On this day · February 5
வரலாற்றில் பெப்ரவரி 5
பெப்ரவரி 5 அன்று நிகழ்ந்த 60 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 36 பிறப்புகள் · 12 இறப்புகள் · 9 சிறப்பு நாட்கள் · 3
பெப்ரவரி 5 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 361ஆம் நூற்றாண்டு
8ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
-
1778
தென் கரொலைனா அமெரிக்க கூட்டமைப்பு அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட இரண்டாவது மாநிலமானது.
-
1782
எசுப்பானியப் படைகள் பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்து மெனோர்க்கா தீவைக் கைப்பற்றின.
- 1782
- 1782
-
1783
இத்தாலியின் தெற்கே கலபிரியாவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 32,000–50,000 பேர் வரை உயிரிழந்தனர்.
19ஆம் நூற்றாண்டு
-
1807
பிரித்தானியாவின் பிளெனைம் சாவா ஆகிய கப்பல்கள் மொரிசியசு, ரொட்ரிகசு தீவுக்கருகில் காணாமல் போயின.
- 1818
- 1852
- 1859
-
1869
வரலாற்றில் மிகப் பெரும் வண்டல் தங்கம் ஆத்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
-
1885
பெல்ஜிய மன்னன் இரண்டாம் லியோபோல்ட் கொங்கோவைத் தனது தனிப்பட்ட பிரதேசமாக ஆக்கினான்.
- 1900
20ஆம் நூற்றாண்டு
- 1909
-
1917
மெக்சிக்கோவின் தற்போதைய கூட்டாட்சி அரசியலமைப்பு எற்றுக்கொள்ளப்பட்டது.
- 1918
- 1918
- 1922
-
1939
இராணுவத் தளபதி பிரான்சிஸ்கோ பிராங்கோ எசுப்பானியாவின் 68-வது தலைவரானார்.
-
1941
இரண்டாம் உலகப் போர்: நேசநாட்டுப் படைகள் எரித்திரியாவின் கெரென் நகர் மீதான தாக்குதலை ஆரம்பித்தன.
- 1958
-
1958
ஐக்கிய அரபுக் குடியரசின் முதலாவது அரசுத்தலைவராக ஜமால் அப்துல் நாசிர் நியமிக்கப்பட்டார்.
-
1960
உருசிய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் மாஸ்கோவில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1962
- 1971
-
1975
பெருவின் லிமா நகரில் காவல்துறையினர் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டதை அடுத்து அங்கு கலவரம் மூண்டது.
- 1985
-
1994
சாரயேவோவின் சந்தைப் பகுதி ஒன்றில் எறிகணை ஒன்று வெடித்ததில் 60 பேர் வரை உயிரிழந்தனர்.
- 1997
-
2000
செச்சினியாவின் குரோசுனி புறநகரில் உருசியப் படையினர் 60 பொது மக்களைக் கொன்றனர்.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 12- ஜான் பாய்டு டன்லப் 1840 இசுக்கொட்டியத் தொழிலதிபர் (இ. 1921)
- இல்டன் சகோதரிகள் 1908 ஆங்கிலேய ஒட்டிப் பிறந்த இரட்டையர் (இ. 1969)
- வி. தர்மலிங்கம் 1918 இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1985)
- துரைசாமி சைமன் லூர்துசாமி 1924 இந்தியக் கத்தோலிக்கக் கருதினால் (இ. 2014)
- இரா. சம்பந்தன் 1933 இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 2024)
- வெ. யோகேஸ்வரன் 1934 இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1989)
- இ. சுந்தரமூர்த்தி 1942 தமிழறிஞர், பேராசிரியர், எழுத்தாளர் (இ. 2026)
- மைக்கேல் மண் 1943 அமெரிக்க இயக்குநர்
- டாம் வில்கின்சன் 1948 ஆங்கிலேய நடிகர்
- அபிஷேக் பச்சன் 1976 இந்திய நடிகர்
- கிறிஸ்டியானோ ரொனால்டோ 1985 போர்த்துக்கீசக் கால்பந்து வீரர்
- நெய்மார் 1992 பிரேசில் காற்பந்து வீரர்
இறப்புகள்
Deaths · 9- கொன்சாலோ கார்சியா 1597 இந்திய உரோமன் கத்தோலிக்கப் புனிதர் (பி. 1556)
- மு. கா. சித்திலெப்பை 1898 இலங்கைத் தமிழறிஞர் (பி. 1838)
- ஜோசப் எல் மேங்கியூவிஸ் 1993 அமெரிக்க இயக்குநர் (பி. 1909)
- டி. ஜி. லிங்கப்பா 2000 தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1927))
- மகேஷ் யோகி 2008 இந்திய ஆன்மிக குரு (பி. 1918)
- தி. சு. சதாசிவம் 2012 தமிழக எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நடிகர் (பி. 1938)
- கே. என். சொக்சி 2015 இலங்கை அரசியல்வாதி (பி. 1933)
- மா. செங்குட்டுவன் 2021 தமிழகக் கவிஞர், எழுத்தாளர், இதழாளர் (பி. 1928)
- டி. பி. கஜேந்திரன் 2023 இந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர் (பி. 1955)
இம்மாத நாட்கள் · பெப்ரவரி
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பெப்ரவரி 5 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.