On this day · February 21
வரலாற்றில் பெப்ரவரி 21
பெப்ரவரி 21 அன்று நிகழ்ந்த 58 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 29 பிறப்புகள் · 16 இறப்புகள் · 12 சிறப்பு நாட்கள் · 1
பெப்ரவரி 21 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 294ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
-
1543
எத்தியோப்பிய, போர்த்துக்கீசக் கூட்டுப் படைகள் அகமது கிரான் தலைமையிலான முசுலிம் படைகளைத் தோற்கடித்தன.
17ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1803
-
1804
நீராவியால் இயங்கிய முதல் தொடருந்து இயந்திரம் வேல்சில் இயக்கி சோதித்துப் பார்க்கப்பட்டது.
- 1808
-
1842
தையல் இயந்திரத்துக்கான 1-வது அமெரிக்கக் காப்புரிமத்தை யோன் கிரீனா பெற்றார்.
-
1848
கார்ல் மார்க்சும் பிரெட்ரிக் எங்கெல்சும் பொதுவுடைமை அறிக்கையை வெளியிட்டனர்.
-
1878
முதலாவது தொலைபேசி விபரக்கொத்து அமெரிக்காவில் கனெடிகட்டில் வெளியிடப்பட்டது.
- 1885
20ஆம் நூற்றாண்டு
-
1907
நெதர்லாந்தில் பெர்லின் என்ற கப்பல் மூழ்கியதில் 125 பேர் உயிரிழந்தனர்.
- 1919
-
1921
ஈரானில் இடம்பெற்ற புரட்சியில் ரெசா ஷா தெகுரானைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
-
1937
எசுப்பானிய உள்நாட்டுப் போரில் வெளிநாட்டு தேசிய தன்னார்வலர்களை உலக நாடுகள் சங்கம் தடை செய்தது.
- 1945
- 1945
-
1947
எட்வின் லாண்ட் பொலராய்டு என்ற முதலாவது உடனடி படம்பிடிகருவியை நியூயோர்க் நகரில் காட்சிப்படுத்தினார்.
-
1952
வின்ஸ்டன் சர்ச்சிலின் பிரித்தானிய அரசு ஐக்கிய இராச்சியத்தில் மக்கள் அடையாள அட்டை முறையை நீக்கியது.
- 1952
-
1960
பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அனைத்து வியாபார நிறுவனங்களையும் அரசுடமையாக்கினார்.
-
1965
மல்கம் எக்ஸ் நியூயோர்க் நகரில் இசுலாமியத் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
-
1972
சீன-அமெரிக்க உறவுகளை சீர் செய்யும் பொருட்டு அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் சீனா சென்றார்.
- 1972
- 1973
-
1974
சூயெஸ் கால்வாயின் மேற்குக் கரையில் இருந்து கடைசி இசுரேலியப் படைகள் வெளியேறின.
- 1995
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 16- உருசியாவின் மூன்றாம் பீட்டர் 1728 மூன்றாம் பீட்டர், உருசியப் பேரரசர் (இ. 1762)
- ஜான் ஹென்றி நியூமன் 1801 ஆங்கிலேயக் கருதினால் (இ. 1890)
- மிரா அல்பாசா 1878 பிரான்சிய-இந்திய மதத் தலைவர் (இ. 1973)
- சாந்தி சுவரூப் பட்நாகர் 1894 இந்திய வேதியியலாளர் (இ. 1955)
- என்ரிக் டாம் 1895 டென்மார்க்கிய உயிர் வேதியியலாளர் (இ. 1976)
- சூர்யகாந்த் திரிபாதி 1896 நிராலா, இந்தியக் கவிஞர் (இ. 1961)
- டக்ளஸ் பேடர் 1910 ஆங்கிலேய விமானி (இ. 1982)
- ஜான் ரால்ஸ் 1921 அமெரிக்க மெய்யியலாளர் (இ. 2002)
- இராபர்ட் முகாபே 1924 சிம்பாப்வேயின் 2வது அரசுத்தலைவர் (இ. 2019)
- அலன் ரிக்மான் 1946 ஆங்கிலேய நடிகர், இயக்குநர் (இ. 2016)
- கிம் கோட்ஸ் 1958 கனடிய நடிகர்
- ஸ்காட் கெல்லி 1964 அமெரிக்க விண்வெளி வீரர்
- கருணாஸ் 1970 தமிழக நடிகர், அரசியல்வாதி
- ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக் 1980 பூட்டான் மன்னர்
- எலன் பேஜ் 1987 கனடிய நடிகை
- வேதிகா குமார் 1988 தென்னிந்திய நடிகை
இறப்புகள்
Deaths · 12- ராணி சென்னம்மா 1829 இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை (பி. 1778)
- வி. கனகசபை 1906 ப் பிள்ளை, ஈழத்து-தமிழகத் தமிழறிஞர் (பி. 1855)
- ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் 1926 நோபல் பரிசு பெற்ற இடச்சு இயற்பியலாளர் (பி. 1853)
- ஜார்ஜ் எல்லேரி ஏல் 1938 அமெரிக்க வானியலாளர் (பி. 1868)
- மல்கம் எக்ஸ் 1965 அமெரிக்க செயற்பாட்டாளர் (பி. 1925)
- ஏ. எஸ். ராஜா 1981 இலங்கைத் திரைப்பட, நாடக நடிகர்
- மிகயில் ஷோலகவ் 1984 நோபல் பரிசு பெற்ற உருசிய எழுத்தாளர் (பி. 1905)
- நரேன் சந்து பரசார் 2001 இந்திய மொழியியலாளர் (பி. 1934)
- செர்கேய் அலெக்சாந்திரோவிச் செவாகின் 2001 உருசிய வானியலாளர் (பி. 1916)
- திருச்சி பிரேமானந்தா 2011 சர்ச்சைக்குரிய இந்திய மதகுரு (பி. 1951)
- முத்துராஜா (நடிகர்) 2012 முத்துராஜா, தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்
- பில்லி கிரகாம் 2018 அமெரிக்க கிறித்தவ நற்செய்தியாளர் (பி. 1918)
இம்மாத நாட்கள் · பெப்ரவரி
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பெப்ரவரி 21 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.