On this day · February 25
வரலாற்றில் பெப்ரவரி 25
பெப்ரவரி 25 அன்று நிகழ்ந்த 76 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 36 பிறப்புகள் · 20 இறப்புகள் · 16 சிறப்பு நாட்கள் · 4
பெப்ரவரி 25 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 362ஆம் நூற்றாண்டு
7ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1831
-
1835
இந்திய இராணுவத்தில் உடலொறுப்புத் தண்டனை இல்லாதொழிக்கப்பட்டது.
-
1836
சாமுவேல் கோல்ட் சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார்.
-
1843
பெரிய பிரித்தானியாவின் பேரில் சியார்ச் பவுலெட் பிரபு அவாய் இராச்சியத்தை ஆக்கிரமித்தார்.
-
1848
பிரான்சின் இடைக்கால அரசு தொழிலாளர்களுக்கான உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்தது.
-
1856
கிரிமியப் போரை அடுத்து பாரிசு நகரில் அமைதி மாநாடு நடைபெற்றது.
-
1875
பேரரசி டோவாகர் சிக்சியின் தலைமையில் சீனாவில் சிங் அரசமரபு ஆரம்பமானது.
20ஆம் நூற்றாண்டு
-
1918
முதலாம் உலகப் போர்: செருமனியப் படைகள் தாலின் நகரைக் கைப்பற்றின.
-
1919
அமெரிக்காவின் முதல் மாநிலமாக ஓரிகன் பெட்ரோலுக்கு வரி (கலனுக்கு ஒரு சதம்) அறவிட்டது.
-
1921
ஜோர்ஜியாவின் தலைநகர் திபிலீசி உருசியாவின் கம்யூனிசப் படைகளினால் கைப்பற்றப்பட்டது.
-
1925
சோவியத் ஒன்றியத்திற்கும் சப்பானுக்கும் இடையில் தூதரக உறவு ஆரம்பிக்கப்பட்டது.
- 1932
-
1933
ரேஞ்சர் என்ற அமெரிக்கக் கடற்படையின் முதலாவது வானூர்தி தாங்கிக் கப்பல் சேவைக்கு விடப்பட்டது.
- 1941
- 1945
- 1947
-
1948
பனிப்போர்: செக்கோசிலவாக்கியாவின் ஆட்சியை அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது.
-
1954
ஜமால் அப்துல் நாசிர் எகிப்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1956
- 1964
- 1968
-
1980
சூரினாமில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசு கவிழ்க்கப்பட்டது.
- 1986
-
1988
மாதிரி அணுவாயுதத்தைச் சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ஏவுகணை பிரித்வி ஏவப்பட்டது.
- 1991
- 1991
-
1992
அசர்பைஜானின் நகர்னோ-கரபாக் பகுதியில் ஆர்மேனிய இராணுவத்தினர் 613 குடிமக்களைப் படுகொலை செய்தனர்.
- 1994
21ஆம் நூற்றாண்டு
- 2006
- 2007
- 2009
- 2009
-
2015
ஆப்கானித்தானின் வடகிழக்கில் இடம்பெற்ற பனிச்சரிவில் 310 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
Births · 20- இப்னு பதூதா 1304 மொரோக்கோ கல்வியாளர், நாடுகாண் பயணி
- மரியா மார்கரெதா கிர்ச்சு 1670 செருமனிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1720)
- ஜோஸ் டெ சான் மார்ட்டின் 1778 பெருவின் 1வது அரசுத்தலைவர் (இ. 1850)
- பெனிடெட்டோ குரோசே 1866 இத்தாலிய இலக்கியவாதி, வரலாற்றாசிரியர், அரசியல்வாதி (இ. 1952)
- போபஸ் ஆரன் தியோடர் லெவினி 1869 உருசிய-அமெரிக்க உயிரிவேதியியலாளர், மருத்துவர் (இ. 1940)
- பாட்டன்பேர்க்கின் இளவரசி அலிஸ் 1885 (இ. 1969)
- மெகர் பாபா 1894 இந்திய ஆன்மிகவாதி (இ. 1969)
- வேதரத்தினம் பிள்ளை 1897 இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (இ. 1961)
- அ. நாகலிங்கம் 1901 ஈழத்து எழுத்தாளர், வழக்கறிஞர் (இ. 1979)
- சி. இராசரத்தினம் 1915 எஸ். ராஜரத்தினம், சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் (இ. 2006)
- ஜானகி ஆதி நாகப்பன் 1925 மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் (இ. 2014)
- பாரூக் இஞ்சினியர் 1938 இந்தியத் துடுப்பாட்ட வீரர்
- துரை (இயக்குநர்) 1940 துரை, தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் (இ. 2024)
- கே. ராஜன் 1941 தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் (இ. 2026)
- சீன் ஆஸ்டின் 1971 அமெரிக்க நடிகர், இயக்குநர்
- கௌதம் மேனன் 1973 தமிழ்த் திரைப்பட இயக்குநர்
- திவ்ய பாரதி 1974 இந்திய நடிகை (இ. 1993)
- பிரேம்ஜி அமரன் 1979 தமிழ்த் திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர்
- பிளாவியா பென்னட்டா 1982 இத்தாலிய தென்னிசு வீராங்கனை
- யூஜினீ பூஷார்டு 1994 கனடிய தென்னிசு வீரர்
இறப்புகள்
Deaths · 16- கிறிஸ்டோபர் ரென் 1723 புனித பவுல் தேவாலயத்தை வடிவமைத்த ஆங்கிலேயக் கட்டிடக் கலைஞர் (பி. 1632)
- ஜங் பகதூர் ராணா 1877 நேபாள ஆட்சியாளர் (பி. 1816)
- யூலியெத்தா லாந்தேரி 1932 இத்தாலிய அர்கெந்தீன மருத்துவர், கட்டற்ற சிந்தனையாளர் (பி. 1873)
- அன்னா பொச் 1936 பெல்சிய ஓவியர் (பி. 1848)
- அலெக்சாண்டர் சவீனொவ் 1942 உருசிய சோவியத் ஓவியர் (பி. 1881)
- ஜார்ஜ் மினாட் 1950 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (பி. 1885)
- விராலிமலை சண்முகம் 1965 இந்தி எதிர்ப்புப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1943)
- டான் பிராட்மன் 2001 ஆத்திரேலியத் துடுப்பாளர் (பி. 1908)
- பொம்மிரெட்டி நாகிரெட்டி 2004 பி. நாகிரெட்டி, இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், பத்திரிகையாளர், (பி. 1912)
- பாக்கோ தே லூசீயா 2014 எசுப்பானிய இசை அமைப்பாளர், கித்தார் கலைஞர் (பி. 1947)
- அ. வின்சென்ட் 2015 தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர் (பி. 1928)
- யுஜினி கிளார்க் 2015 அமெரிக்க உயிரியலாளர் (பி. 1922)
- சுகுணா புருசோத்தமன் 2015 தமிழக கருநாடக இசைப் பாடகர் (பி. 1941)
- ஆல்பிரட் இ மான் 2016 அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1925)
- தவக்களை 2017 தமிழ்த் திரைப்பட நடிகர்
- இரா. நல்லகண்ணு 2026 இந்தியப் பொதுவுடைமைக் கட்சி அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1925
இம்மாத நாட்கள் · பெப்ரவரி
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பெப்ரவரி 25 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.