பெப்ரவரி 3
வரலாற்று நிகழ்வுகள்
மரதப் படைகள் பேரரசர் சிவாஜியின் தலைமையில் முகலாயப் படைகளை வென்றது.
Events
1661
பெப்ரவரி 3
1661
பெப்ரவரி 3 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1659 பிரதாப்கர் சமரில் மராத்தியப் பேரரசர் சிவாஜி பிஜப்பூர் சுல்தானகத்தின் தளபதி அப்சல் கானைக் கொன்றார். நவம்பர் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1659 மராட்டியர்கள் பிஜப்பூர் படைகளை கோலாப்பூர் சமரில் வென்றன. திசம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1737 மராத்தியர்கள் பாஜிராவ் தலைமையில் முகலாயர்களை தில்லிப் போரில் தோற்கடித்தனர். மார்ச்சு 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1739 மராட்டிய தளபதி சிம்னாஜி அப்பா போர்த்துக்கீசப் படைகளைத் தோற்கடித்து, தாராப்பூர் கோட்டையைக் கைப்பற்றினார். சனவரி 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1739 மராட்டியர் போர்த்துக்கீசரின் பிடியில் இருந்த வாசை நகர் (மகாராட்டிரத்தில்) மீது தாக்குதலை ஆரம்பித்தனர். பெப்ரவரி 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1739 வாசை சமரில் மராட்டியர்கள் போர்த்துக்கீச இராணுவத்தைத் தோற்கடித்தனர். மே 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1750 மராத்தியப் பேரரசின் ஆட்சிப் பொறுப்பாளர் தாராபாய், கோலாப்பூர் மன்னர் இரண்டாம் ராஜாராமை பேஷ்வா பதவியில் இருந்து பாலாஜி பாஜி ராவை நீக்க மறுத்தமைக்காகக் கைது செய்தார்.. நவம்பர் 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1757 நரேலா சமரில் மராட்டியப் பேரரசுப் படைகள் 5-000 படைகளைக் கொண்ட துராணிப் பேரரசைத் தோற்கடித்தது. சனவரி 16 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 3 அன்று மேலும்
- 1377 இத்தாலியின் செசெனா நகரத்தில் பாப்பரசரின் படைகளினால் 2,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1451 சுல்தான் இரண்டாம் முகமது உதுமானியப் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1468 யோகான்னசு கூட்டன்பர்கு, அச்சியந்திரத்தைக் கண்டுபிடித்த செருமானியர் (பி. 1398) இறப்புகள்
- 1488 போர்த்துகலின் பார்த்தலோமியோ டயஸ் நன்னம்பிக்கை முனையைச் சுற்றி வந்து மொசெல் விரிகுடாவில் தரையிறங்கி, தூரதெற்குப் பகுதிக்குச் சென்ற முதலாவது ஐரோப்பியரானார். வரலாற்று நிகழ்வுகள்
- 1504 ஸ்கிபியோன் ரெபிபா, இத்தாலியக் கத்தோலிக்க திருச்சபையின் கர்தினால் (இ. 1577) பிறப்புகள்
- 1509 இந்தியாவில் தியூ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் உதுமானிய, வெனிசு, குசராத்து, சமோரின் கூட்டுப் படைகளை போர்த்துக்கீசக் கடற்படை வென்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1690 ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது நாணயத்தாள் மசாசூசெட்சில் அறிமுகப்படுத்தப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1706 புரோஸ்டட் போரில் சுவீடன் படை சாக்சனி-போலந்து-உருசியக் கூட்டுப் படைகளை இரட்டை சுற்றி வளைப்பு உத்தியைப் பயன்படுத்தி வென்றது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மராட்டியப் பேரரசு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.