On this day · February 29
வரலாற்றில் பெப்ரவரி 29
பெப்ரவரி 29 அன்று நிகழ்ந்த 38 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 24 பிறப்புகள் · 10 இறப்புகள் · 3 சிறப்பு நாட்கள் · 1
பெப்ரவரி 29 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 2416ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
- 1704
- 1712
-
1720
சுவீடன் அரசி உல்ரிக்கா எலனோரா முடி துறந்தார். இவரின் கணவர் முதலாம் பிரெடெரிக்கு மன்னரானார்.
-
1752
பர்மாவின் கடைசி மன்னராட்சியின் கடைசி வம்சம் கோன்பவுங்கை அலோங்பாயா மன்னார் தொடங்கினார்.
- 1796
19ஆம் நூற்றாண்டு
20ஆம் நூற்றாண்டு
- 1916
- 1916
-
1920
செக்கோசிலோவாக்கியாவின் தேசியப் பேரவை 1920 அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டது.
-
1936
தோக்கியோவில் பெப்ரவரி 26 இல் ஆரம்பமான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியில் முடிந்தது.
-
1940
பின்லாந்து பனிக்காலப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதிப் பேச்சுகளை ஆரம்பித்தது.
- 1940
- 1944
-
1960
மொரொக்கோவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 12,000 பேர் வரையில் உயிரிழந்தனர்..
- 1972
- 1988
- 1992
-
1996
சாரயேவோ மீதான செரப்சுக்கா குடியரசின் முற்றுகை முடிவுக்கு வந்தது.
-
1996
பெரு விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 123 பேரும் உயிரிழந்தனர்.
-
2000
செச்சினியாவில் 83 உருசிய படையினர் தீவிரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 10- மூன்றாம் பவுல் (திருத்தந்தை) 1468 (இ. 1549)
- மொரார்ஜி தேசாய் 1896 இந்தியாவின் 4-வது பிரதமர் (இ. 1995)
- ருக்மிணி தேவி அருண்டேல் 1904 பரத நாட்டியக் கலைஞர். (இ. 1986)
- மா. இளையபெருமாள் 1924 தமிழகப் பேராசிரியர். கவிஞர், மொழிபெயர்ப்பாளர் (இ. 1984)
- ஜீன் ஆடம்சன் 1928 ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 2024)
- சி. எஸ். சேஷாத்ரி 1932 சி. எஸ். சேசாத்திரி, இந்தியக் கணிதவியலாளர்
- வீ. செல்வத்துரை 1936 மலேசியத் தமிழ் எழுத்தாளர்
- மறைமுதுவர் முதலாம் பர்த்தலமேயு 1940 மறைமுதுவர் முதலாம் பர்த்தலமேயு
- கனகசபாபதி சிறீபவன் 1952 க. சிறீபவன், இலங்கையின் 44-வது தலைமை நீதிபதி
- பிரகாசு நஞ்சப்பா 1976 இந்தியக் குறிவைத்துச் சுடும் வீரர்
இறப்புகள்
Deaths · 3இம்மாத நாட்கள் · பெப்ரவரி
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பெப்ரவரி 29 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.