On this day · February 1
வரலாற்றில் பெப்ரவரி 1
பெப்ரவரி 1 அன்று நிகழ்ந்த 69 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 36 பிறப்புகள் · 15 இறப்புகள் · 15 சிறப்பு நாட்கள் · 3
பெப்ரவரி 1 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 3614ஆம் நூற்றாண்டு
- 1327
- 1329
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
-
1788
ஐசாக் பிறிக்ஸ், வில்லியம் லோங்ஸ்ட்ரீட் ஆகியோர் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றனர்.
-
1793
பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ஐக்கிய இராச்சியம் மற்றும் நெதர்லாந்து மீது பிரான்சு போரைத் தொடுத்தது.
19ஆம் நூற்றாண்டு
-
1814
பிலிப்பீன்சில் மயோன் எரிமலை வெடித்ததில் 1,200 பேர் உயிரிழந்தனர்.
-
1832
ஆசியாவின் முதலாவது அஞ்சல் வண்டி சேவை (mail-coach) இலங்கையில் கண்டியில் ஆரம்பமாகியது.
- 1835
-
1861
அமெரிக்க உள்நாட்டுப் போர்: டெக்சசு மாநிலம் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது.
- 1864
-
1880
யாழ்ப்பாணத்திற்கும் பருத்தித்துறைக்கும் இடையில் முதலாவது தபால் வண்டி சேவையை ஆரம்பித்தது.
- 1884
- 1893
20ஆம் நூற்றாண்டு
- 1908
-
1918
உருசியா ஜூலியன் நாட்காட்டியில் இருந்து கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
- 1924
- 1942
-
1946
நோர்வேயின் திறிகுவே இலீ ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது பொதுச் செயலராகத் தெரிவு செய்யப்பட்டார்.
-
1946
அங்கேரி நாடாளுமன்றம் ஒன்பது நூற்றாண்டுப் பழமையான மன்னராட்சியை நீக்கி குடியரசாக அறிவித்தது.
-
1953
வடகடல் வெள்ளப்பெருக்கு நெதர்லாந்து, பெல்ஜியம், ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளைத் தாக்கியது.
-
1958
எகிப்து மற்றும் சிரியா ஆகியன இணைந்து 1961 வரையில் ஐக்கிய அரபுக் குடியரசு என ஒரு நாடாக இயங்கின.
- 1972
- 1974
- 1979
- 1991
- 1992
-
1998
கிளிநொச்சித் தாக்குதல், 1998: கிளிநொச்சி நகரம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஆரம்பமாகியது.
21ஆம் நூற்றாண்டு
- 2002
- 2003
- 2004
- 2005
-
2005
கனடா சமப்பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய நான்காவது நாடானது.
- 2007
-
2012
எகிப்தில் கால்பந்து அரங்கு ஒன்றில் இரண்டு அணி ரசிகர்களிடையே இடம்பெற்ற மோதலில் 74 பேர் உயிரிழந்தனர்.
-
2013
ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக உயரமான கட்டடம் ஷார்டு பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது.
-
2021
மியான்மர் இராணுவப் புரட்சியில் ஆங் சான் சூச்சி கைது செய்யப்பட்டார். இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
பிறப்புகள்
Births · 15- பிரெடரிக், வேல்சு இளவரசர் 1707 (இ. 1751)
- கிரான்வில் ஸ்டான்லி ஹால் 1844 அமெரிக்க உளவியலாளர் (இ. 1924)
- பம்மல் சம்பந்த முதலியார் 1873 தமிழ் நாடகத் தந்தை (இ. 1964)
- ஜான் போர்டு 1894 அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1973)
- கிளார்க் கேபிள் 1901 அமெரிக்க நடிகர் (இ. 1960)
- லாங்ஸ்ரன் ஹியூஸ் 1902 அமெரிக்கக் கவிஞர் (இ. 1967)
- எமீலியோ சேக்ரே 1905 நோபல் பரிசு பெற்ற இத்தாலிய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1989)
- இந்தர் மல்கோத்ரா 1930 இந்திய இதழாளர், நூலாசிரியர் (இ. 2016)
- போரிஸ் யெல்ட்சின் 1931 உருசியாவின் 1வது அரசுத்தலைவர் (இ. 2007)
- பொ. ம. இராசமணி 1936 தமிழகத் தமிழறிஞர் (இ. 2009)
- ஜாக்கி செராப் 1957 இந்திய நடிகர்
- செ. குரு 1961 தமிழக அரசியல்வாதி (இ. 2018)
- சோயிப் மாலிக் 1982 பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர்
- கோபிகா (நடிகை) 1985 கோபிகா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- வைதேகி பரசுராமி 1992 மராத்தி நடிகை
இறப்புகள்
Deaths · 15- மூன்றாம் ஸ்தேவான் (திருத்தந்தை) 772 (பி. 720)
- மேரி செல்லி 1851 ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1797)
- மீனாட்சிசுந்தரம் பிள்ளை 1876 தமிழறிஞர் (பி. 1815)
- நயின் சிங் ராவத் 1882 இந்திய நில அளவியலாளர் (பி. 1830)
- ஜார்ஜ் கேப்ரியல் ஸ்டோக்ஸ் 1903 ஆங்கிலோ-அயர்லாந்து இயற்பியலாளர், கணிதவியலாளர், அரசியல்வாதி (பி. 1819)
- எமீலியோ சேக்ரே 1905 இத்தாலிய இயற்பியலாளர் (இ. 1989)
- ஏ. நாராயணன் (இயக்குநர்) 1939 ஏ. நாராயணன், தமிழ்த் திரைப்பட இயக்குநர், தமிழகத்தின் முதல் பேசும் பட ஒலிக் கலையகத்தை அமைத்தவர் (பி. 1900)
- ஞானியார் அடிகள் 1942 சைவத் துறவி, பேச்சாளர், உரையாசிரியர் (பி. 1873)
- கிளிண்டன் ஜோசப் டேவிசன் 1958 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1888)
- வெர்னர் ஐசன்பர்க் 1976 நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1901)
- பாரிசு மான்கோ 1999 துருக்கியப் பாடகர் (பி. 1943)
- டேனியல் பெர்ல் 2002 அமெரிக்க யூதப் பத்திரிகையாளர் (பி. 1963)
- கல்பனா சாவ்லா 2003 இந்திய-அமெரிக்க விண்வெளி வீராங்கனை, கொலம்பியா விண்ணோட வீராங்கனை (பி. 1961)
- ஆர். கே. கரஞ்சியா 2008 இந்திய எழுத்தாளர், இதழாளர் (பி. 1912)
- விஸ்லவா சிம்போர்ஸ்கா 2012 நோபல் பரிசு பெற்ற போலந்து எழுத்தாளர் (பி. 1923)
இம்மாத நாட்கள் · பெப்ரவரி
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பெப்ரவரி 1 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.