On this day · February 14
வரலாற்றில் பெப்ரவரி 14
பெப்ரவரி 14 அன்று நிகழ்ந்த 79 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 50 பிறப்புகள் · 16 இறப்புகள் · 11 சிறப்பு நாட்கள் · 2
பெப்ரவரி 14 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 508ஆம் நூற்றாண்டு
11ஆம் நூற்றாண்டு
12ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
- 1779
- 1797
19ஆம் நூற்றாண்டு
- 1804
- 1815
- 1859
- 1876
- 1879
- 1899
-
1900
தென்னாபிரிக்காவில் ஒரேஞ்ச் மாநிலத்தை 20,000 பிரித்தானியப் படைகள் ஆக்கிரமித்தன.
20ஆம் நூற்றாண்டு
- 1912
- 1918
- 1919
- 1924
-
1929
சிக்காகோவில் வேலண்டைன் நாளன்று அல் கபோனின் எதிராளிகள் ஏழு பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1942
-
1943
இரண்டாம் உலகப் போர்: உருசியாவில் ரசுத்தோவ் நகர் நாட்சிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.
- 1943
- 1944
- 1946
- 1949
-
1961
103வது தனிமம் இலாரென்சியம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1966
- 1979
-
1981
டப்ளினில் இரவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் 48 பேர் உயிரிழந்தனர்.
- 1987
-
1987
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சி சேவை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
-
1989
ஜிபிஎஸ் திட்டத்தின் 24 செய்மதிகளில் முதலாவது விண்ணில் ஏவப்பட்டது.
- 1989
- 1989
- 1990
- 1990
- 1998
- 1998
- 2000
21ஆம் நூற்றாண்டு
-
2004
மாஸ்கோ அருகே பூங்கா ஒன்றின் கூரை உடைந்து வீழ்ந்ததில் 25 உயிரிழந்தனர்.
-
2005
கல்லூரி மாணவர்கள் சிலரால் யூடியூப் முதன் முதலில் வெளியிடப்பட்டது.
-
2005
லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபீக் அரீரி சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 2005
- 2011
- 2017
-
2018
தென்னாப்பிரிக்காவின் அரசுத்தலைவர்பதவியில் இருந்து யாக்கோபு சூமா விலகினார்.
- 2018
- 2019
பிறப்புகள்
Births · 16- பாபர் 1483 முகலாயப் பேரரசர் (இ. 1530)
- மாதவராவ் 1745 மராட்டியப் பேரரசின் நான்காம் தலைமை அமைச்சர் (இ. 1772)
- மார்கரெட் ஈ. நைட் 1838 அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (இ. 1914)
- சார்ல்ஸ் தாம்சன் ரீசு வில்சன் 1869 நோபல் பரிசு பெற்ற இசுக்கொட்டிய இயற்பியலாளர் (இ. 1959)
- ஆர்த்தர் மில்னே 1896 ஆர்த்தர் மில்னி, பிரித்தானிய வானியற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1950)
- பிரிட்சு சுவிக்கி 1898 சுவிட்சர்லாந்து-அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1974)
- பி. சாம்பமூர்த்தி 1901 தமிழக இசையியல் அறிஞர் (இ. 1973)
- போரிசு அலெக்சாந்திரோவிச் வொரந்த்சோவ்-வெல்யமினோவ் 1904 போரிசு வொரந்த்சோவ்-வெல்யமினோவ், சோவியத்-உருசிய வானியற்பியலாளர் (இ. 1994)
- இராமநாதபுரம் சி. சே. முருகபூபதி 1914 தமிழக மிருதங்கக் கலைஞர் (இ. 1998)
- மோகன் தாரியா 1925 இந்திய அரசியல்வாதி, சமூகச் செயற்பாட்டாளர் (இ. 2013)
- தேவேந்திரலால் 1929 இந்தியப் புவியியற்பியலாளர் (இ. 2012)
- மதுபாலா 1933 இந்திய நடிகை (இ. 1969)
- யூஜின் ஃபாமா 1939 நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்
- சங்கர் குஹா நியோகி 1943 இந்தியத் தொழிற்சங்கத் தலைவர் (இ. 1991)
- சுஷ்மா சுவராஜ் 1952 இந்திய அரசியல்வாதி (இ. 2019)
- தீக்ஷா செத் 1990 தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
Deaths · 11- புனித வேலண்டைன் 269 உரோமைக் கத்தோலிக்க ஆயர், புனிதர் (பி. 176)
- தைமூர் 1405 துருக்கிய-மங்கோலியப் பேரரசர் (பி. 1336)
- ஜேம்ஸ் குக் 1779 ஆங்கிலேயக் கப்பற் தளபதி, நாடுகாண் பயணி (பி. 1728)
- டேவிடு இல்பேர்ட்டு 1943 உருசிய-செருமானிய கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1862)
- கார்ல் குதே யான்சுகி 1950 அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர் (பி. 1905)
- வி. டி. கிருஷ்ணமாச்சாரி 1964 இந்திய அரசியல்வாதி (பி. 1881)
- அ. ந. கந்தசாமி 1968 ஈழத்து எழுத்தாளர் (பி. 1924)
- பி. ஜி. வுட்ஹவுஸ் 1975 ஆங்கிலேயப் புதின எழுத்தாளர் (பி. 1881)
- எஸ். குலேந்திரன் 1992 தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் முதலாவது ஆயர் (பி. 1900)
- யு நூ 1995 பர்மாவின் 1வது பிரதமர் (பி. 1907)
- மோர்கன் சுவாங்கிராய் 2018 சிம்பாப்வேயின் 2வது பிரதமர் (பி. 1952)
இம்மாத நாட்கள் · பெப்ரவரி
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பெப்ரவரி 14 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.