நவம்பர் 1
வரலாற்று நிகழ்வுகள்
வியட்நாம் போர் ஆரம்பமானது.
Events
1955
நவம்பர் 1
1955
நவம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1946 வியட்நாம் போர்: ஹோ சி மின் பிரான்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி பிரான்சு வியட்நாமை பிரெஞ்சு ஒன்றியம் மற்றும் இந்தோ-சீனக் கூட்டமைப்பினுள் தன்னாட்சி அதிகாரம் கொண்ட பகுதியாக ஏற்றுக் கொண்டது. மார்ச்சு 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1957 வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்காவின் முதல் போர்ச் சாவு இடம்பெற்றது. அக்டோபர் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1961 வியட்நாம் போர்: அமெரிக்க இராணுவம் தென் வியட்நாமில் வியட்கொங் படைகளுக்கு உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்துவதற்காக 76,000 மீ3 இலையுதிர்ப்பிகளையும், களைக்கொல்லிகளையும் அங்கு வீசியது. ஆகத்து 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1963 வியட்நாம் போர்: வியட் கொங் படைகள் தமது முதலாவது முக்கிய வெற்றியைப் பெற்றது. சனவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1963 வியட்நாம் போர்: நவம்பர் 1 இல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து, இராணுவத் தலைவர் டோங் வான் மின் தெற்கு வியட்நாமின் தலைவரானார். நவம்பர் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1964 வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் அமெரிக்கக் கப்பல் ஒன்று குண்டுவெடிப்பில் மூழ்கியது. மே 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1964 வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் இடம்பெற்ற பேரணி ஒன்றில், தென் வியட்நாம் பிரதமர் நியூவென் கான் வடக்கு வியட்நாம் வரை போரைத் தொடர அறைகூவல் விடுத்தார். சூலை 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1964 வியட்நாம் போர்: வியட்கொங் படைகள் "காய் பே" நகரைத் தாக்கி 11 தென் வியட்நாமியப் படையினரையும் 40 பொதுமக்களையும் கொன்றனர். சூலை 20 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 1 அன்று மேலும்
- 1009 பர்பர் படைகள் சுலைமான் இப்னு அல்-அக்காம் தலைமையில் உமையா கலீபா இராண்டாம் முகம்மதுவை அல்கலேயா சமரில் வென்றன. வரலாற்று நிகழ்வுகள்
- 1179 இரண்டாம் பிலிப்பு பிரான்சின் மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1503 இரண்டாம் யூலியசு திருத்தந்தையாகத் தேர்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1512 மைக்கலாஞ்சலோவினால் வரையப்பட்ட சிஸ்டைன் சிற்றாலயத்தின் கூரை பொதுமக்களின் பார்வைக்குத் திறந்து விடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1520 தென் அமெரிக்காவில் மகெல்லன் நீரிணை மகெலனால் கண்டுபிடிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1570 டச்சுக் கரையோரப் பகுதிகளை பெரும் வெள்ளம் தாக்கியதில் 20,000 பேர் வரையில் இறந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1604 சேக்சுபியரின் ஒத்தெல்லோ நாடகம் முதற்தடவையாக லண்டனில் அரங்கேறியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1611 சேக்சுபியரின் த டெம்பெஸ்ட் நாடகம் முதற்தடவையாக லண்டனில் அரங்கேறியது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — வியட்நாம் போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.