பெப்ரவரி 3
வரலாற்று நிகழ்வுகள்
மாஸ்கோ பாடசாலை ஒன்றில் இடம்பெற்ர துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர், 29 மாணவரக்ள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
Events
2014
பெப்ரவரி 3
2014
பெப்ரவரி 3 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1147 மாஸ்கோ குறித்த முதலாவது வரலாற்றுப் பதிவு. ஏப்பிரல் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1561 மாஸ்கோவின் புனித பசில் பேராலயம் திருமுழுக்குப் பெற்றது. சூலை 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1812 மாஸ்கோவில் பரவிய தீ நகரின் முக்கால் பகுதியை அழித்துவிட்டு அணைந்தது. பெத்ரோவ்ஸ்கி அரண்மனையில் இருந்து நெப்போலியன் கிரெம்ளினுக்கு வந்தான். செப்டம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1931 மாஸ்கோவில் கிறிஸ்து மீட்பர் பேராலயம் இசுட்டாலினின் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டது. திசம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1952 மாஸ்கோவில் 13 யூத இன அறிவியலாளர்கள், கவிஞர்கள் கொல்லப்பட்டனர். ஆகத்து 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1959 மாஸ்கோவில் அமெரிக்க தேசியக் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. அமெரிக்கத் துணைத் தலைவர் ரிச்சார்ட் நிக்சனும் சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ்வும் புகழ் பெற்ற அடுப்படி விவாதத்தில் கலந்து கொண்டனர். சூலை 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1972 மாஸ்கோவுக்கு வெளியே ஏரோபுளொட் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 174 பேர் உயிரிழந்தனர். அக்டோபர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1980 மாஸ்கோவில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின. சூலை 19 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 3 அன்று மேலும்
- 1377 இத்தாலியின் செசெனா நகரத்தில் பாப்பரசரின் படைகளினால் 2,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1451 சுல்தான் இரண்டாம் முகமது உதுமானியப் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1468 யோகான்னசு கூட்டன்பர்கு, அச்சியந்திரத்தைக் கண்டுபிடித்த செருமானியர் (பி. 1398) இறப்புகள்
- 1488 போர்த்துகலின் பார்த்தலோமியோ டயஸ் நன்னம்பிக்கை முனையைச் சுற்றி வந்து மொசெல் விரிகுடாவில் தரையிறங்கி, தூரதெற்குப் பகுதிக்குச் சென்ற முதலாவது ஐரோப்பியரானார். வரலாற்று நிகழ்வுகள்
- 1504 ஸ்கிபியோன் ரெபிபா, இத்தாலியக் கத்தோலிக்க திருச்சபையின் கர்தினால் (இ. 1577) பிறப்புகள்
- 1509 இந்தியாவில் தியூ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் உதுமானிய, வெனிசு, குசராத்து, சமோரின் கூட்டுப் படைகளை போர்த்துக்கீசக் கடற்படை வென்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1661 மரதப் படைகள் பேரரசர் சிவாஜியின் தலைமையில் முகலாயப் படைகளை வென்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1690 ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது நாணயத்தாள் மசாசூசெட்சில் அறிமுகப்படுத்தப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மாஸ்கோ பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.