பெப்ரவரி 29
வரலாற்று நிகழ்வுகள்
ஐக்கிய அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே அமைதியான வணிகம் நடைபெறுவதற்கு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
Events
1796
பெப்ரவரி 29
1796
பெப்ரவரி 29 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 29 அன்று மேலும்
- 468 ஹிலாரியுஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 1468 மூன்றாம் பவுல் (திருத்தந்தை) (இ. 1549) பிறப்புகள்
- 1504 கிறித்தோபர் கொலம்பசு அன்றிரவு சந்திர கிரகணம் குறித்த தனது அறிவைப் பயன்படுத்தி யமேக்கப் பழங்குடி மக்களை அவருக்குத் தேவையான பொருட்களை வழங்கும்படி வைத்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1644 ஏபெல் டாசுமானின் இரண்டாவது கடல்வழிப் பயணம் ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1704 பிரெஞ்சுப் படைகளும் அமெரிக்கப் பழங்குடிகளும் இணைந்து மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றத்தில் டியர்பீல்ட் என்ற இடத்தில் ஆங்கிலக் குடியேறிகளைத் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றிற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1712 சுவீடனில் சுவீடன் நாட்காட்டியில் இருந்து யூலியன் நாட்காட்டிக்கு மாறுவதற்காக பெப்ரவரி 29 ஆம் நாளுக்குப் பின்னர் பெப்ரவரி 30ம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1720 சுவீடன் அரசி உல்ரிக்கா எலனோரா முடி துறந்தார். இவரின் கணவர் முதலாம் பிரெடெரிக்கு மன்னரானார். வரலாற்று நிகழ்வுகள்
- 1752 பர்மாவின் கடைசி மன்னராட்சியின் கடைசி வம்சம் கோன்பவுங்கை அலோங்பாயா மன்னார் தொடங்கினார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பெப்ரவரி 29 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.