பெப்ரவரி 25
வரலாற்று நிகழ்வுகள்
வியட்நாம் போர்: வியட்நாமில் 135 ஆ மை கிராம மக்கள் தென் கொரியப் படையினரால் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர்.
Events
1968
பெப்ரவரி 25
1968
பெப்ரவரி 25 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1946 வியட்நாம் போர்: ஹோ சி மின் பிரான்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி பிரான்சு வியட்நாமை பிரெஞ்சு ஒன்றியம் மற்றும் இந்தோ-சீனக் கூட்டமைப்பினுள் தன்னாட்சி அதிகாரம் கொண்ட பகுதியாக ஏற்றுக் கொண்டது. மார்ச்சு 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1955 வியட்நாம் போர் ஆரம்பமானது. நவம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1957 வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்காவின் முதல் போர்ச் சாவு இடம்பெற்றது. அக்டோபர் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1961 வியட்நாம் போர்: அமெரிக்க இராணுவம் தென் வியட்நாமில் வியட்கொங் படைகளுக்கு உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்துவதற்காக 76,000 மீ3 இலையுதிர்ப்பிகளையும், களைக்கொல்லிகளையும் அங்கு வீசியது. ஆகத்து 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1963 வியட்நாம் போர்: வியட் கொங் படைகள் தமது முதலாவது முக்கிய வெற்றியைப் பெற்றது. சனவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1963 வியட்நாம் போர்: நவம்பர் 1 இல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து, இராணுவத் தலைவர் டோங் வான் மின் தெற்கு வியட்நாமின் தலைவரானார். நவம்பர் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1964 வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் அமெரிக்கக் கப்பல் ஒன்று குண்டுவெடிப்பில் மூழ்கியது. மே 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1964 வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் இடம்பெற்ற பேரணி ஒன்றில், தென் வியட்நாம் பிரதமர் நியூவென் கான் வடக்கு வியட்நாம் வரை போரைத் தொடர அறைகூவல் விடுத்தார். சூலை 19 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 25 அன்று மேலும்
- 138 உரோமைப் பேரரசர் ஏட்ரியான் தனது வாரிசாக அந்தோனியசு பயசு என்பவனை அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 628 சாசானியப் பேரரசசின் கடைசி மன்னர் இரண்டாம் கொசுரோவை அவரது மகன் இரண்டாம் கவாத் பதவியில் இருந்து அகற்றினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1304 இப்னு பதூதா, மொரோக்கோ கல்வியாளர், நாடுகாண் பயணி பிறப்புகள்
- 1670 மரியா மார்கரெதா கிர்ச்சு, செருமனிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1720) பிறப்புகள்
- 1723 கிறிஸ்டோபர் ரென், புனித பவுல் தேவாலயத்தை வடிவமைத்த ஆங்கிலேயக் கட்டிடக் கலைஞர் (பி. 1632) இறப்புகள்
- 1778 ஜோஸ் டெ சான் மார்ட்டின், பெருவின் 1வது அரசுத்தலைவர் (இ. 1850) பிறப்புகள்
- 1797 வில்லியம் டேட் தலைமையிலான 1000-1500 போர்வீரர்களைக் கொண்ட படைகள் தமது பிரித்தானியா மீதான கடைசிப் படையெடுப்பை அடுத்து சரணடைந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1831 உருசியப் பேரரசுக்கு எதிரான போலந்து மக்களின் நவம்பர் எழுச்சியின் ஒரு பகுதியாக ஓல்சின்கா கிரச்சோவ்சுக்கா சமர் இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — வியட்நாம் போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.