On this day · February 27
வரலாற்றில் பெப்ரவரி 27
பெப்ரவரி 27 அன்று நிகழ்ந்த 68 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 31 பிறப்புகள் · 17 இறப்புகள் · 16 சிறப்பு நாட்கள் · 4
பெப்ரவரி 27 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 314ஆம் நூற்றாண்டு
5ஆம் நூற்றாண்டு
10ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
- 1560
- 1594
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
-
1801
வாசிங்டன், டீசி நகரம் அமெரிக்க காங்கிரசின் நிர்வாகத்தின் கீழ் வந்தது.
- 1844
- 1861
-
1898
கிரேக்க மன்னர் முதலாம் ஜோர்ஜ் படுகொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.
- 1900
- 1900
20ஆம் நூற்றாண்டு
- 1902
-
1933
பெர்லினில் செருமனியின் நாடாளுமன்றக் கட்டடம் இடச்சு கம்யூனிஸ்டுகளால் தீ வைத்து எரிக்கப்பட்டது.
- 1939
- 1940
-
1942
இரண்டாம் உலகப் போர்: சாவகக் கடலில் இடம்பெற்ற சமரில் கூட்டுப் படைகளை சப்பான் படைகள் தோற்கடித்தன.
- 1943
-
1943
அமெரிக்காவின் மொன்ட்டானாவில் பெயர்கிரீக் நகரில் சுரங்கம் ஒன்று வெடித்ததில் 74 பேர் கொல்லப்பட்டனர்.
- 1951
-
1964
பீசாவின் சாய்ந்த கோபுரம் மேலும் சரிவதைத் தடுக்க இத்தாலிய அரசு உதவி கோரியது.
- 1976
-
1991
வளைகுடாப் போர்: அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் குவைத் விடுதலையானதாக அறிவித்தார்.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 17- முதலாம் கான்ஸ்டன்டைன் 272 உரோமைப் பேரரசர் (இ. 337)
- ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ 1807 அமெரிக்கக் கவிஞர் (இ. 1882)
- ஆல்பிரட் ஐன்ஹார்ன் 1856 செருமானிய வேதியியலாளர் (இ. 1917)
- பெர்னார்டு இலியோத் 1897 பிரான்சிய வானியலாளர் (இ. 1952)
- லூசியோ கோஸ்தா 1902 பிரான்சிய-பிரேசில் கட்டிடக்கலைஞர் (இ. 1998)
- குசுமாகரசு 1912 இந்திய எழுத்தாளர், கவிஞர் (இ. 1999)
- டேவிட் ஹண்டர் ஹியூபெல் 1926 நோபல் பரிசு கனடிய உடலியங்கியலாளர், நரம்பியலாளர்
- எலிசபெத் டெய்லர் 1932 ஆங்கிலேய-அமெரிக்க நடிகை (இ. 2011)
- ரால்ஃப் நேடர் 1934 அமெரிக்க அரசியல்வாதி, செயற்பாட்டாளர்
- பி. எஸ். எடியூரப்பா 1943 இந்திய அரசியல்வாதி
- இராபர்ட் ஸ்பென்சர் 1962 அமெரிக்க எழுத்தாளர்
- ஜோனாதன் ஐவ் 1967 ஆங்கிலேய உற்பத்திப் பொருள் வடிவமைப்பாளர்
- கிறிஸ்டோபர் பி. லாண்டன் 1975 அமெரிக்க இயக்குநர்
- ஜேம்ஸ் வான் 1977 மலேசிய-ஆத்திரேலிய இயக்குநர்
- புருனோ சோரெசு 1982 பிரேசிலிய டென்னிசு வீரர்
- முகமது நபௌசு 1983 லிபிய ஊடகவியலாளர் (இ. 2011)
- சந்தீப் சிங் 1986 இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர்
இறப்புகள்
Deaths · 16- முதலாம் பகதூர் சா 1712 முகலாயப் பேரரசர் (பி. 1643)
- சாமுவேல் பியேர்பாயிண்ட் இலாங்லே 1906 அமெரிக்க வானியலாளர், இயற்பியலாளர் (பி. 1834)
- சந்திரசேகர ஆசாத் 1931 இந்திய செயற்பாட்டாளர் (பி. 1906)
- இவான் பாவ்லோவ் 1936 நோபல் பரிசு பெற்ற உருசிய மருத்துவர் (பி. 1849)
- நதியெஸ்தா குரூப்ஸ்கயா 1939 உருசியப் புரட்சியாளர், அரசியல்வாதி, கல்வியாளர் (பி. 1869)
- கணேஷ் வாசுதேவ மாவ்லங்கர் 1956 இந்திய அரசியல்வாதி (பி. 1888)
- நிகோலாய் அலெக்சாந்திரோவிச் கொசூரேவ் 1983 உருவிய வானியலாளர், வானியற்பியலாளர் (பி. 1908)
- கொல்வின் ஆர். டி சில்வா 1989 இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (பி. 1907)
- லில்லியன் கிஸ் 1993 அமெரிக்க நடிகை (பி. 1893)
- ஜார்ஜ் எச் ஹிட்சிங்ஸ் 1998 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருந்தியலாளர் (பி. 1905)
- புகழேந்தி (இசை அமைப்பாளர்) 2005 புகழேந்தி, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1929)
- சுஜாதா (எழுத்தாளர்) 2008 சுஜாதா, தமிழக எழுத்தாளர் (பி. 1935)
- நானாஜி தேஷ்முக் 2010 இந்திய செயற்பாட்டாளர் (பி. 1916)
- வேலூர் ஜி. ராமபத்ரன் 2012 தமிழக மிருதங்கக் கலைஞர் (பி. 1929)
- ந. பாலேஸ்வரி 2014 ஈழத்துப் புதின எழுத்தாளர் (பி. 1929)
- போரிசு நெம்த்சோவ் 2015 உருசிய அரசியல்வாதி (பி. 1959)
இம்மாத நாட்கள் · பெப்ரவரி
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பெப்ரவரி 27 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.