On this day · February 28
வரலாற்றில் பெப்ரவரி 28
பெப்ரவரி 28 அன்று நிகழ்ந்த 61 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 29 பிறப்புகள் · 20 இறப்புகள் · 8 சிறப்பு நாட்கள் · 4
பெப்ரவரி 28 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 29கிமு (பொ.ஊ.மு)
7ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
- 1710
- 1784
19ஆம் நூற்றாண்டு
- 1844
- 1867
-
1897
மடகஸ்காரின் கடைசி அரசியான மூன்றாம் ரனவலோனா பிரான்சியப் படைகளினால் பதவியில் இருந்து அகற்றப்ப்பட்டார்.
20ஆம் நூற்றாண்டு
- 1922
- 1935
- 1942
- 1947
- 1948
- 1953
-
1954
என்டிஎஸ்சி தரத்துடன் முதலாவது வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் விற்பனைக்கு வந்தன.
- 1958
-
1975
லண்டனில் மூர்கேட் தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற புகைவண்டி விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர்.
-
1980
அந்தாலூசியா பொது வாக்கெடுப்பு மூலம் தன்னாட்சியை அங்கீகரித்தது.
-
1986
சுவீடன் பிரதமர் ஓலொஃப் பால்மே ஸ்டாக்ஹோம் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1991
-
1997
வடக்கு ஈரானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 3,000 பேர் வரையில் இறந்தனர்.
- 1997
-
1998
கொசோவோவில் கொசோவோ விடுதலை இராணுவத்தின் மீது செர்பியக் காவற்துறையினர் தாக்குதலைத் தொடுத்தனர்.
21ஆம் நூற்றாண்டு
- 2002
- 2005
- 2006
-
2007
புளூட்டோவை நோக்கி ஏவப்பட்ட நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் வியாழனை அண்மித்தது.
- 2013
பிறப்புகள்
Births · 20- கே. ஆர். ராமநாதன் 1893 இந்திய இயற்பியலாளர், வானிலையியலாளர் (இ. 1984)
- லைனசு பாலிங் 1901 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ. 1994)
- மரே எமெனோ 1904 அமெரிக்க மொழியியலாளர் (இ. 2005)
- தி. ஜானகிராமன் 1921 தமிழக எழுத்தாளர் (இ. 1982)
- சுவெத்லானா அலிலுயேவா 1926 உருசிய-அமெரிக்க எழுத்தாளர் (இ. 2011)
- சௌந்தரா கைலாசம் 1927 தமிழக எழுத்தாளர் (இ. 2010)
- டி. ஜெ. அம்பலவாணர் 1928 தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண ஆயர் (இ. 1997)
- பிராங்க் கெரி 1929 கனடிய-அமெரிக்கக் கட்டிடக்கலைஞர்
- ரங்கசாமி சீனிவாசன் 1929 இந்திய-அமெரிக்க வேதியியலாளர், கண்டுபிடிப்பாளர்
- லியோன் கூப்பர் 1930 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்
- துரை விஸ்வநாதன் 1931 ஈழத்தின் பதிப்பாளர் (இ. 1998)
- சி. நாகராஜா 1931 யாழ்ப்பாண மாநகர முதல்வர் (இ. 2008)
- சி. சரவணபவன் 1933 சிற்பி, ஈழத்து எழுத்தாளர் (இ. 2015)
- பேர்ணாடெற்றே பீட்டர்சு 1948 அமெரிக்க நடிகை, பாடகி
- பால் கிரக்மேன் 1953 நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்
- ஜான் டர்டர்ரோ 1957 அமெரிக்க நடிகர், இயக்குநர்
- உ. ஸ்ரீநிவாஸ் 1969 தமிழக மேண்டலின் இசைக் கலைஞர் (இ. 2014)
- அலி லார்டேர் 1976 அமெரிக்க நடிகை
- ஸ்ரீகாந்த் (நடிகர்) 1979 ஸ்ரீகாந்த், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- பத்மபிரியா ஜானகிராமன் 1980 தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
Deaths · 8- அல்போன்சு டி லாமார்ட்டின் 1869 பிரான்சியக் கவிஞர், வரலாற்றாளர் (பி. 1790)
- கமலா நேரு 1936 இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1899)
- இராசேந்திர பிரசாத் 1963 இந்தியாவின் 1வது குடியரசுத் தலைவர் (பி. 1884)
- மேஜர் சுந்தரராஜன் 2003 தமிழகத் திரைப்பட, மேடை நடிகர் (பி. 1925)
- ஓவன் சேம்பர்லேன் 2006 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1920)
- சுசிரோ அயாசி 2010 சப்பானிய வானியற்பியலாளர் (பி. 1920)
- செங்கை ஆழியான் 2016 ஈழத்து எழுத்தாளர் (பி. 1941)
- குமரிமுத்து 2016 தமிழ்த் திரைப்பட நடிகர்
இம்மாத நாட்கள் · பெப்ரவரி
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பெப்ரவரி 28 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.