On this day · February 3
வரலாற்றில் பெப்ரவரி 3
பெப்ரவரி 3 அன்று நிகழ்ந்த 65 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 34 பிறப்புகள் · 13 இறப்புகள் · 16 சிறப்பு நாட்கள் · 2
பெப்ரவரி 3 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 3414ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
- 1451
- 1488
16ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
-
1661
மரதப் படைகள் பேரரசர் சிவாஜியின் தலைமையில் முகலாயப் படைகளை வென்றது.
-
1690
ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது நாணயத்தாள் மசாசூசெட்சில் அறிமுகப்படுத்தப்பட்டது.
18ஆம் நூற்றாண்டு
- 1706
- 1781
- 1783
19ஆம் நூற்றாண்டு
- 1807
- 1830
-
1870
ஐக்கிய அமெரிக்காவில் அனைத்து இன ஆண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.
-
1876
பராகுவே ஆர்ஜெண்டீனாவுடன் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.
- 1894
20ஆம் நூற்றாண்டு
-
1913
ஐக்கிய அமெரிக்காவில் வருமான வரி அறவிடும் உரிமை நடுவண் அரசுக்கு வழங்கப்பட்டது.
-
1916
கனடாவில் ஓட்டாவாவில் நாடாளுமன்றத்தின் மைய வளாகக் கட்டடம் தீயினால் அழிந்தது. ஏழு பேர் உயிரிழந்தனர்.
-
1917
முதலாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா செருமனியுடனான தூதரக உறவைth thuNdiththathu.
- 1930
- 1931
- 1943
-
1944
இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க இராணுவ, கடற்படைகள் சப்பானிடம் இருந்து மார்சல் தீவுகளைக் கைப்பற்றின.
- 1945
- 1945
-
1966
சோவியத் விண்கலம் லூனா 9 சந்திரனில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது.
-
1969
யாசர் அரபாத் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராகத் தெரிவானார்.
-
1972
ஈரானைப் பெரும் பனிப்புயல் தாக்கியது. அடுத்த ஏழு நாட்களில் 4,000 பேர் வரை உயிரிழந்தனர்.
- 1984
- 1984
- 1989
- 1998
- 1998
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 13- ஸ்கிபியோன் ரெபிபா 1504 இத்தாலியக் கத்தோலிக்க திருச்சபையின் கர்தினால் (இ. 1577)
- எலிசபெத் பிளாக்வெல் 1821 அமெரிக்க மருத்துவர், கல்வியாளர் (இ. 1910)
- லியோனோரா பில்கெர் 1893 அமெரிக்க வேதியியலாளர் (இ. 1974)
- அல்வார் ஆல்ட்டோ 1898 பின்லாந்துக் கட்டிடக் கலைஞர் (இ. 1976)
- லாவ் ஷே 1899 சீன எழுத்தாளர் (இ. 1966)
- டி. ஆர். சேஷாத்ரி 1900 தமிழக வேதியியலாளர் (இ. 1975)
- மணி கிருஷ்ணசுவாமி 1930 கருநாடக இசை வாய்ப்பாட்டுக் கலைஞர் (இ. 2012)
- தான் சுவே 1933 பர்மிய அரசியல்வாதி, பிரதமர்
- வஹீதா ரெஹ்மான் 1938 இந்தியத் திரைப்பட நடிகை
- கந்தர்வன் (எழுத்தாளர்) 1944 கந்தர்வன், தமிழக எழுத்தாளர், கவிஞர், தொழிற்சங்கவாதி (இ. 2004)
- ரகுராம் கோவிந்தராஜன் 1963 இந்தியப் பொருளியல் அறிஞர், கல்வியாளர்
- பிராங்க் கெரசி 1966 அமெரிக்கத் திரைப்பட இயக்குநர்
- சிலம்பரசன் 1983 தமிழக நடிகர்
இறப்புகள்
Deaths · 16- யோகான்னசு கூட்டன்பர்கு 1468 அச்சியந்திரத்தைக் கண்டுபிடித்த செருமானியர் (பி. 1398)
- டானியல் புவர் 1855 அமெரிக்க இலங்கை மிஷனின் மூத்த முதல்வர்
- ரிச்சார்ட் வாக்னர் 1883 செருமானிய இயக்குநர், இசையமைப்பாளர் (பி. 1813)
- எ. ஆ. கிருட்டிணப் பிள்ளை 1900 தமிழகக் கிறித்தவத் தமிழ்ப் புலவர் (பி. 1827)
- யோன் சிலம்புவே 1915 ஆபிரிக்க விடுதலைப் போராளி (பி. 1871)
- எட்வார்டு சார்லசு பிக்கரிங் 1919 அமெரிக்க வானியலாளர், இயற்பியலாளர் (பி. 1846)
- ஊட்ரோ வில்சன் 1924 அமெரிக்காவின் 28வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1856)
- ஆலிவர் ஹெவிசைடு 1925 ஆங்கில மின்பொறியாளர், கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1850)
- கதிரவேலு சிற்றம்பலம் 1964 ஈழத்து அரசியல்வாதி (பி. 1898)
- கா. ந. அண்ணாதுரை 1969 தமிழகத்தின் 7வது முதலமைச்சர், எழுத்தாளர் (பி. 1909)
- வில்லியம் டி. கூலிட்ச் 1975 அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர் (பி. 1873)
- உம் குல்தூம் 1975 எகிப்தியப் பாடகி, நடிகை (பி. 1904)
- ஜார்ஜ் தாம்சன் 1987 பிரித்தானிய மார்க்சியப் புலமையாளர், மானிடவியலாளர் (பி. 1903)
- எர்ணஸ்ட் மாயர் 2005 செருமானிய-அமெரிக்க உயிரியலாளர், பறவையியலாளர் (பி. 1904)
- பல்ராம் சாக்கர் 2016 இந்திய அரசியல்வாதி (பி. 1923)
- எஸ். பி. வெங்கடேஷ் 2026 இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1955)
இம்மாத நாட்கள் · பெப்ரவரி
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பெப்ரவரி 3 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.