர்தோல்ட் பிரெக்ட் 1898 செருமானிய இயக்குநர், கவிஞர் (இ. 1956)
- வால்டர் பிராட்டன் 1902 நோபல் பரிசு பெற்ற சீன-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1987)
- தர்பாரா சிங் 1916 பஞ்சாபின் முதலமைச்சர் (இ. 1990)
- சு. ராஜம் 1919 தமிழக ஓவியர், திரைப்பட நடிகர், கருநாடக இசைக்கலைஞர் (இ. 2010)
- நாஞ்சில் கி. மனோகரன் 1929 தமிழக அரசியல்வாதி (இ. 2000)
- தா. கிருட்டிணன் 1937 தமிழக அரசியல்வாதி (இ. 2003)
- லீ சியன் லூங் 1952 சிங்கப்பூரின் 3வது பிரதமர்
- காத்தரைன் பிரீசு 1957 அமெரிக்க வானியற்பியலாளர்
- ஜஸ்டின் காட்லின் 1982 அமெரிக்க விரைவு ஓட்ட வீரர்
- அல்போன்சு புத்திரன் 1984 இந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர், திரைப்படத் தொகுப்பாளர், திரைக்கதை ஆசிரியர்
- மஹதி (பாடகி) 1985 மகதி, தமிழகக் கருநாடக இசைப் பாடகி
இறப்புகள்
Deaths · 15- தெமுர் கான் 1307 மங்கோலியப் பேரரசர் (பி. 1265)
- அலெக்சாந்தர் பூஷ்கின் 1837 உருசியக் கவிஞர் (பி. 1799)
- ஹைன்ரிக் லென்ஸ் 1865 எசுத்தோனிய-இத்தாலிய இயற்பியலாளர் (பி. 1804)
- டேவிட் புரூஸ்டர் 1868 இசுக்கொட்லாந்து இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1781)
- கிளவுட் பெர்னாட் 1878 பிரான்சிய உயிரியலாளர் (பி. 1813)
- சோஃபியா கோவலெவ்சுகாயா 1891 சுருசிய-சுவீடன் கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1850)
- ஜோசப் லிஸ்டர் 1912 ஆங்கிலேய மருத்துவர் (பி. 1827)
- வில்லெம் ரோண்ட்கன் 1923 நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1845)
- யூகி மைக்கேல் அந்தொனியாடி 1944 கிரேக்க-பிரான்சிய வானியலாளர், சதுரங்க வீரர் (பி. 1870)
- என். கோபாலசாமி அய்யங்கார் 1953 இந்திய அரசியல்வாதி, ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் பிரதம அமைச்சர் (பி. 1882)
- பெங்கித் எட்லேன் 1993 சுவீடிய இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1906)
- கே. தவமணி தேவி 2001 இலங்கை-இந்தியத் திரைப்பட நடிகை
- ஆர்தர் மில்லர் 2005 அமெரிக்க நடிகர், எழுத்தாளர் (பி. 1915)
- கிரீஷ் புத்தன்சேரி 2010 மலையாளத் திரைப்பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர் (பி. 1957)
- சிசு நாகேந்திரன் 2020 இலங்கை-ஆத்திரேலியத் தமிழ் நாடகக் கலைஞர், ஆய்வாளர் (பி. 1921)
இம்மாத நாட்கள் · பெப்ரவரி
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பெப்ரவரி 10 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.