பெப்ரவரி 21
வரலாற்று நிகழ்வுகள்
எட்வின் லாண்ட் பொலராய்டு என்ற முதலாவது உடனடி படம்பிடிகருவியை நியூயோர்க் நகரில் காட்சிப்படுத்தினார்.
Events
1947
பெப்ரவரி 21
1947
பெப்ரவரி 21 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1657 அமெரிக்காவில் நியூ ஆம்ஸ்டர்டாம் (தற்போதைய நியூயோர்க் நகரம்) என்ற டச்சுக் குடியேற்றத்தில் யூதர்களுக்கு சமயச் சுதந்திரம் அளிக்கப்பட்டது. ஏப்பிரல் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1793 நியூயோர்க் நகரின் முதலாவது நாளிதழ் "தி அமெரிக்கன் மினெர்வா" நோவா வெப்சுடரினால் வெளியிடப்பட்டது. திசம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1883 நியூயோர்க் நகரில் புரூக்ளின் பாலம் இடிந்து விழப்போவதாக எழுந்த வதந்தியை அடுத்து இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 12 பேர் இறந்தனர். மே 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1911 நியூயோர்க் நகரில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீயில் சிக்கி 146 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மார்ச்சு 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1915 லூசித்தானியா என்ற கப்பல் தனது 202 ஆவதும் கடைசியுமான பயணத்தை நியூயோர்க் நகரில் இருந்து ஆரம்பித்தது. இது புறப்பட்ட ஆறாவது நாள் அயர்லாந்துக் கரைக்கருகில் மூழ்கியதில் 1,198 பேர் உயிரிழந்தனர். மே 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1915 நியூயோர்க் நகரில் 25,000-33,000 வரையான பெண்கள் வாக்குரிமை கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்டோபர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1975 நியூயோர்க் நகர லாகோர்தியா விமான நிலையத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் 11 பேர் கொல்லப்பட்டு 74 பேர் காயமடைந்தனர். திசம்பர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1993 நியூயோர்க் நகரில் உலக வர்த்தக மையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பெப்ரவரி 26 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 21 அன்று மேலும்
- 362 புனிதர் அத்தனாசியார் அலெக்சாந்திரியாவுக்குத் திரும்பினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1437 இசுக்கொட்லாந்தின் முதலாம் யேம்சு மன்னர் படுகொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1440 புருசியக் கூட்டமைப்பு உருவானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1543 எத்தியோப்பிய, போர்த்துக்கீசக் கூட்டுப் படைகள் அகமது கிரான் தலைமையிலான முசுலிம் படைகளைத் தோற்கடித்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1613 முதலாம் மிக்கையில் உருசியப் பேரரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரொமானொவ் அரச வம்சம் ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1728 மூன்றாம் பீட்டர், உருசியப் பேரரசர் (இ. 1762) பிறப்புகள்
- 1801 ஜான் ஹென்றி நியூமன், ஆங்கிலேயக் கருதினால் (இ. 1890) பிறப்புகள்
- 1803 கண்டிப் போர்கள்: கண்டி மீது பிரித்தானியர் போர் தொடுத்தனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நியூயோர்க் நகரம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.